மாதிரி வினாத்தாள்-4_(தொடர்ச்சி)
முந்தைய வினாக்கள்
மற்றும் விடைகளைப்படிக்க இங்கே அழுத்தவும்
21.பின்வரும் எந்த
மாநிலத்தில் ஆளுநர்ஆட்சியை அமல்படுத்தலாம்?
அ)ஜம்மு-காஷ்மீர் ஆ)டெல்லி
இ)குஜராத் ஈ)இதல் எதுவுமில்லை
22.இந்திய தேர்தல்
ஆனையத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்?
அ)நிர்வாகம் ஆ)ஆலோசனை
இ)பகுதிநீதி ஈ)இவை அனைத்தும்
23.மாநில மனித
உரிமை ஆனையம் தமிழ்நாடு உட்பட எத்தனை மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது?
அ)23 ஆ)25
இ)27 ஈ)அனைத்து மாநிலங்களிலும்
24.மத்திய தலைமை
தகவல் ஆனையரின் பதவிக்காலம்?
அ)6 ஆண்டுகள்
(அ) 65 வயது வரை ஆ)5 ஆண்டுகள்
இ)6 ஆண்டுகள் ஈ)5 ஆண்டுகள் (அ) 65 வயது வரை
25.மாநில நிர்வாகத்தீர்ப்பாயத்தின்
தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பவர்?
அ)குடியரசுத்தலைவர் ஆ)ஆளுநர்
இ)இந்திய தலைமை
நீதிபதி ஈ)உயர்நீதிமன்ற நீதிபதி
26.தேர்தல் சட்டங்கள்
மற்றும் சீர்திருத்தங்கள் பற்றி ஆராய 2010-ல் அமைக்கப்பட்ட குழு?
அ)டங்கா குழு ஆ)குப்தா குழு
இ)வோரா குழு ஈ)கோசுவாமி குழு
27.1992-ல் கிழக்காசிய
நாடுகள் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்த “LOOK EASST
POLICY”-ஐ வெளியிட்டவர்?
அ)நரசிம்மராவ் ஆ)வாஜ்பாய்
இ)மன்மோகன்சிங் ஈ)தேவகவுடா
28.பாராளுமன்ற
அடிப்படை உரிமைகள் உட்பட இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியையும் திருத்த அனுமதித்த
சட்டதிருத்தம்?
அ)24-வது சட்ட
திருத்தம் 1971 ஆ) 42-வது சட்ட திருத்தம்
1976
இ) 44-வது சட்ட
திருத்தம் 1978 ஈ) 38-வது சட்ட திருத்தம்
1975
29.சென்னை மாகாண
பெயர்மாற்ற சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
அ)1967 ஆ)1968
இ)1969 ஈ)1966
30.பொருந்தாததை
தேர்க
அ)மீட்டர் அளவுகோல் -1மீ
ஆ)வெர்னியர் அளவுகோல் -0.001 செ.மீ
இ)திருகு அளவி -0.001 மி.மீ
ஈ)எடையை அளவிடப்பயன்படுவது
–சுருள்வில் தராசு
31.நிலநடுக்கோட்டு
பகுதியில்
அ)புவியின் விட்டம்
அதிகம்
ஆ)துகள்களின் திசைவேகம்
குறைவு
இ)பொருளின் எடை
குறைவு
ஈ)துகள்களின் மையவிலக்கு
விசை அதிகம்
32.ஒரு பொருளை
குளிர்விக்ககூடிய மிக்குறைந்த வெப்பநிலை
அ)0 K ஆ)0 C
இ)-273 C ஈ)Aமற்றும் C
33.பொருத்துக
A)பாயில்விதி - a)V/t=மாறிலி
B)கனஅளவு விதி - b)pv=மாறிலி
C)அழுத்தவிதி - c)pv=RT
D)வாயு சமன்பாடு - d)P/T=மாறிலி
1 2 3 4
அ) b d a c
ஆ) b a d c
இ) a b c d
ஈ) d c b a
34.கீழே தரப்பட்டுள்ள
செவியுணர் நெடுக்கங்களில் பொருந்தாதைக்காண்
அ)மனிதன் - 20Hz - 20000Hz
ஆ)வௌவால் - 1000Hz - 1,50,000Hz
இ)யானை - 16Hz - 60,0000Hz
ஈ)டால்பின்கள் - 70Hz - 1,50,000Hz
35.பொருந்தாதைக்காண்
அ)86°F =30°C
ஆ)122°F =50°C
இ)32°F =10°C
ஈ)212°F =100°C
36.காந்த ஒத்திசைவு
பிம்பமாக்கல்(MRI) முறைகளில் பயன்படுவது?
அ)திரவ நைட்ரஜன் ஆ)திரவ ஹைட்ரஜன்
இ)திரவ ஹீலியம் ஈ)திரவ ஆக்ஸிஜன்
37.உயிரித்தொழில்நுட்ப
ஊசி மருந்துகளில் குளிரச்செய்யும் குளிரித்தொழில்நுட்ப அமைப்புகள்?
அ)ஹீலியம் ஆ)நைட்ரஜன்
இ)அம்மோனியா ஈ)குளோரின்
38.இரும்புக்குழாயின்மீது
துத்தநாக முலாம் பூசப்படும்போது இரும்புக்குழாய்கள் வைக்கப்பட வேண்டிய மின்வாய்?
அ)நேர்மின்வாய் ஆ)எதிர்மின்வாய்
இ)அ மற்றும் ஆ ஈ)இவற்றில் ஏதுமில்லை
39.கண்ணாடி ஒளி
இழைத்தொழில்நுட்பத்தில் பயன்படுவது?
அ)ஒளிவிலகல் ஆ)ஒளி எதிரொலிப்பு
இ)முழு அக எதிரொளிப்பு ஈ)நிறப்பிரிகை
40.அழுத்த-மின்விளைவு
என்ற தத்துவம் பயன்படும் கடிகாரம்
அ)அணு கடிகாரம் ஆ)குவார்ட்ஸ் கடிகாரம்
இ)மணல் கடிகாரம் ஈ)நீர்க்கடிகாரம்
பக்தி இலக்கியங்கள் பற்றி அறிய இங்கே அழுத்துங்கள்
என் சிறுகதை பூமி-ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்
when will grou4 exam sir?
ReplyDelete