TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழகத்திலுள்ள தேசிய நிறுவனங்கள்

தமிழகத்திலுள்ள தேசிய நிறுவனங்கள்

1.சென்னை

  • ·         காற்றாலை தொழில்நுட்ப மையம்
  • ·         இந்திய விலங்குகள் நல வாரியம்
  • ·         தேசிய சித்த மருத்துவ நிறுவனம்
  • ·         தேசிய பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவனம்
  • ·         தேசிய வழிகாட்டும் ஊடகங்கள் நிறுவனம்
  • ·         மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
  • ·         மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம்
  • ·         மத்திய ஆராய்ச்சி ஆய்வகம்
  • ·         தேசிய கடல் தொழில்நுட்ப பயிலகம்
  • ·         மத்திய காசநோய் ஆராய்ச்சி நிலையம்
  • ·         ராமானுஜம் கணித ஆராய்ச்சி நிறுவனம்

2.கோவை

  • ·         சலிம் அலி பறவைகள் (ம) இயற்கை வரலாற்று மையம்
  • ·         மரபியல் (ம) மரப்பெருக்க பயிலகம்
  • ·         சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி தொழில்நுட்ப நிறுவனம்
  • ·         மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம்


3.காரைக்குடி

  • ·         மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையம்


4.ஶ்ரீபெரும்புதூர்

  • ·         ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்


5.கல்பாக்கம்

  • ·         இந்திராகாந்தி ஆணுஆராய்ச்சி நிலையம்\

 6.செங்கல்பட்டு

  • ·         மத்திய தொழுநோய் ஆராய்ச்சி நிறுவனம்
lll







Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *