மாதிரி வினாத்தாள் -5
(1-15 கேள்விகள்)களுக்கு இங்கே அழுத்துங்கள்
கேள்வி 16-30
16.’செல்வச்சுரண்டல்’-கோட்பாட்டைத்தந்தவர்
யார்?
அ)வீரா ஆன்ஸ்டி ஆ)W.C.பானர்ஜி
இ)தாதாபாய்
நௌரோஜி ஈ)வி.வி.பட்
17.கீழ்கண்ட கூற்றுகளில் எது
சரியானது என காண்க.
அ)குடியரசுத்தலைவர் நிதிக்குழுவை ஒவ்வொரு
நான்கு ஆண்டும் நியமிக்கிறார்.
ஆ)நிதிகுழு
ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினரைக்கொண்டது.
இ)11வது நிதிக்குழுவின் தலைவர் K.C.பந்த்
ஆவார்
ஈ)நிதிக்குழுவின் அறிவிக்கை திட்டக்குழுவிடம்
சமர்ப்பிக்கப்படும்.
18.பணவீக்கத்தைக்கடுப்படுத்த
ரிசர்வ் வங்கு பயன்படுத்தும் கருவி.
அ)ரிப்போ
வீதம் மற்றும் பண இருப்பு வீதம் அதிகரித்தல்
ஆ) ரிப்போ வீதம் மற்றும் பண இருப்பு வீதம்
குறைத்தல்
இ)ரிப்போ வீதம் குறைத்தல் மற்றும் பண இருப்பு
அளவைக்குறைத்தல்.
ஈ)வங்கிக்குத்தரும் வட்டிவீதத்தைக்குறைத்தல்
19.நாட்டின் மொத்த போக்குவரத்தில்
தரைவழிப்போக்குவரத்து?
அ)20% ஆ)40%
இ)60% ஈ)80%
20.நேர்முகவரி என்பது கீழ்க்கண்டவற்றுள்?
அ)விற்பனை வரி ஆ)உற்பத்தி வரி
இ)சுங்க வரி ஈ)இவற்றுள் எதுவுமில்லை
21.இந்தியாவில் நிதிக்குழுவை
நியமிப்பவர் யார்?
அ)இந்திய
ஜனாதிபதி ஆ)இந்தியப்பிரதமர்
இ)ராஜ்யசபா தலைவர் ஈ)லோக்சபா தலைவர்
22.இந்தியாவின் மிகப்பெரிய
பொதுத்துறை வங்கி எது?
அ)இந்தியன் வங்கி ஆ)இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இ)கனரா வங்கி ஈ)ஸ்டேட்
பாங்க் ஆஃப் இந்தியா
23.நிலச்சீர்திருத்தங்கள்
கீழ்கண்ட எதை உட்கொண்டிருக்கவில்லை.
அ)இடைத்தரகரை ஒழித்தல் ஆ)நில உடைமை ஒருங்கினைத்தல்
இ)கூட்டுறவு விவசாயம் ஈ)விவசாயிகளுக்குவீட்டுக்கடன்அளித்தல்
24.தமிழ்நாடு அதிகப்படியாக
உற்பத்தி செய்யும் பொருள்?
அ)சூரியகாந்தி ஆ)வெங்காயம்
இ)பருத்தி ஈ)கரும்பு
25.கீழ்கண்டவைகளில் அதிகமாக
நாட்டு உற்பத்திக்கு காரணமாக இருப்பது?
அ)விவசாயம் ஆ)தொழில்துறை
இ)சேவைகள் ஈ)ஏற்றுமதி
26.தமிழ்நாட்டில் கிராமங்களுக்கு
மின் வசதி செய்துள்ள அளவு?
அ)50% ஆ)78%
இ)99% ஈ)88%
27.சிறப்புப்பொருளாதார மண்டலச்சட்டம்
இந்தியப்பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஆண்டு?
அ)மே
2005 ஆ)ஏப்ரல் 2004
இ)மே 2008 ஈ)ஏப்ரல் 2007
28.1949-ல் நாட்டு தேசிய வருமான
கணக்கில் ஈடுபட்ட குழுவில் யார் இடம் பெறவில்லை?
அ)பி.சி.மஹலநோபிஸ் ஆ)D.R.காட்கில்
இ)தாதாபாய்
நௌரோஜி ஈ)V.K.R.V.ராவ்
29.பொருளாதார வளர்ச்சியில்
முன்னேற்றம் ஏற்படும்போது சேவைத்துறையின் பங்கு?
அ)அதிகரிக்கும் ஆ)குறையும்
இ)மாற்றம் இருக்காது ஈ)விகிதசாரத்தில்ல மாற்றம் இருக்கும்
30.உலகின் முதல் மக்கள் தொகை
ஆராய்ச்சியாளர்?
அ)எட்வின் கேனன் ஆ)மால்தஸ்
இ)கீன்ஸ் ஈ)ரிகார்டோ
1-15 கேள்விகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
16-30 கேள்விகளைப்படிக்க இங்க அழுத்துங்க
என்னுடைய நேற்று,நாளை,இன்று சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
என்னுடைய பூமி-சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
பக்தி இலக்கியம்-பகுதி 2 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்
மற்ற TNPSC பதிவுகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!