TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys
Showing posts with label Teacher General Transfer. Show all posts
Showing posts with label Teacher General Transfer. Show all posts

{Flash News} - BEO to HSHM Panel List Published

01.01.2019 நிலவரப்படி தொடக்கக் கல்வித்துறையில் 31.12.2008 முடிய பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களின் 3 சதவீதம் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் உயர்வுக்கு தகுதி படைத்தவர்களின் முன்னுரிமை பட்டியல் விவரம்.


Share:

DEE - Teachers General Transfer New Instructions

DEE - Teachers Transfer New Instructions

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்திற்குள் பணிமாறுதல் முடிந்த பிறகு ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திக்கு பணி நிரவல் மூலம் பிற ஒன்றியத்திற்கு மாறுதலில் சென்றுள்ள ஆசிரியர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் வாய்ப்பு கொடுத்து தாய் ஒன்றியத்திற்கு EMIS இணையதளம் மூலம் மாறுதல் வழங்கலாம் என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - செயல்முறைகள்.



Share:

BT, PG Teachers TO GHS HM Panel List 2019

BT, PG Teachers TO GHS HM Panel List 2019 Published


Share:

DSE - Teachers Transfer Counseling 2019 - New Norms Published.

பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான நெறிமுறைகள் பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியீடு
DSE - Teachers Transfer Counseling 2019 - New Norms Published. ( Date : 09.11.2019 )



Share:

DSE - Teacher General Transfer - அட்டவணை வெளியீடு

மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் பொது மாறுதல்  மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு - 11.11.2019 முதல் 16.11.2019 வரை நடைபெறவுள்ளது.

 பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு குறித்த தகவல்கள் இல்லாததால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.



Share:

DSE - 2019 Teachers Counselling Revised Time Table

019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் பதவி உயர்விற்கான கலந்தாய்வு திருத்திய அட்டவணை பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

Share:

Flash News : DSE - Teachers Transfer 2019 - Revised Counseling Schedule

Revised Schedule

இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர், தையல் மற்றும் கலையாசிரியர்கள் கலந்தாய்வு மாறுதல் அட்டவணை வெளியீடு

2019 - 2020 ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் நெறிமுறைகள் சார்ந்த அரசாணைஙள் வெளியிடப்பட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.





Share:

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *