மாதிரிவினாத்தாள்-4
1-20 வரையிலான கேள்விகளுக்கு இங்கே அழுத்துங்கள்
21-40 வரையிலான கேள்விகளுக்கு இங்கே அழுத்துங்கள்
41-60 வரையிலான கேள்விகளுக்கு இங்கே அழுத்துங்கள்
61-80 வரையிலான கேள்விகளுக்கு இங்கே அழுத்துங்கள்
81.2014,மார்ச்
27-ல் ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த நாடுகள் எண்ணிக்கை?
அ)32 ஆ)23
இ)21 ஈ)12
82.G-8 அமைப்பிலிருந்து
சமீபத்தில்நீக்கப்பட்ட நாடு?
அ)ரஷ்யா ஆ)ஜப்பான்
இ)பிரான்ஸ் ஈ)இலங்கை
83.NATO அமைப்பின்
பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் எந்நாட்டைச்சார்ந்தவர்?
அ)அமெரிக்கா ஆ)சுவிட்சர்லாந்து
இ)கனடா ஈ)நார்வே
84.கீழ்கண்ட எந்த
துறைமுகத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
அ)எண்ணூர் ஆ)தூத்துக்குடி
இ)நாகப்பட்டிணம் ஈ)வேதாரண்யம்
85.2013-ம் ஆண்டு
சிறந்த விளையாட்டுவீரருக்கு வழங்கப்படும் லாரஸ் விருது பெற்றவர் யார்?
அ)சச்சின் டெண்டுல்கர் ஆ)செபாஸ்டியன் விட்டல்
இ)விராட் கோலி ஈ)செரினா வில்லியம்ஸ்
86.கீழ்கண்ட எந்த
மாநிலம் இந்தியத்திட்ட நேரத்தை விலக்கி தனியாக உள்ளூர் நேரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
அ)கேரளம் ஆ)அஸ்ஸாம்
இ)ஜம்மு-காஷ்மீர் ஈ)உத்திரகாண்ட்
87.ICC-பெண்கள்
உலக கோப்பை T-20 போட்டியில் கோப்கையை வென்ற நாடு?
அ)இங்கிலாந்து ஆ)ஆஸ்திரேலியா
இ)இந்தியா ஈ)இலங்கை
88.சமீபத்தில்
இட்டா புயல் எந்த நாட்டைத்தாக்கியது?
அ)ஆஸ்திரேலியா ஆ)கோஸ்டாரிகா
இ)வியட்நாம் ஈ)அமெரிக்கா
89.பிகு பண்டிகை
கீழ்கண்ட எந்த மாநிலத்தில் கொண்டாட படுகிறது?
அ)பீகார் ஆ)ஜார்கண்ட்
இ)அசாம் ஈ)மேகலாயா
90.மேற்கு வங்கத்தில்
கிளைகளை அதிகளவில் திறக்கவுள்ள புதிய வங்கி?
அ)IDFC ஆ)BFSPL
இ)FDICB ஈ)PSLFB
91.மார்ச்
8,2014 அன்று காணமல் போன மலேசிய விமாணம் MH370-ல் இருந்தவர்கள் எண்ணிக்கை?
அ)219 ஆ)329
இ)239 ஈ)293
92.உலக தண்ணீர்
தினம் அணுசரிக்கப்படும் நாள்?
அ)மார்ச் 21 ஆ)மார்ச் 22
இ)மார்ச் 23 ஈ)ஏப்ரல் 7
93.2014-ம் ஆண்டு
ரயில்வே போக்குவரத்தில் இனைந்த மாநிலம்?
அ)திரிபுரா ஆ)மேகலாயா
இ)மிசோரம் ஈ)அருணாச்சல்
94.ISO
9001:2008 சான்று பெற்ற முதல் இந்திய அமைச்சரகம்?
அ)ஜவுளி ஆ)வர்த்தகம்
இ)எஃகு ஈ)நிலக்கரி
95.புகையில்லா
புகையிலையை தடை செய்துள்ள முதல் மாநிலம்?
அ)பீகார் ஆ)மீசோரம்
இ)அசாம் ஈ)நாகாலாந்து
96.தேசிய பால்
ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம்?
அ)திருச்சி ஆ)காந்திநகர்
இ)திருவனந்தபுரம் ஈ)கர்னூல்
97.ராஜிவ்காந்தி
சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள இடம்?
அ)ஹைதராபாத் ஆ)கொல்கத்தா
இ)பெங்களூர் ஈ)சென்னை
98.44-வது சர்வதேச
திரைப்பட விழா நடைபெற்ற இடம்?
அ)பனாஜி ஆ)மும்பை
இ)டெல்லி ஈ)சென்னை
99.9-வது WTO அமைச்சர்கள்
கூட்டம் நடைபெற்ற இடம்?
அ)பாரிஸ் ஆ)ஜெனீவா
இ)நியூயார்க் ஈ)பாலி
100.2014-க்கான
பசுமை நோபால் பரிசைப்பெற்றவர்?
அ)ரமேஷ் அகர்வால் ஆ)மீனு வெங்கட்
இ)குர்தாஷ் சிங் ஈ)A.K.மாதவ்ஸ்
பக்தி இலக்கியங்கள் பற்றி அறிய இங்கே அழுத்துங்கள்
என் சிறுகதை பூமி-ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!