மாதிரி வினாத்தாள் -3
கணிதம்
1.சமையல் எண்ணெயின் விலை 20% அதிகமாகிறது.அதற்காக செலவிடும் தொகையை அதிகப்படுத்தாவிட்டால் அதன் பயன்பாட்டை எத்தனை சதவீதம் குறைக்க வேண்டும்?
அ)20% ஆ)18 ½ %
இ)16 2/3 % ஈ)12 1/5 %
2.5% தனிவட்டி வீதத்தில்
3000 ரூ அசலானது 1200 தனிவட்டி பெற எத்தனை ஆண்டுகள் ஆகும்?
அ)5 ஆ)6
இ)8 ஈ)10
3)500000 ரூ அசலானது 10%
கூட்டு வட்டியில் 10500 வட்டி பெற எத்தனை ஆண்டுகள் ஆகும்?
அ)2 ஆ)1 ½
இ)3 ஈ)4
4.5/7 என்ற பின்னத்தில்
தொகுதி மற்றும் பகுதியிலிருந்து எந்த எண்ணை கழித்தால் அது 2/3 என மாறும்?
அ)2 ஆ)1
இ)3 ஈ)4
5.3 பேனாக்கள் மற்றும் 4
பென்சில்களின் விலை ரூ.35
5 பேனாக்கள் மற்றும் 3 பென்சில்களின் விலை
ரூ.51 எனில்
1 பென்சிலின் விலை என்ன?
அ)2 ஆ)4
இ)5 ஈ)9
6.60மீ நீளம் 40 மீ அகலம்
உள்ள விளையாட்டு மைதானத்தை சுற்றி வெளிப்புறமாக அமைந்துள்ள பாதையின் பரப்பளவு
என்ன?
அ)204 ச.மீ ஆ)204 மீ
இ)2604 ச.மீ ஈ)240 மீ
7.வீனா மற்றும் மீனா
இருவரும் முறையே 6 லட்சம் , 7 லட்சம் முதலீட்டில் ஒரு அழகுநிலையம் தொடங்கினர்.1
ஆண்டிற்கு பின் 650000 நட்டம் ஏற்பட்டால் மீனாவிற்கான இழப்புத்தொகை எவ்வளவு?
அ)300000 ஆ)350000
இ)400000 ஈ)280000
8.500 மீ. நீளமுள்ள
புகைவண்டி ஒரு நடைமேடையை 36 வினாடிகளில் கடக்கிறது.நடைமேடையின் நீளம் 220 மீ எனில்
புகைவண்டியின் வேகம்
மணிக்கு?
அ)60 கிமீ ஆ)72 கி.மீ
இ)80 கிமீ ஈ)85 கிமீ
9.ஒரு கிணற்றின் உள்விட்டம்
8மீ,ஆரம் 14 மீ.அதன் கனஅளவு என்ன?
அ)459 மீ3 ஆ)981 மீ3
இ)778 மீ3 ஈ)704 மீ3
10.x+1/x =4 எனில் x4+1/x4
=?
அ)14 ஆ)196
இ)194 ஈ)256
விடைகள் எவ்வாறு வந்தது என்பதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!