TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

மாதிரி வினாத்தாள்-4(1-20 கேள்விகள்)

மாதிரி வினாத்தாள்-4


1.பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
அ)முகவுரையை ARTICLE 368ன் படி திருத்தலாம்
ஆ)முகவுரை இதுவரை ஒருமுறை மட்டுமே  திருத்தப்பட்டுள்ளது.
இ)1976-42வது சட்டத்திருத்ததின்படி முகவுரையில் சமதர்மம்,சமயசார்பற்ற மற்றும் ஒருமைப்பாடு ஆகிய மூன்று வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது
ஈ)அனைத்தும் சரி

2.ஐக்கிய மாகாணத்தின் பெயர் உத்திரபிரதேசம் என மாற்றப்பட்ட ஆண்டு?
அ)1950                               ஆ)ஆ959
இ)1956                               ஈ)1952

3.1953 ம் ஆண்டு அமைக்கப்பட்ட முதலாவது பிற்படுத்ப்பட்டோர் ஆனையத்தின் தலைவர் யார்?
அ)காகா கலேல்கர்                    ஆ)B.P.மண்டல்
இ)பாசல் அலி                         ஈ)S.K.தார்

4.ஏப்ரல்-2004 ல் இந்திய அரசால் ‘நியமிக்கப்பட்ட முகமை’ என அறிவிக்கப்பட்ட அமைப்பு?
அ)மத்திய அரசு பணியாளர் தேர்வானையம்
ஆ)மத்திய புலனாய்வு அமைப்பு
இ)தேசிய மனித உரிமை ஆனையம்
ஈ)மத்திய ஊழல் கண்கானிப்பு ஆனையம்

5.மண்டலக்குழுவின் துணைத்தலைவர் யார்?
அ)பிரதமர்                            ஆ)மத்திய உள்துறை அமைச்சர்
இ)முதலமைச்சர்                      ஈ)இவற்றில் யாருமில்லை

6.இந்தியாவில் 1985-ல்  கட்சித்தாவல் தடைச்சட்டம் கொண்டு வருவதற்கு முன்பே 1979-ல் கட்சி தாவல் தடைச்சட்டத்தை கொண்டு வந்த மாநிலம்?
அ)கேரளா                            ஆ)ஜம்மு-காஷ்மீர்
இ)ஹரியானா                         ஈ)மேற்கு வங்காளம்

7.ஒரு அமெரிக்கக்குடிமகன் இந்தியாவில் வசித்தால் பின் வரும் எந்த உரிமையை பயன்படுத்த இயலாது
அ)சட்டத்தின்முன் அனைவரும் சமம்
ஆ)தனிமனித சுதந்திரம்
இ)மத சுதந்திரம்
ஈ)வாணிகம் மற்றும் தொழில் சுதந்திரம்


8.பின்வரும் எந்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு பெரும்பான்மை மூலம் நிறைவேற்றவேண்டும்?
அ)சாதாரண மசோதா                  ஆ)பண மசோதா
இ)நிதி மசோதா                       ஈ)சட்டத்திருத்த மசோதா

9.பின்வரும் யார் தலைமைத்தேர்தல் ஆனையர் பதவி வகிக்கவில்லை?
அ)G.S.தில்லான்                       ஆ)R.K.திரிவேதி
இ)S.P.சென்வர்மா                      ஈ)B.B.டாண்டன்

10.பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக
A)ஹரியானா மாநிலம் உதயம்
B)மைசூர் மாநிலம் கர்நாடகம் எனப்பெயர் மாற்றம்
C)திரிபுரா,மேகலாயா மாநில அந்தஸ்து பெறுதல்
D)பாண்டிச்சேரி,யூனியன் அந்தஸ்து பெறுதல்.
அ)A,B,C,D                             ஆ)A,C,D,B
இ)D,A,C,B                             ஈ)C,D,A,B

11.ஒரு பஞ்சாயத்து அமைப்புகள் கலைக்கப்பட்டால்
அ) 6 வாரத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும்
ஆ) 3 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும்
இ) 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும்
ஈ) 1 ஆண்டிற்குள் தேர்தல் நடத்த வேண்டும்

12.இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் ‘பட்ஜெட்’ பற்றி குறிப்பிடுவது?
அ)ARTICLE 266                         ஆ)ARTICLE 112
இ)ARTICLE 265                         ஈ)ARTICLE 110

13.மத்திய நிர்வாக தீர்வானையம்,பின்வரும் எந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும்?
அ)தேர்வு தொடர்பானவை               ஆ)பதவி உயர்வு தொடர்பானவை
இ)ஒழுங்கு நடவடிக்கை                 ஈ)பணி தொடர்பானவை

14’அகில இந்தியப்பணிகளின் தந்தை’- என அழைக்கப்படுபவர்?
அ)மெக்காலே                         ஆ)காரன்வாலிஸ்
இ)நேரு                               ஈ)வல்லபாய் படேல்

15.மாவட்ட நீதிபதிகளை நியமிப்பவர்?
அ)உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
ஆ)மாநில அரசு பணியாளர் தேர்வானையம்
இ)குடியரசுத்தலைவர்
ஈ)மாநில ஆளுநர்

16.ஒரே நபர், 2 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் அளுநராக நியமிக்க வழி செய்த சட்டத்திருத்தம்?
அ)4                                  ஆ)7
இ)11                                 ஈ)24

17.பாராளுமன்றத்தில் முதன்முதலில் லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
அ)1971                               ஆ)1967
இ)1968                               ஈ)1972

18.தவறானதைத்தேர்க
அ)ARTICLE 153 –  மாநில ஆளுநர்
ஆ)ARTICLE 156 – ஆளுநரின் பதவிக்காலம்
இ)ARTICLE 154 – ஆறுநர் நிர்வாக அதிகாரம்
ஈ)ARTICLE 155 – ஆளுநர் பதவி நீக்கம்

19.மாநில சட்ட மேலவையை கலைக்க அதிகாரம் பெற்றவர்?
அ)பாரளுமன்றம்                      ஆ)குடியரசுத்தலைவர்
இ)ஆளுநர்                            ஈ)இதில் எதுவுமில்லை

20.மாநில சட்டமன்றத்தில் பண மசோதாவை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்து பரிந்துரைப்பவர்?
அ)சபாநாயகர்                         ஆ)நிதியமைச்சர்
இ)முதலமைச்சர்                      ஈ)ஆளுநர்

-தொடரும்


தமிழ் மாதிரி வினாத்தாளுக்கு இங்கே அழுத்தவும்

மாதிரி வினாத்தாள் -2 க்கு இங்கே அழுத்தவும்

பிற மாதிரி வினாத்தாளுக்கு இங்கே அழுத்தவும

என்னுடைய பூமி-சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்

Share:

1 comment:

  1. எககக்கு tnpse mathematics metrialதேவைப்படுககிறது இருந்தால் 9698451417 இந்த நம்பருக்கு whatsap முலம் அனுப்பவும்

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *