தமிழ்
தமிழ் பொது அறிவு வினாக்கள்
1. தொண்டி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
2. முசிறி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
3. சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் - கோவை, கேரளம்
4. உறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள்
5. ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் - சோழர்
6. சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர்
7. பணடைய சோழர்களின் சின்னம் எது? புலி
8. சோழர்களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம்
9.சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன்
10. இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்
11. சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர்கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
12. சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம்
13. முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை
14. இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம்
15. மூன்றாவது சங்கம் அமைவிடம் - மதுரை
16. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்
17. சங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
18. நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்
19. வஞ்சி யாருடைய தலைநகரம் - சேர அரசர்கள்
20. பனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள்
21. கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - திருநெல்வேலி
22. சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - வேலூர்
23. பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
24. தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் - பந்தமடை
25. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் - கன்னியாகுமரி
2. பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை - வில்லுப்பாட்டு
3. கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் - செங்கல்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!