மாதிரி வினாத்தாள் -2
நடப்பு நிகழ்வுகள் (ம) பொது அறிவு
31.இந்தியா 2003ம் ஆண்டு ஏவப்பட்ட கீழ்கண்ட எந்த செயற்கைக்கோளின் செயல்பாட்டை சமீபத்தில் முடிவுக்கு கொண்டு வந்தது?
அ)INSAT – 3E ஆ)INSAT – 2B
இ)INSAT – 3A ஈ)GSAT -2
32.சமீபத்தில் 48 மணிநேரத்தில் 2493மில்லி மீட்டர் உலகிலேயே அதிக மழை பொழிந்த இடம்?
அ)மௌசின்பாம் ஆ)சிரபுஞ்சி
இ)டோக்கியோ ஈ)ஹவாய் தீவுகள்
33.கத்தார் நாட்டின் தோஹா வங்கி தனது முதல் கிளையை இந்தியாவில் தொடங்கியுள்ள இடம்?
அ)டெல்லி ஆ)சென்னை
இ)மும்பை ஈ)கல்கத்தா
34.மனித உடலில் இயற்கையாகவே உற்பத்தியாகும் விட்டமின்?
அ)Vit B1 ஆ)Vit B2
இ)Vit C ஈ)Vit D
35.கோனார்க் சூரியகோவில் எந்த மாநிலத்தில் உள்ளது?
அ)உ.பி ஆ)ஒரிசா
இ)ம.பி ஈ)ஆ.பி
36.அஜந்தா,எல்லோரா குகை சுவர்களில் யாருடைய ஓவியம் அதிக்களவு காணப்படுகிறது?
அ)விஷ்னு ஆ)சிவன்
இ)புத்தர் ஈ)மகாவீரர்
37.வெப்பமானியை கண்டுபிடித்தவர் யார்?
அ)டாரிசெல்லி ஆ)கலீலியோ
இ)அரிஸ்டாட்டில் ஈ)நியூட்டன்
38.உலக பசுமைப்பொருளாதார மாநாடு-2014 நடைபெற்ற இடம்?
அ)துபாய் ஆ)சிங்கப்பூர்
இ)ஜெனீவா ஈ)வாஷிங்டன்
39.ஜிதன்ராம் மான்ஜி கீழ்கண்ட எம்மாநிலத்தின் முதல்வர்?
அ)குஜராத் ஆ)மேகலாயா
இ)பீகார் ஈ)அசாம்
40.தமிழ்நாட்டில் சதுப்புநிலக்காடுகள் கானப்படும் பகுதி?
அ)கோடியக்கரை ஆ)வேதாரண்யம்
இ)பிச்சாவரம் ஈ)அனைத்தும்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!