TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் பொது அறிவு வினாக்கள் - 2

                   தமிழ் பொது அறிவு வினாக்கள் - 2



*  "ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்

*  நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை

*  ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு

 *  வசை என்ற சொல்லின் பொருள் - பழி

*  வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் () சினம்

*  குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்


*  குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்

*  குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்

*  புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை


*  சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை

*  சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்

*  எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்

*  குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா

*  குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்

*  குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு

*  குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்

*  குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)

*  இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்..கிருஷ்ணப்பிள்ளை

*  இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
  
*  பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்

*  இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்

*  இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து

*  எச்..கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்

*  கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்

*  கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி

*  வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்

*  "திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி

* தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு

*  ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி

*  "சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்

*  திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்

*  திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி

*  திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்

*   கவிக்கோ -    அப்துல் ரகுமான்

*   உரையாசிரியர் -    இளம் பூரணார்

*   கவிமணி -     தேசிய விநாயகம்பிள்ளை

*   குழந்தைக் கவிஞர் -    அழ.வள்ளிப்பா

*   தொண்டர் சீர் பரவுவார் -    சேக்கிழார்

*   குறிஞ்சி மோமான் -    கபிலர்

*   கவிச்சக்கரவர்த்தி -    கம்பன்

*   ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் -    திருநாவுக்கரசு

*   ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு  -    ஞான சம்பந்தர்

*   முத்தமிழ் காவலர்  - கி..பெ.விஸ்வநாதம்

*   திருக்குறளார்  -   வி.முனிசாமி

*   இராமலிங்கனார் -     ஆட்சித் தமிழ் காவலர்

*   20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் -     பண்டித அசலாம்பிகை

*   பேயார்   -    காரைக்கால் அம்மையார்

*   பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் -   பாரதியார்

*   சிந்துக்குத் தந்தை -   அண்ணாமலை செட்டியார்.
  
*   மூதறிஞர் -  இராஜாஜி

*   சொல்லின் செல்வர் -  இரா. பி. சேதுப்பிள்ளை

*   காந்தியக் கவிஞர் -  நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை

*   கிறித்துவக் கம்பர் - எச்.. கிருஷ்ணப் பிள்ளை

*   மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

*   சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்

*   சிறுகதை தந்தை - .வே.சு.ஐயர்

*   புதுக்கவிதை தந்தை - பாரதியார்

*   சோமசுந்தர பாரதியார் - நாவலர்

*   ரசிகமணி பண்டிதமணி - மு.கதிரேசஞ் செட்டியார்

*   தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்

*   தமிழ் வரலாற்று நாவலின் தந்தை -  கல்கி

*   தமிழ் நாடகத் தந்தை -  பம்மல் சம்பந்த முதலியார்

*   தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்

*   தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.

*  தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.)
  
*  பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.

*  நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்


*  குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்


*  தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்

*  ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக

*  மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்

*  ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்

*  இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் - அசோகவனம்

*  சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை

*  சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை

*  திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை


*  மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்

*  குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் - குறத்தி

*  குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் - சிற்றிலக்கியம்

*  குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் - திருக்குற்றால நாதர் (சித்திர சபை)

  

*  நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் - நந்திவர்ம பல்லவன்

*  நந்தித் கலம்பகத்தின் காலம் - கி.பி.9-ம் நூற்றாண்டு.


*   நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் - ஆசிரியர் பெயர் இல்லை

*   காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது - அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
  

*   அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் - சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
  

*   அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
  

*   அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் - கழுகுமலை முருகப் பெருமான்

*   அண்ணாமலை ரெட்டியார் ஊர் - சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
  
*   காவடிச் சிந்துவின் ஆசிரியர் -  அண்ணாமலை ரெட்டியார்

*   மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்

*   நான்கு வேதங்கள் - ரிக், யஜீர், சாமம், அதர்வணம்

*   அறுசுவை என்பவை - கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு

*   ஏழு கடல்கள் -உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.   

Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *