மாதிரி வினாத்தாள்-4(தொடர்ச்சி)
1-20 வரையிலான கேள்விகளுக்கு இங்கே அழுத்துங்கள்
21-40 வரையிலான கேள்விகளுக்கு இங்கே அழுத்துங்கள்
41.சுழற்சியிலும்,தன்சுழற்சியிலும்
சமமான நாட்களை எடுத்துக்கொள்ளும் கோள் எது?
அ)சனி ஆ)வியாழன்
இ)வெள்ளி ஈ)யுரேனஸ்
42.பொருந்தா இணையைக்காண்
அ)உலகின் மிகப்பெரிய
கடல்(MAJOR SEA) - தென்சீனக்கடல்
ஆ)பூமியில் உள்ள
தீர்க்ககோடு மண்டலங்களின் எண்ணிக்கை- 24
இ)சர்வதேசத்தேதிக்கோடு - 0°
தீர்க்ககோடு
ஈ)பூமியின் சுழற்சி
வேகம் - 1670 கி.மீ
43.1907-ல் ஜாம்ஷெட்பூரில்
உருவாக்கப்பட்ட TISCO இரும்பு நிறுவனத்திற்கு நீர் தரும் ஆறு எது?
அ)சட்லெஜ் ஆ)தாமோதர்
இ)சுவர்ணரேகா ஈ)சோன்
44.ஒளியைவிட வேகமாக
செல்லும் அல்ட்ராசோனிக் விமானங்கள் எதனுடன் தொடர்புடையது?
அ)TRPOSOSPHERE
ஆ)STRATOSPHERE
இ)MESOSPHERE
ஈ)IONOSPHERE
45.கடற்பரப்புகளில்
அதிகளவு காணப்படும் பகுதி?
அ)கண்டத்திட்டு ஆ)கண்டஸ்லோப்
இ)ஆழ்கடல் சமவெளி ஈ)கண்ட எரிமலைத்தீவு
46.கீழ்க்கண்டவற்றுள்
அட்லாண்டிக் பெருங்கடலில் அமையாத நீரோட்டம் எது?
அ)கல்ப் நீரோட்டம் ஆ)க்ரோஸியா
இ)பிரேசில் ஈ)கானரி
47.அமைதி மண்டலம்
(அ) டோல்டுராமஸ் எனப்படுவது?
அ)0°-5° அட்சம் ஆ)25°-35° அட்சம்
இ)35°-60° அட்சம் ஈ)70°-90° அட்சம்
48.வியாபாரக்காற்று
எனப்படுவது?
அ)கிழக்குக்காற்றுகள் ஆ)மேற்குக்காற்றுகள்
இ)துருவக்காற்றுகள் ஈ) இவை அனைத்தும்
49.பின்னடையும்
பருவக்காற்றினால் அதிக மழை பெறும் இந்தியப்பகுதிகள்?
அ)வடமேற்கு இந்தியா ஆ)மேற்கு
கடற்கரை
இ)கிழக்கு கடற்கரை ஈ)சோட்டா-நாக்பூர் பகுதி
50.செங்குத்து
மே்கங்கள் எனப்படுவது?
அ)நிம்பஸ் ஆ)குமுலஸ்
இ)சிர்ரஸ் ஈ)ஸ்ட்ரேடஸ்
51.பேரண்டம் இன்னும்
விரிவடைந்து கொண்டே இருக்கிறது எனக்கூறியவர்?
அ)எட்வின் ஹப்பிள் ஆ)நியூட்டன்
இ)கூடன்பார்க் ஈ)அடால்ப் தாமஸ்
52.ஐசோஸ்டெசி என்ற
வார்த்தை எதனுடன் தொடர்புடையது?
அ)கிரஸ்டு ஆ)மேன்டில்
இ)கோர் ஈ)அனைத்தும்
53.வரலாற்றில்
பதிவான கண்கவர் எரிமலை எது?
அ)பிராக்யூடின் ஆ)மோனலாவா
இ)ஜெயின்ட் ஹெலன் ஈ)கெட்டபாக்ஸி
54.அமெரிக்காவின்
கொலரடோ ஆற்றின் அரித்தெடுப்பினால் உருவான உலக அதிசயப்பகுதி எது?
அ)அமேசான் ஆ)மரண பள்ளத்தாக்கு
இ)ரியோகிராண்டி ஈ)கிராண்ட் கெண்யான்
55.பூமியில் அதிகளவு
அழிவுகளை ஏற்படுத்தும்நிலநடுக்க அலைகள் எவை?
அ)P-அலைகள் ஆ)S-அலைகள்
இ)L-அலைகள் ஈ)H-அலைகள்
56.நிலக்கரி எண்ணெய்,இயற்கை
வாயு போன்றவற்றின் இருப்பிடமாக திகழும் ஆறை எது?
அ)தீப்பாறை ஆ)படிவுப்பாறை
இ)உருமாறிய பாறை ஈ)அ (ம) இ.
57.ஹிமாத்ரிக்கும்,சிவாலி
மலைத்தொடருக்கும் இடையே அமைந்திருப்பது எது?
அ)பூர்வாச்சல்
மலைத்தொடர் ஆ)ஹிமாச்சல்
இ)காரகோரம் ஈ)பட்காய்
58.உலகின் இரண்டாவது
உயர்ந்த சிகரம் எது?
அ)எவரெஸ்ட் ஆ)காட்வின் ஆஸ்டின்
இ)நந்த தேவி ஈ)நங்க பர்வதம்
59.நர்மதை-தபதி
ந்திகளுக்கிடையே அமைந்துள்ள மலை எது?
அ)விந்திய மலை ஆ)சாத்பூரா மலை
இ)ஆரவல்லி மலை ஈ)சகாயத்தி மலை
60.மேற்கு கடற்கரை
சமவெளியும்,கிழக்கு கடற்கரை சமவெளியும் சந்திக்கும் இடம் எது?
அ)நீலகிரி ஆ)கன்னியாகுமரி
இ)அ(ம) ஆ ஈ)எதுவுமில்லை
பக்தி இலக்கியங்கள் பற்றி அறிய இங்கே அழுத்துங்கள்
என் சிறுகதை பூமி-ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்
என்னுடைய மொத்த tnpsc பதிவுகளயும் படிக்க இங்கே அழுத்துங்கள்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!