TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

Arts & Science College Admissions - Required documents

Required Documents | தேவையான ஆவணங்கள்

The candidates must be ready with the following details for Registration . விண்ணப்பம் பதிவு செய்ய கீழ்க்கண்ட விவரங்களைத் தயாராக வைத்துக் கொள்ளவும்.

1. Name of the Candidate ( விண்ணப்பதாரரின் பெயர் )

2. E - mail ID ( மின்னஞ்சல் முகவரி )

3. Mobile phone number ( அலைபேசி எண் )

4. Community / Caste details ( anguy / wr 16GT ) ST / SCA / SC / MBC & DNC / BCM / BC / Others

5. Special Reservation Requested ( சிறப்பு இடஒதுக்கீடுகள் வேண்டுதல் )

Sons / daughters of Ex - servicemen ( முன்னாள் இராணுவ வீரர் மகன் / மகள் )

Differently abled persons ( மாற்றுத் திறனாளிகள் )

Eminent sports persons ( விளையாட்டு வீரர்கள் )

National Cadet Corps ( தேசிய மாணவர் படை )

6. Details of Registration fee to be paid through Internet ( பதிவுக் கட்டணம் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கான விவரம் ) Credit card / Debit card / Net banking details ( கடன் அட்டைபற்று அட்பை இணையத்தின் வழி கட்டணம் செலுத்தும் விவரங்கள் ) Demand Draft id permitted only at DFC ( வரவு காசோலையை DFC வாயிலாக மட்டும் செலுத்தலாம் )

7. Aadhar number - optional ( ஆதார் எண் - விருப்பம் இருப்பின் )

8. XII std Examination Registration Number ( 12 ம் வகுப்பு தேர்வு பதிவெண் )

9.XII std Mark sheet ( 12 ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் )

10. List of Colleges and courses willing to apply ( விண்ணப்பிக்க விரும்பும் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளின் பட்டியல் )

11. Use the DATA SHEET for Application Registration . ( விண்ணப்பம் பதிவு செய்ய தரவுத் தாளை பயன்படுத்தவும் )
Share:

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதி அறிவிப்பு.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 20 முதல் விண்ணப்பிக்கலாம் தமிழக உயர்கல்வித் துறை அறிவிப்பு

வருகிற திங்கட்கிழமை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் வருகிற திங்கட்கிழமை முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

www.tngasa.in

www.tndceonline.org

www.tngptc.in

www.tngptc.com

ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்
Share:

பள்ளிக்கல்வித்துறை பாடங்கள் டிவியில் ஒளிபரப்பாகும் சேனல்கள்...



தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கல்வித் தொலைக்காட்சி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கல்வித் தொலைக்காட்சியில் தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன .

இதனை கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம் .

1. TACTV ( தமிழ்நாடு அரசு கேபிளில் ) 200 2. SCV - 98
3. TCCL - 200
4. VK DIGITAL - 55
5. AKSHAYA CABLE - 17
6. Youtube - shorturl.at/pJKVO

இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் . 
Share:

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *