நடப்பு நிகழ்வுகள்
பிப்ரவரி-2014
தேதி
|
நிகழ்வுகள்
|
1
|
இந்தியாவின் முதல் மோனோ
ரயில் மும்பையில் தொடக்கம்
பலபொருள் வர்த்தகத்தில்
நேரடி அந்நிய முதலீட்டை தடை செய்தது ராஜஸ்தான்
|
2
|
ரஞ்சி கிரிக்கெட் 2014-கர்நாடகம்
வெற்றி
|
3
|
101வது இந்திய அறிவியல்
மாநாடு-ஜம்முவில் தொடக்கம்
MICROSOFT நிறுவன தலைமை
நிர்வாக அலுவலர்-சத்யா நாதெல்லா
|
4
|
குழந்தைகள் அமைதி நோபல்
பரிசு-மலாலா(பாகிஸ்தான்) வென்றார்
உக்ரைனின் கிரிமியாவில்,ரஷ்யா
ரானுவ நடவடிக்கை
7-வது சம்பள கமிஷன் தலைவர்-அசோக்குமார்
மாதூர்
|
5
|
லிபியா அனைத்து ரசாயன ஆயுதங்களையும்
அழித்தது.
நிதி மற்றும் தொழில்நுட்ப
ஒப்பந்த்தில் இந்தியாவும் ஜெர்மனியும் கையெழுத்து.
|
6
|
MICROSOFT நிறுவனத்தின்
புதிய தலைவர்-ஜான் தாம்சன்
|
8
|
ICC-ன் புதிய தலைவர் N.சீனிவாசன்
|
9
|
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின்
புதிய தலைவர்-N.ராமச்சந்திரன்
நேபாளத்தின் புதிய பிரதமர்-சுசின்
கொய்ராலா
|
10
|
100% சுகாதார வசதி பெற்ற
மாநிலம்-சிக்கிம்
|
12
|
பத்திரிக்கை சுதந்திர குறியீடு,இந்தியா
140-வது இடம்
|
13
|
புகையிலையை தடை செய்த முதல்
மாநிலம்-அசாம்
|
14
|
இந்திய வரலாற்றில் அதிகளவாக
263.20 மில்லியன் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி
|
15
|
2013க்கான சர்வதேச காந்தி
விருது
V.V.DONGREE(INDIA)
GUOCHENG ZAHANG(INDIA)
தொழுநோய் ஒழிப்புக்காக பெற்றனர்
|
17
|
இத்தாலியின் புதிய மற்றும்
இளவயது பிரதமர்-MATTEO RENZI
|
18
|
தங்க இறக்குமதியில் இந்தியாவை
விஞ்சியது சீனா.
தெலுங்கானா மசோதா மக்களவையில்
நிறைவேற்றம்
|
19
|
இந்தியாவின் முதல் சிறுபான்மையினோர்
கணினி கிராமம்-சந்தோலி (ராஜஸ்தான்)
|
20
|
செம்மொழி அந்தஸ்தை பெற்றது
ஒடியா
(மொத்த செம்மொழிகள்-6)
தெலுங்கானா மசோதா-மாநிலங்களவையில்
நிறைவேற்றம்
குஜராத் தேர்தல் ஆனைய தூதர்-சித்தேஸ்வர்
புஜாரா
|
21
|
ஆந்திராவின் அக்காவரம் கிராமத்தில்
யுரேனியத்தாது கண்டுபிடிப்பு.
|
23
|
குளிர்கால ஒலிம்பிக் நிறைவு(நடைபெற்ற
இடம்-சோச்சி,ரஷ்யா)
(1ST PLACE
RUSHYA-33,2ND NORWAY-26,3RD CANADA-23)
|
24
|
G20 நிதி அமைச்சர்கள் மற்றும்
ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் மாநாடு(சிட்னி,ஆஸ்திரேலியா)
|
25
|
இந்தியாவுக்கு அதிகளவு ஆயுதம்
வழங்கும் நாடு-அமெரிக்கா
எகிப்தின் புதிய பிரதமர்-இப்ராஹிம்
முஹாபே
இந்தியாவின் மிகப்பெரிய
சூரியசக்தி மின்நிலையம்-பகவான்பூர்(மத்திய பிரதேசம்)
|
26
|
INS சிந்து ரத்னா நீர்மூழ்கி
கப்பல் விபத்து.(T.K.ஜோசி ராஜிணாமா)
|
27
|
உள்நாட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்=இந்தியா
இஸ்ரேல் கையெழுத்து.
இந்தியாவின் முதல் அஞ்சலக
சிறுசேமிப்பு வங்கி ATM சென்னையில் துவக்கம்.
|
28
|
2013 காந்தி அமைதி விருது
பரிசு-சாந்தி பிரஸாத் பட்
|
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!