நடப்பு நிகழ்வுகள்
டிசம்பர்-2013
தேதி நிகழ்வுகள்
1
|
நாட்டிலேயே முதல்முறையாக
PVC ஆல் ஆன வாக்காளர் அடையாள அட்டை .திரிபுராவில் வழங்கப்பட்டது.
செவ்வாயை நோக்கி பயணத்தை
ஆரம்பித்தது,மங்கள்யான்.
|
4
|
கர்நாடகாவில் எஸ்மா(ESMA)
சட்டம் நடைமுறை.
|
5
|
17 வயதுக்குட்பட்டோர்க்கான
2017ஆம் ஆண்டு உலக கோப்பை நடத்தும் நாடு-இந்தியா
நெல்சன் மண்டேலா மரணம்
|
7
|
ஐ.நா. பாதுகாப்பு சபையின்
புதிய உறுப்பினராக ஜோர்டான் தேர்வு
9-வது WTO அமைச்சர்கள் மாநாடு-பாலி(இந்தோனிசியா)
|
9
|
UNBREAKABLE-குத்துச்சண்டை
வீராங்கனை மேரி ஹோமின் சுய சரிதை வெளியிடு
|
11
|
2013-ன் சிறந்த மனிதர்-போப்
ப்ரான்சிஸ்(டைம் பத்திரிக்கை)
மைசூரின் கடைசி அரசர் ஶ்ரீகண்டதத்த
நரசிம்மராஜ உடையார் மரணம்.
மங்கள்யானின் பாதையில் சிறுதிருத்தம்
செய்தது ISRO.
தெற்காசிய விளையாட்டு போட்டி-நாய்பெய்டா(மியான்மர்)-ல்
தொடக்கம்
|
12
|
பெண்கள் உலக கோப்பை கபடி-இந்தியா
வெற்றி(vs NEWZELAND)
செங்கடல்,சாக்கடல் நீர்ப்பங்கீட்டு
ஒப்பந்தம்-இஸ்ரேல்,ஜோர்டான்,பாலஸ்தீனம் கையெழுத்து.
சத்தீஸ்கரின் புதிய முதல்வர்-ராமன்சிங்
|
13
|
வரலாற்றில் மிக குறைந்த
வெப்பத்தை அடைந்தது அன்டார்டிகா(-94.7டிகிரி செல்சியஸ்)
ICC விருதுகள்:
சிறந்த ஒருநாள் போட்டிவீரர்-குமார
சங்ககரா
சிறந்த டெஸ்ட் வீரர்-மைக்கேல்
க்ளார்க்
சிறந்த வளரும் வீரர்-புஜாரா
ராஜஸ்தான் புதிய முதல்வர்-வசுந்தரா
ராஜே
|
14
|
ஈரான் 2வது முறையாக விண்வெளிக்கு
குரங்கை அனுப்பியது.
CHANGE-3 என்ற நிலவு விண்களத்தை
ஏவியது சீனா.
|
15
|
இந்திய தொழிலாளர் நலத்துறை
அமைச்சர் சிஸ்ராம் ஓலா மரணம்
4வது முறையாக ஆண்கள் உலக
கோப்பை கபடியில் இந்தியா வெற்றி(vs PAKISTAN)
|
17
|
ஸ்குவ்வாஸ் போட்டியில் உலக
கோப்பை வென்ற முதல் இந்தியர்-மகேஷ் மங்கோன்கர்
லோக்பால்,லோக் ஆயுக்தா மசோதா
மாநிலங்களவையில் நிறைவேற்றம்.
|
18
|
லோக்பால்,லோக் ஆயுக்தா மசோதா
மக்களவையில் நிறைவேற்றம்.
உலகின் முதல் செயற்கை இதயம்
பிரான்ஸ்-ல் ஒருவருக்கு பொருத்தப்பட்டது.
தென்னிந்தியாவில் மிக உயரத்தில்
அமைந்த கிரிக்கெட் மைதானம்-கிருஷ்ணகிரி(கேரளா)
3வது முறையாக ஏஞ்சலா மெர்கல்
ஜெர்மனியின் அதிபர் ஆனார்.
வாழ்நாள் சாதனைக்கான
G.K.நாயுடு விருது பெற்றார், கபில்தேவ்.
இந்தியாவின் முதல் பெண்
தகவல் ஆனையர்-சுஷ்மா சிங்.
ஐ.நா வில் நிரந்தர பணிக்கு
மாற்றப்பட்டார்,தேவயானி கோப்ரகடா.
|
21
|
பொலிவியாவின் முதல் செயற்கைகோளை
ஏவியது சீனா.
|
23
|
அமெரிக்காவிற்கான முதல்
இந்தியதூதர் S.ஜெயசங்கர்.
|
27
|
நீதித்துறை நியமன ஆனைய மசோதா-அமைச்சரவை
ஒப்புதல்.
|
31
|
பொது இடங்களில் புகைப்பிடித்தலை
சீனா தடைசெய்தது.
|
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!