TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

மார்ச்-2014 நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள்



மார்ச்-2014


தேதி
நிகழ்வுகள்
1
ஆந்திராவில் குடியரசுதலைவர் ஆட்சி

தேசிய உணவு பாதுகாப்புச்சட்டம்,மத்திய பிரதேசத்தில் அமல்
4
கேரளாவின் புதிய ஆளுநர் ஷீலா தீட்சித்
11
சாகித்திய அகாதமி விருது-ஜோ.டி.குருஸ்
(நாவல்-கொற்கை)
16
உலகின் உயரமான இந்துக்கோவில்-பிருந்தாவன் சந்திரோதயா மந்தீர்(உ.பி)
17
கிரிமியா நாடாளுமன்றம் சுதந்திரத்தை அறிவித்தது.
18
சரஸ்வதி சம்மான் விருது-கோவந்த் மிஸ்ரா
(நூல்-DHOOL POULO PAR)

உலகில் அதிக ஆயுதம் இறக்குமதி செய்யும் நாடு-இந்தியா
24
3-வது ஐ.நா அணு பாதுகாப்பு மாநாடு-தி ஹேக்(நெதர்லாந்து)

7000 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம் ஆந்திராவின் அக்கம்பள்ளி கிராமத்தில் கண்டுபிடிப்பு.
27
போலியோ இல்லாத நாடாக இந்தியாவை அறிவித்தது WHO

வாக்குப்பதிவு மையங்களில் புகைப்பிடித்தலை தடை செய்த முதல் மாநிலம்-ஜம்முகாஷ்மீர்



Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *