TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

நவம்பர்-2013 நடப்பு நிகழ்வுகள்



நடப்பு நிகழ்வுகள்


நண்பர்களே இந்த பதிவின் மூலம் மாதவாரியாக நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு நிகழ்ச்சிகள் மற்றும் உலக நடப்புகளை உங்கள் பார்வைக்கு அர்ப்பணிக்கின்றேன்.

தேர்வில் கேட்கப்படும் நடப்பு நிகழ்வுகள் பொரும்பாலும் கடந்த 6 மாத காலங்களுல் ஏற்படும் நிகழ்வுகளை கேட்பதால் நவம்பர்-2013 முதல் தற்போது வரை நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் தேதி வாரியாக விவரித்து உள்ளேன்.

நவம்பர்-2013

தேதி

நிகழ்வுகள்
          1

அனைவரிடமும் நிலம் உள்ள முதல் இந்திய மாவட்டம் –கண்ணணூர்
2

LICன் முதல் பெண் தலைவர்-சாங்வான்
4

BT(மரபணு மாற்ற) கத்திரிக்காயை முதலில் பயிரிட்ட ஆசிய நாடு-வங்காள தேசம்

ஒருநாள் கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மேன்-விராட் கோலி
5

PSLV-C25 ராக்கெட்டின் மூலம் மங்கள்யான் செயற்கைக்கோள் ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது
6

போலியா ஒழிப்பு பணிக்காக மர்தா டோட்ராய் ஐ.நா விருது பெற்றார்

லண்டன் சர்வதேசவிழாவில் பரதேசி திரைப்படத்திற்கு 2 விருது(1.ஒளிப்பதிவு-செழியன்,2.ஆடை-பூர்ணிமா)
7

2018 ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டியை நடத்தும் நாடு-இந்தியா
9

MISS UNIVERSE,2013-காப்ரிலா ஐஸ்லர்(வெனிசுலா)
11

ஹயான் புயல் வியட்நாமைத் தாக்கியது
12

பாரதிய மகிழா வங்கியின் முதல் பெண் தலைவர்-உஷா அனந்த சுப்ரமணியன்

ஜார்கண்ட் மாநிலத்தின் உயர்நீதி மன்ற நீதிபதி-R.பானுமதி

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க சட்டசபையில் தீர்மானம்

MIG-21 போர்விமானம்,விமானப்படையிலிருந்து ஓய்வு
15

காமன்வெல்த் மாநாடு-கொழும்பில் நடைபெற்றது(CHOGM-COMMONWEALTH HEADS OF GOVT MEETING)
16

சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்

சச்சின்,C.N.ராவ்-பாரத ரத்னா விருதுக்கு தேர்வு
17

உலகின் முதல் பசுமை ஹெலிகாப்டர் ஜெர்மனில் சோதனை ஓட்டம்.

INS விக்ரமாதித்யா கப்பல்படையில் சேர்ப்பு
18

2013ல் பிரபலமான வார்த்தை-SELFIE
19

செவ்வாய்க்கு மாவென் விண்கலம் அனுப்பியது அமெரிக்கா
21

44வது சர்வதேச திரைப்படவிழா-பனாஜி(கோவா)
22

சட்டக்கமிஷனின் புதிய தலைவர்-A.P.ஷா

அதிவேகமாக 5000 ரன்கள் கடந்த இந்தியவீரர்-விராட் கோலி
23

பருவநிலை மாற்றத்திற்கான ஐ.நா மாநாடு(COP-19) -வார்ஷா(போலந்து)

சீனா,கிழக்கு சீனக்கடலில் வான்பாதுகாப்பு மையத்தை அறிவித்தது.

சென்னை சர்வதேச செஸ் போட்டியில் மாக்னல் கார்சன்(நார்வே) வெற்றி

ஹெலன் புயல் ஆந்திராவைத்தாக்கியது.

இந்தோனிசியாவில் சினா்கங் எரிமலை வெடித்து சிதறியது.
24

P(5+1) நாடுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்(இடம்-ஜெனீவா)
27

நேபாளமும்,UAE(UNITED ARBU EMIRATE)ம் ICC உலக கோப்பைக்கு தகுதி

பாகிஸ்தானின் புதிய அதிபர் ரஹிப் செரிப்
29

லெஹர் புயல் ஆந்திராவைத்தாக்கியது

9-வது சர்வதேச கன தாதுக்கள் மாநாடு-விசாகப்பட்டினம்

தெற்கு ஆசியாவின் தூதராக சச்சினை நியமித்தது UNICEF
30

இந்தியாவின் முதல் செயற்கை ரப்பர் தொழிற்சாலை-பானிபட்(ஹரியானா)




Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *