TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழகத்திலுள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள்

தமிழகத்திலுள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள்


>நெல் ஆராய்ச்சி நிலையங்கள்

v  ஆடுதுறை(தஞ்சை)
v  அம்பாசமுத்திரம்(நெல்லை)
v  திரூர்(திருவள்ளுர்)

>மாம்பழ ஆராய்ச்சி நிலையங்கள்

v  ஒசூர்
v  பெரியகுளம்(தேனி)

>பயிர்வகைகள் ஆராய்ச்சி நிறுனங்கள்

v  வம்பன்(திருச்சி)

>எண்ணெய் வித்துகள்

v  திண்டிவனம்(விழுப்புரம்)
v  மேலாலூத்தூர்(வேலூர்)
v  கடலூர்

>கரும்பு ஆராய்ச்சி நிறுவனம்

v  சிறுகமணி(திருச்சி)

>பருத்தி ஆராய்ச்சி நிறுவனம்

v  ஶ்ரீவில்லிப்புத்தூர்(விருதுநகர்)

>தேங்காய் ஆராய்ச்சி நிலையம்

v  வேப்பன்குளம்(தஞ்சை)

>மண் (ம) நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையங்கள்

v  தஞ்சை

>மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம்


v  வாகரை(திண்டுக்கல்)
Share:

தமிழ் பொது அறிவு கேள்விகள்-3

தமிழ் பொது அறிவு கேள்விகள்-3


*    தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை - திரு.வி,.

*   தமிழ்த் தாத்தா - .வே.சாமிநாத ஐயர்

*   வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண்டாள்

*   நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

*   ரசிகமணி  -  டி.கே.சி

*   தத்துவ போதகர்   -   இராபார்ட் - டி - நொபிலி

*   தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அநுத்தமா

*   தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி -  சுஜாதா

*   தென்னாட்டு தாகூர் - .கி.வேங்கடரமணி

*   மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்

*   இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி

*   வேதரத்தினம் பிள்ளை -  சர்தார்

*   கரந்தைக் கவிஞர் - வேங்கடாஜலம் பிள்ளை

*   தசாவதானி -  செய்குத் தம்பியார்

*   செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் - ..சி

*   மே தினம் கண்டவர் -  சிங்கார வேலனார்

*   பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் - .வே.ராமசாமி

*   தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர்  -  அறிஞர் 

அண்ணா

*   தமிழ்நாட்டின் மாப்பஸான் -  புதுமைப்பித்தன்

*   தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் - வாணிதாசன்

*   உவமைக் கவிஞர் -   சுரதா




Share:

ஆகஸ்ட்-மாத வரலாற்று நிகழ்ச்சிகள்

ஆகஸ்டு மாதம் - ஒரு பார்வை,



முக்கிய தினங்கள்
--------------------------

1-8 -தாய்ப்பால் வாரம்

6. ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்ட நாள்

8. வெள்ளையனே வெளியேறு தினம்

12. உலக இளைஞர்கள் தினம்

13. சர்வதேச இடதுகைப் பழக்கமுள்ளவர்கள் தினம்


14. பாகிஸ்தானின் சுதந்திர தினம்

15. இந்தியாவின் சுதந்திர தினம்

15. உழைக்கும் பெண்கள் தினம்

19. உலக மனிதநேய தினம்

19. உலகப் புகைப்பட தினம்

22. சென்னை மாநகரம் பிறந்த தினம்

29. தேசிய விளையாட்டு தினம்

30. சிறுதொழில் தினம்.
========================================================================
முக்கிய நிகழ்வுகள்

1-8-1971 அப்போலா விண்வெளிக் கலம் நிலவில் இறங்கி ஒரு முக்கிய பாறையைக் கண்டுபிடித்த நாள். 

3-8-1954 - இந்தியாவில் அணுசக்தியைப் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்துவதற்காக அணுசக்தி கமிஷன் அமைக்கப்பட்டது.

5-8-1962 - பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ[ மர்மமான முறையில்] இறந்தார்.


6-8-1945 - அமெரிக்க விமானப்படை விமானம் ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது முதல் அணுகுண்டை வீசியது. (மூன்று நாட்களுக்குப் பிறகு (9-8-1945) நாகசாகி நகரத்தின் மீது மற்றொரு அணுகுண்டு வீசப்பட்டது.

10-8-1963 - காமராஜர் திட்டம் ( மூத்த அரசியல் தலைவர்கள் பதவியை விட்டு விலகி கட்சிப்பணியாற்றல்) அறிமுகப்படுத்தப்பட்டது.

11-8-1961 - தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி போன்றவை இந்திய யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.

11-8-2000 - ஜார்கண்ட் மாநிலம் தோற்றுவிக்கப்பட்டது.

15-8-1947 - இங்கிலாந்து  ஆட்சியிலிருந்து இந்திய விடுதலைப்  பெற்றது.
 பிரதமராக ஜவாஹர்லால் நேருவும் - குடியரசுத் தலைவராக  ராஜேந்திர பிரசாத்தும் பொறுப்பேற்றனர்.


15-8-1972 - இந்தியாவில் தபால் குறீயீட்டு எண் (பின் கோடு) முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

15-8-1982 - இந்தியத் தொலைக்காட்சி தேசிய அளவில் முதல் முறையாக வண்ண ஒளிபரப்பைத் தொடங்கியது.

========================================================================
பிரபல  பிறந்த தினங்கள்
--------------------------------------------
01. மீனா குமாரி (இந்தி நடிகை)

02. ஆபிரகாம் பண்டிதர் (தமிழ்க் கவிஞர்)

04. கிஷோர் குமார் (இந்தி நடிகர், பின்னணிப் பாடகர்)

04. பராக் ஒபாமா (அமெரிக்க ஜனாதிபதி)

05. கிருபானந்த வாரியார் (பக்தி சொற்பொழிவாளர்)

05. ராஜா சர் முத்தையா (கல்வியாளர்)
05. வெங்கடேஷ் பிரசாத் (கிரிக்கெட் வீரர்)

07. எம்.எஸ். சுவாமிநாதன் (விஞ்ஞானி)

09. பாப்பா உமாநாத் (தொழிற்சங்கவாதி)

10. வி.வி. கிரி (முன்னாள் குடியரசுத் தலைவர்)
12. விக்ரம் சாராபாய் (விண்வெளி விஞ்ஞானி)
13. ஸ்ரீதேவி (தமிழ், இந்தி நடிகை)

13. ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா முன்னாள் அதிபர்)
15. நெப்போலியன் போனபார்ட் (பிரான்ஸ் அதிபர்)
15. சர் வால்டர் ஸ்காட் (ஆங்கில எழுத்தாளர்)
15. ஸ்ரீஅரவிந்தர் (தத்துவஞானி)
17. கே.பி.சுந்தராம்பாள் (பாடகி)
17. வி.எஸ்.நைபால் (நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர்)
18. சந்தீப் பாட்டீல் (கிரிக்கெட் வீரர்)
19. ஆர்வில் ரைட் (ஆகாய விமானம் கண்டுபிடிப்பாளர்)
19. தீரர் சத்தியமூர்த்தி (அரசியல்வாதி)

19. சங்கர் தயாள் சர்மா (முன்னாள் குடியரசுத் தலைவர்)
20. ராஜீவ் காந்தி (முன்னாள் பிரதமர்)

21. ப.ஜீவானந்தம் (கம்யூனிச சிந்தனையாளர்)

25. நித்யஸ்ரீ மகாதேவன் (கர்நாடக இசைப் பாடகி)

26. அன்னை தெரசா (சமூக சேவகி)

27. ஜார்ஜ் பெர்னார்ட்ஷா (ஆங்கில நாடக ஆசிரியர்)

29. தயான் சந்த் (ஹாக்கி வீரர்)

========================================================================


நினைவு தினங்கள்
----------------------------------



1. பால கங்காதர திலகர் (சுதந்திரப் போராட்ட வீரர்)

7. ரவீந்திரநாத் தாகூர் (கவிஞர்)

18. சுபாஷ் சந்திர போஸ் (சுதந்திரப் போராட்ட வீரர்)


19. ஜேம்ஸ் வாட் (நீராவி என்ஜின் கண்டுபிடித்தவர்)

21. பிஸ்மில்லா கான் (ஷெனாய் கலைஞர்)

26. எஸ்.எஸ்.வாசன் (திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர்)

30. கலைவானர்என்.எஸ்.கிருஷ்ணன் (நகைச்சுவை நடிகர்)
_______________________________________________________________________


அனுதாப அலங்காரம்.
-----------------------------------

திங்கட்கிழமை அதிகாலை தில் லியில் இருந்து சென்னை வந்து கொண்டி ருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூ ரில் தீப் பிடித்தது. இந்த விபத்தில் 32 பேர் உடல் கருகி பலியாகினர். 27 பேர் படுகா யம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்தை உடனே பார்வையிட மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் முகுல் ராய் வருவார் என்று தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் அவர் விபத்து நடந்து 12 மணி நேரம் கழித்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
 அங்கிருந்து நெல்லூருக்கு ரயிலில் சென்று விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டுவிட்டு அதே ரயிலில் சென் னை திரும்பினார். 
அவர் சென்னை வந்தி றங்கும் முன்பு சென்ட்ரல் ரயில் நிலையத் தில் உள்ள பிளாட்பார்ம் 6ல் இருந்த குப் பைகள் அகற்றப்பட்டு, வாசனை திரவிய ஸ்ப்ரே அடிக்கப்பட்டது. 

அவர் இறங்கும் இடத்தில் சிவப்பு கம்ப ளம் விரிக்கப்பட்டது. அத்தனை பேர் கருகிவிட்டார்களே என்று கதிகலங்கி நின்ற மக்கள், ரயில்வேத் துறை அமைச்ச ரின் வருகையையொட்டி நடந்த ஏற்பாடு களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
முகுல் ராய் சென்ற சொகுசு பெட்டி யின் விலை மட்டும் ரூ.1.5 கோடி ஆகும். ரயில்வேத் துறைக்கு வருமானத்தை கொடுக்கும் பயணிகள் செல்லும் பணம் செலவிட்டு செல்லும் பெட்டிக ளில் சரிவர வசதிகள் இல்லை.
 ஆனால் இலவசமாக சென்றுவரும்அமைச்சர் சென்ற பெட்டியிலோ படுக் கையறை, சமையலறை, ஆலோசனைக் கூடம் என்று ஏகப்பட்ட வசதிகள்.
இதில் கொடுமை என்னவென்றால் அத் தீவிபத்தில் சின்ன காய,தப்பித்த பயணிகளும் அந்த ரெயிலில்தான் வந்தனர்.அவர்களை அமைச்சர் கண்டு கொள்ளவில்லை.அவர்களீடம் விசாரிக்கவும் இல்லை.
_______________________________________________________________________




இப்பதிவு, மேலே உள்ள வலைதளத்தில் இருந்து , ஆசிரியரின் அனுமதி பெற்று இங்கு பதிப்பிட படுகிறது. இங்கு வெளியிடுவதை ஆசிரியர் விரும்பவில்லையெனில், இத்தளத்திலிருந்து , எக்காரணமும் இன்றி நீக்கப்படும்
Share:

அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல்

அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல்
      
   
   நான்கு சொற்கள் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும்.அவற்றை அகராதிப்படி வரிசைப் படுத்தி அமைப்பதே அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல் ஆகும்.
    
நிலை -1
முதலில் ,,,  என உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்த வேண்டும்.
நிலை-2
முதல் எழுத்திற்கு அடுத்த எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அதனை வரிசைப் படுத்தவேண்டும்..
நிலை-3
உயிர் மெய் எழுத்துக்களை ,கா,கி,கீ என்றே வரிசைப் படுத்த வேண்டும்..
குறிப்பு:
 
எக்காரணத்தைக் கொண்டும் ,, என்ற முறையில் வரிசைப் படுத்தக் கூடாது..
மாதிரி வினாக்கள்:

நிலை-1
எளிமை,ஊக்கம்,இனிமை,ஆயிரம்
விடை:
ஆயிரம்,இனிமை,ஊக்கம்,எளிமை
நிலை-2
தத்தை,தண்ணீர்,தந்தம்,தங்கை
விடை:
தங்கை,தண்ணீர்,தத்தை,தந்தம்
நிலை-3
கோமாளி,காலை,கலை,கொக்கு
விடை:
கலை,காலை,கொக்கு,கோமாளி


Share:

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *