TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

மாதிரி வினாத்தாள்-5 கேள்வி பதில் 51-75

மாதிரி வினாத்தாள்-5

கேள்வி பதில் 51-75

1-15 கேள்விகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
16-30 கேள்விகளைப்படிக்க இங்க அழுத்துங்க
31-50 கேள்விகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

51.பருத்தியை முதன்முதலில் உற்பத்தி செய்தவர்கள்?
அ)சுமேரியர்கள்                   ஆ)மெசபடோமியர்கள்
இ)ரோமானியர்கள்                ஈ)சிந்து சமவெளி மக்கள்

52.இந்தியாவில் மதம் தொடர்பாக விதிக்கப்பட்ட ஜெசியா வரி எந்த மாகாணத்தில் விதிக்கப்பட்டது?
அ)காபூல்                          ஆ)சிந்து
இ)காஷ்மீர்                         ஈ)டெல்லி

53.இந்து சமயத்தில் 6 வகையான சமய வழிபாட்டு முறைகள் தோன்றிய காலம்?
அ)சோழர்கள்                      ஆ)பாண்டியர்கள்
இ)பல்லவர்கள்                    ஈ)மராத்தியர்கள்

54.சங்க காலத்தமிழ் குடிகளான துடியன்,பாணன்,கடம்பன்  பற்றி கூறும் நூல்?
அ)புறநானூறூ                    ஆ)மதுரைக்காஞ்சி
இ)தொல்காப்பியம்                ஈ)சிலப்பதிகாரம்

55.சங்க காலத்தில் நானில வாழ்க்கைப்பிரிவில் கீழ்க்கண்டவற்றில் இல்லாதது எது?
அ)குறிஞ்சி                         ஆ)முல்லை
இ)மருதம்                          ஈ)பாலை

56.முதலாம் அமோகவர்மர் எனும் ராஷ்ட்ரகூட மன்னர் எழுதிய நூல் யாது?
அ)கவிராஜமார்க்கம்               ஆ)கீதகோவிந்தம்
இ)கவரா கஷ்யம்                        ஈ)கணித சாரம்

57.பாபர் இந்தியாவில் ஆப்கானியர்களுக்கு எதிராக நடத்திய போர் எது?
அ)பானிபட் போர்                        ஆ)காக்ரா போர்
இ)சத்தேரி போர்                   ஈ)கான்வா போர்

58.அக்பரின் தாயார் யார்?
அ)குல்புதின் பேகம்               ஆ)மகாம் அனகா
இ)ஹமிதா பானு பேகம்                 ஈ)ஜோதாபாய்

59.இந்தியப்புரட்சியாளர்களால் ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட்ட தற்காலிக இந்தியக்குடியரசின் அயல்நாட்டு அமைச்சராக செயல்பட்டவர்?
அ)வாஞ்சிநாதன்                  ஆ)மாடசாமி
இ)செண்பக ராமன்                ஈ)வ.வே.சு.ஐயர்

60.சுப்ரமணிய சிவா பாரதாமாத கோவிலுக்கு பாப்பாரப்பட்டியில் அடிக்கல் நாட்டிய ஆண்டு?
அ)1923                             ஆ)1920
இ)1917                             ஈ)1928

61.ஷெர்-இ-பஞ்சாப் என அழைக்கப்பட்டவர்?
அ)லாலா லஜபதிராய்             ஆ)திலகர்
இ)வல்லபாய் படேல்              ஈ)C.R.தாஸ்

62.தவறான இனையைக்காண்
அ)தேசப்பந்து                      -           ஜதந்திரநாத் தாஸ்
ஆ)இந்தியாவின் நைட்டிங்கேல்  -           சரோஜினி நாயுடு
இ)தினபந்து                              -           C.F.ஆன்ட்ரூஸ்
ஈ)வங்கபந்து                      -           ஷேக்முஜ்பூர் ரஹ்மான்

63.1907-சூரத் காங்கிரஸ் மாநாட்டில் தீவிரவாதிகள் தரப்பிலிருந்து தலைவராக முன்மொழியப்பட்டவர்?
அ)நேதாஜி                         ஆ)திலகர்
இ)லஜபதிராய்                     ஈ)பிபின் சந்திரபால்

64.காலவரிசைப்படுத்துக.
1)இந்திய முஸ்லிம்லீக் நோக்கம்       2)சூரத்பிளவு
3)வங்கப்பிரிவினை                      4)டெல்லி தலைநகர் ஆக்கல்
அ),1,2,3,4                           ஆ)2,3,4,1
இ)3,1,2,4                            ஈ)4,3,2,1

65.இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை?
அ)வில்லியம் கோட்டை                ஆ)செயின்ட் ஜார்ஜ்கோட்டை
இ)டேவிட் கோட்டை                    ஈ)லூயிஸ் கோட்டை

66.விவேகானந்தருக்குப்பின் ராமகிருஷ்ணா இயக்கத்தை பிரபலமாக்கிய அயர்லாந்து பெண்மனி?
அ)அன்னிபெசன்ட்                             ஆ)மார்க்கெரட் நோபல்
இ)மார்க்கரெட் பால்                           ஈ)லிண்ட்சே

67.வேதபாஸ்யா மற்றும் வேதபாஷ்ய பூமிகா ஆகிய புத்தகங்களை எழுதியவர்?
அ)தயானந்த சரசுவதி                   ஆ)விவேகானந்தர்
இ)ஜோதிபாய் பூலே                     ஈ)மதன்மோகன் மாளவியா

68.1944-செர்ஜென்ட் குழு அறிக்கை,எந்த துறை தொடர்பானது?
அ)மருத்துவம்                           ஆ)கல்வி
இ)நிர்வாகம்                                   ஈ)சுதந்திரம்

69.ஆங்கிலக்கல்வியின் மாசாசணம் என அழைக்கப்படுவது?
அ)மெக்காலே அறிக்கை                      ஆ)ஹண்டர் அறிக்கை
இ)சார்லஸ்வுட் அறிக்கை               ஈ)அ மற்றும் ஆ

70.’ஷோம்பிரகாஷ்’-எனும் பத்திரிக்கையை வெளியிட்டவர்?
அ)ஈஸ்வரசந்திர வித்யாசாகர்                ஆ)தேவந்திரநாத் தாகூர்
இ)ரவீந்திரநாத் தாகூர்                   ஈ)ராபர்ட் நைட்

71.வங்கப்பிரிவினையை எதிர்த்து ‘ரக்ஷாபந்தன்’-திருவிழாவை அறிமுகம் செய்தவர்?
அ)திலகர்                                ஆ)லஜபதிராய்
இ)காந்தி                                 ஈ)ரவீந்திரநாத் தாகூர்

72 1919-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற அனைத்திந்திய கிலாபத் மாநாட்டிற்கு தலைமை ஏற்றவர்?
அ)முகமது சோட்டனி                   ஆ)காந்தி
இ)முகமது அலி                         ஈ)சவுகத் அலி

73.TCA சுழற்சி எனப்படுவது?
அ)கால்வின் சுழற்சி                     ஆ)EMP வழித்தடம்
இ)பாஸ்பேட் வழித்தடம்                ஈ)சிட்ரிக் அமில சுழற்சி

74.முதுகு நாணற்றவைகளின் தொகுதியில் முதன்முதலில் தலை உருவாக்கம் நடைபெற்ற தொகுதி?
அ)ஆர்த்ரோபெடா(கணுக்காலி)    ஆ)எகினோடெர்மேட்டா(முட்தோலி)
இ)அன்னலீடா(வளைதசைப்புழு)        ஈ)புரோட்டோசோவா

75.எவை தோல்வியுற்ற வகையைச்சார்ந்தவை?
அ)ஊர்வன                               ஆ)இருவாழ்விகள்

இ)பாலூட்டிகள்                          ஈ)மீன்கள்



என்னுடைய நேற்று,நாளை,இன்று சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

என்னுடைய பூமி-சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பக்தி இலக்கியம்-பகுதி 2 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

மற்ற TNPSC பதிவுகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *