TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

மாதிரி வினாத்தாள் -5(1-15 கேள்விகள்)

மாதிரி வினாத்தாள் -5

(1-15 கேள்விகள்)


1.2013-ம் ஆண்டுக்கான சிட்னி அமைதி விருதை வென்றவர்?
அ)சைந்தியா மவுங்              ஆ)சேகோய் ஹோலண்ட்
இ)நோம்சோங்கி                 ஈ)வந்தனா சிவா

2.2013,செப்டம்பர் 26 ல் நடந்த BRICKS  வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்ற இடம்?
அ)டெல்லி                       ஆ)நியூயார்க்
இ)ஜோகன்ஸ்பார்க்               ஈ)கோலாலம்பூர்

3.மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்?
அ)ரூர்கி                         ஆ)லக்னோ
இ)பிலானி                       ஈ)தான்பாத்

4.நேபாளத்தின் புதிய பிரதமர்?
அ)சுசில் கொய்ராலா              ஆ)ராம்பரன் யாதவ்
இ)கில்ராஜ் ரெஹ்மி              ஈ)பாபுராம் பட்டாரி

5.உலக உணவு தினம் அனுசரிக்கப்படும் நாள்?
அ)செப்டம்பர் 13                  ஆ)ஆகஸ்டு 29
இ)அக்டோபர் 10                  ஈ)அக்டோபர் 16

6.2013க்கான ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதை வென்றவர்?
அ)ரஞ்சன் ஜோதி                ஆ)சாய்னா நெஹ்வால்
இ)விஜயகுமார்                   ஈ)யோகவர் தத்

7.அமெரிக்காவிற்கான புதிய இந்திய தூதர்?
அ)ஜெயசங்கர்                    ஆ)நிருபமாராவ்
இ)ராகவன்                      ஈ)விஜய் நம்பியார்

8.2013ம் ஆண்டிற்கான MISS EARTH பட்டம் வென்றவர்?
அ)மேகன்யாங்                   ஆ)மரியா கேப்ரிலா
இ)அலிஸ் ஹென்ரிச்             ஈ)இவியான் சர்கோய்

9.சர்வதேச அனுசக்தி கழகத்தின் தலைமையிடம் எது?
அ)ஜெனிவா                           ஆ)ரோம்
இ)வியன்னா                     ஈ)வாஷிங்க்டன்

10.AK-47 துப்பாக்கியை கண்டுபிடித்த கால்ஷ்நிகோவ் எந்நாட்டைச்சார்ந்தவர்?
அ)அமெரிக்கா                    ஆ)ரஷ்யா
இ)ஜெர்மன்                      ஈ)ஜப்பான்

11.ஐ.நா 2014-ம் ஆண்டை கீழ்கண்ட எந்த ஆண்டாக அறிவிக்கவில்லை?
அ)குடும்ப அமைப்பு ஆண்டு       ஆ)படிகவியல் ஆண்டு
இ)நீர் ஒத்துழைப்பு ஆண்டு        ஈ)சிறுதீவுகள் முன்னேற்ற ஆண்டு

12.உலகின் முதல் செயற்கை இதயமாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற இடம்?
அ)லண்டன்                      ஆ)டோக்கியோ
இ)நியூயார்க்                     ஈ)பாரிஸ்

13.உலகிலேயே அதிக அணு உலைகளை கொண்டுள்ள நாடு
அ)ரஷ்யா                        ஆ)சீனா
இ)இந்தியா                      ஈ)அமெரிக்கா

14.2014-ம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி விகிதமாக ஐ.நா வால் அறிவிக்கப்பட்டுள்ள விகிதம்?
அ)5%                           ஆ)4.3%
இ)5.3%                          ஈ)7.2%

15.100% எழுத்தறிவு பெற்ற முதல் மாவட்டம்?
அ)மணப்புரம்                    ஆ)பாலக்காடு

இ)கோட்டயம்                    ஈ)எர்ணாக்குளம்  

16-30 கேள்விகளைப்படிக்க இங்க அழுத்துங்க

31-50 கேள்விகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

51-75 வரையிலான கேள்விகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

என்னுடைய நேற்று,நாளை,இன்று சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

என்னுடைய பூமி-சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பக்தி இலக்கியம்-பகுதி 2 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்
மற்ற TNPSC பதிவுகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்    
Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *