TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

கணித மாதிரி வினாவிடை மற்றும் வழிமுறைகள்



       கணித மாதிரி வினாவிடை மற்றும்                                                      வழிமுறைகள்


வணக்கம் தோழர்களே!

நீங்கள் அனைவரும் எப்படியும் மற்ற பாடங்களை மனப்பாடம் செய்தாலும் கணித்ததை அவ்வாறு செய்ய இயலாது.

அதற்காக அதை விட்டுவிடவும் முடியாது.

இந்த பதிவின் மூலம் என்னால் முடிந்த அளவு கணித்ததை விளக்குகிறேன்.

எ.கா;

1.A,CD,GHI,_______,UVWXY விடுபட்டதை கண்டறிக.
அ)LMNO                                                         ஆ)MNO
இ)NOPQ                                                          ஈ)MNOP


இவ்வாறு ஒரு கேள்வி TNPSC விடைத்தாளில் இல்லாமல் இருந்தால் அது அதிசயமே.சரி வாங்க விடைய கண்டுபிடிப்போம்.


A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
Z
Y
X
W
V
U
T
S
R
Q
P
O
N
26
25
24
23
22
21
20
19
18
17
16
15
14


 
மேலே உள்ளவாறு A-Zஐ மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.

இப்பொழுது மேலே கூறியுள்ள கணக்கில் 

கூற்று-1

முதலில் Aவும்

பின் CDயும்

பின் GHIயும் வந்துள்ளன.

அதாவது A,அடுத்து Bஐ விட்டு CD
C,D க்கு அடுத்து உள்ள E,F ஐ விட்டு G,H,I வந்துள்ளது.

இப்பொழுது G,H,I க்கு அடுத்துள்ள வார்த்தைகளான J,K,L, ஆகியவை மறைந்து வர வேன்டும்.                                  

கூற்று 2 -

மேலே பார்த்த கூற்றுகளில் 1,2,3(அதாவது A,CD,GHI) எனும் வரிசைப்படி வந்து முடிவது 5(U,V,W,X,Y)என முடிந்துள்ளது.

இதன்மூலம் விடுபட்ட எண் 4 சொற்களை கொண்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
.
விடை-

J,K,L அடுத்துள்ள 4 சொற்களே விடை
அதாவது MNOP என்பதே சரியான விடையாகும்.

இதே போன்று கீழ்கண்ட கணக்குகளை நீங்களும் போடலாமே!!

1.ACE,FHJ,KMO,______?
2.ZYX,TSQ,NML,______?
3.Z,UT,ONM,__________?


More TNPSC General Tamil Important Notes Collections - Click here
Share:

VAO மாதிரி வினாவிடை

                            VAO மாதிரி வினாவிடை



1)கேட்பு துறைகளுக்கு சந்தை மதிப்பை நில கிரயமாக வசூலித்துக்கொன்டுஅரசு நிலங்களை எவ்வாறு மாற்றம் செய்யப்படுகிறது?

அ)குத்தகை                                   ஆ)நிலமாற்றம்

இ)நில உரிமை மாற்றம்                     ஈ)நில எடுப்பு 



2)அரசு நிலங்கள் இல்லாத பட்சத்தில் தனியார் நிலங்களை கையகப்படுத்தும் சட்டம் எது?

அ)நில எடுப்புச்சட்டம்1894             ஆ)நில ஆக்ரமன சட்டம்1905

இ)நில அளவுச்சட்டம்1933             ஈ)இவற்றில் எதுவுமில்லை           


 3.வருவாய் தீர்வாயம் நடத்தப்படும் நிகழ்ச்சி நிரல் கீழ்கண்ட எந்த அரசிதழில் வெளியிடப்படுகிறது?

அ)மாநில அரசிதழ்                        ஆ)செய்தித்தாள் விளம்பரம் 

இ)சிறப்பு அரசிதழ்                          ஈ)மாவட்ட அரசிதழ் 



4.ஆக்ரமனம் தொடர்பான அறிக்கை கீழ்கண்ட எந்த காலக்கெடுவுக்குள் வட்டாட்சியருக்கு வழங்கப்படுகிறது?

அ)6 மாதம்                                  ஆ)3மாதம்                    இ)1மாதம்                                    ஈ)1 வருடம்



 5.புதையல் என்பது எவ்வளவு ரூபாயிற்கு மேல் இருக்க வேண்டும்?

அ)10 ரூ                                      ஆ)100ரூ  

இ)5ரூ                                        ஈ)1000ரூ 



6.கிராமங்களில் உள்ள கால்நடைப்பட்டிக்கு பொறுப்பு அலுவலர் யார்?

அ)தலையாரி                             ஆ)கிராம உதவியாளர்

இ)கிராம நிர்வாக அலுவலர்            ஈ)வருவாய்ஆய்வாளர்



 7.பிடிபட்ட கால்நடைகள் பட்டியில் அடைக்கப்படக்கூடிய கால அளவு?

அ)2 நாள்                              ஆ)1 நாள்

இ)6 மணி நேரம்                      ஈ)கால அளவு நிர்ணயம் இல்லை 



8. கால்நடைகள் பட்டியில் உள்ள கால்நடைகளை ஏலம்விடும் அதிகாரி யார்?

அ)மாவட்ட ஆட்சியர்                    ஆ)கோட்டாட்சியர்

இ)கிராம நிர்வாக அலுவலர்            ஈ)வருவாய்ஆய்வாளர் 



9.பட்டியில் உள்ள கால்நடைகளுக்கு தீவனம் நிர்ணயம் செய்யும் அதிகாரி?

அ)மாவட்ட ஆட்சியர்                  ஆ)கோட்டாட்சியர்

இ)வட்டாட்சியர்                        ஈ)மண்டல துணை ஆட்சியர் 



10.பட்டியில் அடைக்கப்பட்ட கால்நடைகளை எத்தனை நாளில் ஏலம் விடவேண்டும்?

அ)7 நாள்                             ஆ)15 நாள்

இ)1 மாதம்                            ஈ)25 நாள்

Share:

மாதிரி வினாத்தாள்-2(தொடர்ச்சி)


             மாதிரி  வினாத்தாள்-2

          (நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு)



மாதிரி வினாத்தாள் 2ன் தொடர்ச்சி

11.ஐநா வின் IMOன் தலைமயிடம் எது?
அ)ஜெனீவா                                ஆ)லண்டண்
இ)வியன்னா                                ஈ)ரோம்

12.சர்வதேச நீதிமன்றத்தில் தற்போது நீதிபதியாக உள்ள இந்தியர்
அ)B.N.ராய்                                  ஆ)தல்வீர் பன்டாரி
இ)R.S.பதக்                                  ஈ)நாகேந்திர சிங்

13.அமெரிக்கா ஒசாமா பின்லேடனை சுட்டுக்கொன்ற நடவடிக்கை
A)Operation New Dawn                          B)Operation Odessey Dawn
C)Operation Neptune Spear                      D)Operation Joint Endeavor

14.நவம்பர் 2013ல் IORA(Indian Ocean Rim Association)அமைச்சர்கள் மாநாடு நடைபெற்ற இடம்?
அ)பெர்த்                                   ஆ)டாக்கா
இ)கொழும்பு                                ஈ)மாலி

15.ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகள்(SC0) அமைப்பில் 2013ல் புதிதாக சேர்ந்துள்ள நாடு?
அ)இந்தோனிசியா                                ஆ)ரஷ்யா
இ)இலங்கை                                      ஈ)துருக்கி
16.SHORA என்பது எந்நாட்டின் பாராளுமன்றம்?
அ)வங்க தேசம்                             ஆ)டென்மார்க்
இ)ஜெர்மன்                                  ஈ)ஆப்கானிஸ்தான்

17.உலகின் உயரமான எரிமலை “Ojas Salado” எந்நாட்டில் உள்ளது?
அ)அர்ஜென்டினா                            ஆ)பிரேசில்
இ)ஜப்பான்                                   ஈ)சிலி

18.100% வங்கி வசதி பெற்ற இந்தியாவின் முதல் மாவட்டம்?
அ)எர்ணாகுளம்                             ஆ)மணப்புரம்
இ)திரிச்சூர்                                  ஈ)பாலக்காடு

19.இந்தியாவின் முதல் பெண் IAS அதிகாரி?
அ)கிரண்பேடி                         ஆ)அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா
இ)நீரஜா பானட்                       ஈ)புனீத் அரோரா

20.தமிழ்நாடு தோட்டப்பல்கலைக்கழகம் துவங்கப்பட்ட ஆண்டு?
அ)2011                               ஆ)2012
இ)2010                                ஈ)2009

21.பாலைவன நரி என அழைக்கப்பட்டவர் யார்?
அ)ஹிட்லர்                            ஆ)பிஸ்மார்க்
இ)எர்வின் ரோமல்                    ஈ)நெப்போலியன்



Share:

மாதிரி வினாத்தாள் -2 (நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுஅறிவு வினாக்கள்)

         நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுஅறிவு வினாக்கள்


1.இந்தியாவின் நயாகரா என அழைக்கப்படும் நீர்வீழ்ச்சி ?

அ)ஜோக் நீர்வீழ்ச்சி            ஆ)ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி

இ)சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி   ஈ)பர்கானா நீர்வீழ்ச்சி



2.அசாம் மாநிலம் அசோம் என பெயர் மாற்றப்பட்ட வருடம்?

அ)2007                     ஆ)2006

இ)2011                      ஈ)2010



3.நேதாஜி சுபாஷ் சந்திரபபோஸ் விளையாட்டு நிறுவனம் உள்ள இடம்

அ)பாட்டியாலா             ஆ)டெல்லி

இ)கொல்கத்தா              ஈ)இந்தூர்


4.2019ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடம்

அ)தோஹா                ஆ)இன்சியோன்

இ)ஹனோய்               ஈ)குவாங்சூ


5)”Indian War Of Independence”என்ற நூலின் ஆசிரியர்

அ)பரசாவர்கள்              ஆ)ராதாகிருஷ்ணன்

இ)ராஜேந்திர பிரசாத்        ஈ)நேரு


6.உக்ரைனிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துள்ள 2 மாநிலங்கள்?

அ)Kier and Galicia            ஆ)Luhansk and Galicia

இ)Donetsk and Luhansk             ஈ)Luhansk and Kier


7.முதல் சர்வதேச டென்னிஸ் பிரிமியர் லீக் எங்கு நடைபெற உள்ளன

அ)பாஸ்டன்                ஆ)டெல்லி

இ)மணிலா                 ஈ)லண்டன்


8.சமீபத்தில் 5 நாள் உலக இளைஞர் மாநாட்டை நடத்திய நாடு

அ)இந்தியா                 ஆ)நேபாளம்

இ)இலங்கை                ஈ)ரஷ்யா


9.டென்னீஸ் வீராங்கனை விக்டோரியா அசரான்கே அந்நாட்டைச் சார்ந்தவர்

அ)ஸ்பெயின்               ஆ)பெலாரஸ்

இ)அமெரிக்கா              ஈ)ரஷ்யா


10.ஐ.நா 2013ம் ஆண்டு அமைதி நடவடிக்கை எந்நாட்டுடன் தொடர்புடையது?

அ)நைஜீரியா               ஆ)சிரியா


இ)சூடான்                  ஈ)மாலி.

Share:

ஐம்பெருங்காப்பியங்கள்

              


                  காப்பியங்கள்  

*காப்பிய இலக்கணம் பற்றி கூறும் நூல் தண்டியலங்காரம்.
*இவை தொடர்நிலைச்செய்யுள் என்றும் அழைப்பர்.

               

                  ஐம்பெருங்காப்பியங்கள்

     அறம்பொருள்இன்பம் ,வீடு என நான்கையும் எடுத்துரைப்பது
ஐம்பெருங்காப்பியங்களாகும்.



        நூல்
    ஆசிரியர்
     மதம்
    தழுவல்
சிலப்பதிகாரம்
இளங்கோ
சமணம்
      ---------------
மணிமேகலை
சீத்தலைச்சாத்தன்
பௌத்தம்
      ---------------
சீவக சிந்தாமணி
திருத்தக்கத்தேவர்
சமணம்
கத்திய சிந்தாமணி,
சரித்திர சூளாமணி
குண்டல கேசி
நாதகுப்தனார்
பௌத்தம்
தேரிகாதை
வளையாபதி
   ---------------
சமணம்
வைசிக புராணம்

1.சிலப்பதிகாரம்


       {சிலம்பு + அதிகாரம்.}
*தமிழில் தோன்றிய முதல் காப்பியம் 
*ஐம்பெருங்காப்பியங்களுள் தொன்மையானது. 
*மன்னனை தலைமையாகக் கொள்ளாமல் மக்களை தலைமையாகக் கொண்ட நூல்.இதன் வேறுபெயர்கள்:

          
புரட்சிகாப்பியம்முதற்காப்பியம்முத்தமிழ்க் காப்பியம்நாடக காப்பி
யம்குடிமக்கள் காப்பியம்மூவேந்தர் காப்பியம்ஒற்றுமை காப்பியம்தேசிய காப்பியம்சமுதாயக் காப்பியம்உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள்சிலம்பு.

 
சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள்:


              1.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
              2.
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
              3.
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்


நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்றார் பாரதியார்.
* “
தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதோறும் சிலப்பதிகாரம் என்றார்
    கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை.
*"
சிலப்பதிகாரம் என்பதைவிட சிறப்பு அதிகாரம் என்பதே'' சிறந்தது என்றார்
   .வே.சாமிநாத ஐயர்.

நூல் அமைப்பு;

*இது 3 காண்டங்கள்  30 காதைகளை உடையது.

                   
புகார் காண்டம் - 10 காதைகள்
                   
மதுரைக் காண்டம் - 13 காதைகள்
                   
வஞ்சிக் காண்டம் - 7 காதைகள்


  *
சேரன் செங்குட்டுவனின் தம்பியே இளங்கோவடிகள்



கதை  மாந்தர்கள்;
*கண்ணகியின் தந்தை - மாநாய்க்கன்
*கோவலனின் தந்தை - மாசாத்துவான்
*மூன்று நகரங்களின் கதை என்றும் கூறுவர்.*சிலப்பதிகாரம்மணிமேகலை என இரண்டிலும் இந்திரவிழா
குறிப்பிடப்பட்டுள்ளது.
*கண்ணகி கோவில் உள்ள இடம் திருவாஞ்சிக்களம்.
*இந்நூலில் ஊர்சூழ்வரி என்பது இசைப்பாடல்.*இந்திரவிழாவானது 28 நாட்கள் நடைபெறும்.

*முக்கிய பாடல் வரிகள்;

"திங்களைப் போற்றுதும்  திங்களைப் போற்றுதும்"

*உரை எழுதியவர்கள்;

-அரும்பத உரைகாரர்
-அடியார்க்கு நல்லார்
-ந.மு.வேங்கடசாமி நாட்டார்.



2. மணிமேகலை


 *கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை
 *மணிமேகலையின் துறவு வாழ்க்கை பற்றி கூறும் நூல்.

*வேறு பெயர் - 


மணிமேகலை துறவு,சீர்திருத்த காப்பியம்,அறக்காப்பியம்.

*தமிழில் தோன்றிய 2வது  காப்பியம்.
*துறவிற்கு  முதன்மை  தரும் நூல்.
*30 காதைகளை  உடையது.

*மணிமேகலை பிறந்த ஊர்-பூம்புகார்

*மறைந்த ஊர்-காஞ்சிபுரம்

*மணிமேகலை  கூறும் உயிர்கள்;

1.மக்கள்
2.தேவர்
3.பிரம்மர்
4.நரகர்
5.விலங்கு
6.பேய்

*மணிமேகலை  கூறும் குற்றம்;
சொல்குற்றம் -4
மனக்குற்றம் -3
உடல்குற்றம் -3

முக்கிய பாடல்வரிகள்;

மண்தினி ஞாலத்து வாழ்வோர்க்கெலாம்
உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோரே


ஆசிரியர் குறிப்பு

*கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்கடைச்சங்க புலவர்களுள் ஒருவர்.

*“
தண்டமிழ் ஆசான்” எனப்படுவார்.

*“
சாத்தான் நன்னூல் புலவன்” என
இளங்கோவடிகளால் புகழப்பெற்றவர்.

3.சீவக சிந்தாமணி

 *விருத்தப்பாவால் அமைந்த முதல் காப்பியம்.

*இயற்றியவர்:திருத்தக்கத் தேவர்
*வேறு பெயர் : மணநூல்

இதில் வரும் சீவகன் எட்டு மகளிரை மணந்தான்.
*காப்பியம் முழுவதும் திருமணம் பற்றிய செளிணிதிகள் இடம்பெற்றதால்மணநூல்” எனப்பட்டது.

வேறுபெயர்;


*முக்தி நூல்

*காம நூல்

*உரை எழுதியவர்-நச்சினார்க்கினியர்.

*G.U.போப் இந்நூலை கிரேக்க காப்பியங்களான லியேட்,ஒடிசி ஆகியவற்றுடன் ஒப்பிட்டுள்ளார்.

*G.U.போப் திருத்தக்கத் தேவரை  தமிழ்க்கவிஞருள் அரசர் எனப்பாராட்டி  உள்ளார்.

*இந்நூல் 13  இலம்பகங்களை உடையது.

*உ.வே.ச. பதித்த முதல்நூல் .


4.குண்டலகேசி


இதன் ஆசிரியர் நாதகுத்தனார்.
இது பௌத்த மத காப்பியம்.
இதன் கதை “தேர்காதை” என்றபௌத்த நூலில் காணப்படுகிறது.
வேறுபெயர்-அகலகவி.

4.வளையாபதி


*வளையாபதி “கவியழகு நிறைந்த நூல்(கூற்று-தக்கையாகு பரணி)” எனப் பெயர் பெற்றது.
*இதன் ஆசிரியர் இன்னாரெனத் தெரியவில்லை.
*மடலேறுதல் பற்றி கூறும் நூல்.
Share:

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *