கணித மாதிரி வினாவிடை மற்றும் வழிமுறைகள்
வணக்கம் தோழர்களே!
நீங்கள் அனைவரும் எப்படியும் மற்ற பாடங்களை மனப்பாடம் செய்தாலும் கணித்ததை அவ்வாறு செய்ய இயலாது.
அதற்காக அதை விட்டுவிடவும் முடியாது.
இந்த பதிவின் மூலம் என்னால் முடிந்த அளவு கணித்ததை விளக்குகிறேன்.
எ.கா;
1.A,CD,GHI,_______,UVWXY விடுபட்டதை கண்டறிக.
அ)LMNO ஆ)MNO
இ)NOPQ ஈ)MNOP
இவ்வாறு ஒரு கேள்வி TNPSC விடைத்தாளில் இல்லாமல் இருந்தால் அது அதிசயமே.சரி வாங்க விடைய கண்டுபிடிப்போம்.
A
|
B
|
C
|
D
|
E
|
F
|
G
|
H
|
I
|
J
|
K
|
L
|
M
|
1
|
2
|
3
|
4
|
5
|
6
|
7
|
8
|
9
|
10
|
11
|
12
|
13
|
Z
|
Y
|
X
|
W
|
V
|
U
|
T
|
S
|
R
|
Q
|
P
|
O
|
N
|
26
|
25
|
24
|
23
|
22
|
21
|
20
|
19
|
18
|
17
|
16
|
15
|
14
|
மேலே உள்ளவாறு A-Zஐ மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது மேலே கூறியுள்ள கணக்கில்
கூற்று-1
முதலில் Aவும்
பின் CDயும்
பின் GHIயும் வந்துள்ளன.
அதாவது A,அடுத்து Bஐ விட்டு CD
C,D க்கு அடுத்து உள்ள E,F ஐ விட்டு G,H,I வந்துள்ளது.
இப்பொழுது G,H,I க்கு அடுத்துள்ள வார்த்தைகளான J,K,L, ஆகியவை மறைந்து வர வேன்டும்.
கூற்று 2 -
மேலே பார்த்த கூற்றுகளில் 1,2,3(அதாவது A,CD,GHI) எனும் வரிசைப்படி வந்து முடிவது 5(U,V,W,X,Y)என முடிந்துள்ளது.
இதன்மூலம் விடுபட்ட எண் 4 சொற்களை கொண்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
.
விடை-
J,K,L அடுத்துள்ள 4 சொற்களே விடை
அதாவது MNOP என்பதே சரியான விடையாகும்.
இதே போன்று கீழ்கண்ட கணக்குகளை நீங்களும் போடலாமே!!
1.ACE,FHJ,KMO,______?
2.ZYX,TSQ,NML,______?
3.Z,UT,ONM,__________?
More TNPSC General Tamil Important Notes Collections - Click here
3.Z,UT,ONM,__________?
More TNPSC General Tamil Important Notes Collections - Click here
PRT
ReplyDelete