நடப்பு நிகழ்வுகள்
ஜனவரி-2014
தேதி
|
நிகழ்வுகள்
|
1
|
லோக்பால்,லோக் ஆயுக்தா சட்டம்
ஜனாதிபதி ஒப்புதல்
நிலம் கையகப்படுத்தும் சட்டம்
நடைமுறை
|
2
|
தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி
நிறுவனம் டெல்லியில் துவக்கம்
இந்தியாவின் No.1 சூப்பர்
கம்ப்யூட்டர் PARAMAYUVA-2
யூரோ வளையத்தில் 18வதாக
சேர்ந்த நாடு லாத்ரிவியா
|
5
|
இந்தியாவின் முதல் க்ரயோஜனிக்
(GSAT-14,செயற்கைக்கோள்) GSLV –D5 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது
|
7
|
பிரவாசிய பாரதியநிவாஸ்
(டெல்லி),விருது பெற்றார் எலா காந்தி(தென் ஆப்ரிக்கா)
|
10
|
இந்தியாவில் பெண்களுக்கென
தயாரிக்கப்பட்ட முதல் துப்பாக்கி-நெர்பிக்
|
12
|
வங்கத்தின் புதிய அதிபர்-ஷேக்
அசினா
|
13
|
ஹரியானாவின் முதல் அணு உலை
FATEHABAD-ல் துவக்கம்
|
14
|
மத்திய அரசு CBI-க்கு நிதி
தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியது
பலபொருள் வர்த்தகத்தில்
நேரடி அந்நிய முதலீட்டை விலக்கிய முதல் மாநிலம்-டெல்லி
|
15
|
ரஷ்ய வீராங்கனை ஊக்க மருந்து
பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் 2005-ம் ஆண்டின் தடகளபோட்டி தங்கப்பதக்கத்தை
வென்றார்-அஞ்சு பர்பி ஜார்ஜ்.
தமிழக அரசின் திருவள்ளுவர்
விருது-YUSHI(தைவான்) பெற்றார்
அனைவருக்குமான மருத்துவ
காப்பீட்டை அறிவித்து உள்ள முதல் மாநிலம்-கர்நாடகம்
|
16
|
போலியோ நோய்த்தாக்கும் நாடுகள்
பட்டியலில் உள்ள ஒரே நாடு- பாகிஸ்தான்(உலகில் அதிக போலியோ நோய் மக்கள் வாழும் இடம்-பெஷாவர்)
|
20
|
ஜெய்ன் சமூகம் சிறுபான்மையினர்
என அங்கிகரிப்பு
தென் துருவத்தை கடந்த சிறுவயதுக்காரர்-LEVIS
CLARKE(UK)
|
21
|
2005-ம் ஆண்டுக்கு முன்
அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் வாபஸ்-RBI அறிவிப்பு
|
23
|
1000ரூ-குறைந்தபட்ச ஓய்வூதியதிட்டம்
அறிமுகம்
|
24
|
சோழிங்கநல்லூர்- கல்பாக்கம்,4வது
தேசிய நீர்வழித்தடம் துவக்கம்.
|
27
|
AIRBUS A-380 விமானங்களை
பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொண்டது இந்தியா
உலக சுற்றுசூழல் குறியீடு-இந்தியா
155-வது இடம்
|
28
|
ரெப்போரெட் 7.75% லிருந்து
8% ஆக உயர்த்தியது RBI
|
how to download this matiriyal current news
ReplyDeletehttp://vimarsanaulagam.blogspot.in/2014_07_01_archive.html
Deleteமேலே உள்ள லிங்க் உதவியுடன் டவுன்லோட் செய்யலாம்!!!