TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

சமச்சீர் ஆறாம் வகுப்பு கேள்விகள் – தமிழ்




வாழ்த்துப்பாடல்


1.   கண்ணில் கலந்தான் எனும் பாடலை இயற்றியவர்  , ராமலிங்க அடிகளார் .
2.   வேறுபெயர் – ராமலிங்கர் , வள்ளலார் ,
3.   திருவருட்பா – திரு + அருள் + பா
4.   பண் என்றால் பாட்டின் இசை என பொருள் .
5.   ராமலிங்க அடிகளார் பிறந்த இடம் கடலூர் மாவட்டம் மருதூர் .
6.   பெற்றோர் – இராமையா , சின்னம்மை
7.   இவரின் உரைநடை நூல்கள் – மனுமுறை கண்ட வாசகம் , ஜீவகாருண்ய ஒழுக்கம் .
8.   சமரச சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் – ராமலிங்க அடிகளார் .
9.   ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடியவர் – ராமலிங்க அடிகளார்.
10. புறட்சித்துறவி என அழைப்படுபவர் – வள்ளலார் .
11. பிறந்த ஆண்டு – 05.10.1823 .
12. ராமலிங்க அடிகள் மறைந்த ஆண்டு – 31 . 1. 1874 .

திருக்குறள்

1.   வள்ளுவரின் காலம் – கி.மு 31 ம் ஆண்டு
2.   ‘வழக்கு’ என்பதன் பொருள் – வாழ்க்கை நெறி
3.   ‘என்பு’ என்பதன் பொருள் – எலும்பு
4.   திருக்குறளில் உள்ள இயல்கள் – 9
5.   திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194 .
6.   ஒரே பெயரில் இருமுறை வரும் அதிகாரம் – குறிப்பறிதல் .
7.   திருவள்ளுவர் பயன்படுத்தாத எழுத்து  - ஔ .


தமிழ்த்தாத்தா உ.வே.சா


1.   அக்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டவை – செய்யுள் , இலக்கணம் .
2.   பனை ஓலையை பக்குவப்படுத்தி , அதில் எழுத்தாணியைக்கொண்டு எழுதுவது  - ஓலைச்சுவடி
3.   ஓலைச்சுவடிகளில் புள்ளி , ஒற்றைக்கொம்பு , இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது .
4.   ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்
·         கீழ்த்திசை சுவடிகள் நூலகம் – சென்னை
·         அரசு ஆவணக்காப்பகம் – சென்னை
·         உலகத்தமிழர் ஆராய்ச்சி  நிறுவனம் –சென்னை .
·         சரசுவதி மஹால் – தஞ்சை .
5.   தமிழ்த்தாத்தா என்றழை்ககப்படுபவர் – உ.வே.சா
6.   குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் – கபிலர் .
7.   குறிஞ்சிக்கோமான் , புலனழுக்கற்ற அந்தணாளன் என அழைக்கப்படுபவர் – கபிலர் .
8.   உ.வே.சா பிறந்த ஊர் – திருவாரூர் மாவட்டத்தில்  உள்ள உத்தமனாதபுரம்
9.   உ.வே.சா வின் இயற்பெயர் – வேங்கடரத்தினம் .
10. உ.வே.சா – வின் ஆசிரியர் – மீனாட்சி சுந்தரம்பிள்ளை .
11. சாமிநாதன் என உ.வே.சா விற்கு பெயரிட்டவர் – மீனாட்சிசுந்தரம் பிள்ளை .
12. உ.வே.சா-வின் தந்தை பெயர் – வேங்கட சுப்பையா .
13. உ.வே.சா – வின் காலகட்டம் -19.02.1855 – 28.04.1942 .
14. உ.வே.சா தனது சுயசரிதத்தை எழுதிய பத்திரக்கை ஆனந்தவிகடன் . அது என்சரிதம் என அழைக்கப்பட்டது .
15. உ.வே.சா பதிப்பித்த மொத்த நூல்கள் -80 .
16. உ.வே.சா – வின் நினைவில்லம் எங்குள்ளது ? – உத்தமனாதபுரம் .

17. 1942- ல் நிறுவப்பட்ட உ.வே.சா – நினைவு நூலகம்
Share:

மாதிரி வினாத்தாள் - 10

நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு - 2


1.    மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ?

அ) சோனியா காந்தி              ஆ) கமல்நாத்
இ) ராகுல் காந்தி                      ஈ) மல்லிகார்ஜுனே கார்கே


2.   மாநிலங்களவையின் புதிய எதிர்க்கட்சி தலைவர் ?

அ) குலாம் நபி ஆசாத்                ஆ) அம்பிகா சோனி
இ) மேனகா காந்தி               ஈ) ப.சிதம்பரம்


3.   மத்திய அரசின் எந்தத்துறை நிர்வாக திறுனக்காக ISO 9001 சான்றிதழ் சமீபத்தில் பெற்றுள்ளது ?

அ) Department of finance            ஆ) Department of Personal and Training
இ) Department of Forest             ஈ) Department of Home


4.   கடந்த ஜூன் 8 , 2014 அன்று தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உண்டான பாகிஸ்தான் விமானநிலையம் ?

அ) இஸ்லாமாபாத்               ஆ) கராச்சி
இ) ராவல்பின்டி                  ஈ) லாகூர்


5.   ஐ.நா பொதுச்சபை கீழ்கண்ட எந்த தலைவர் பெயரில் ஒரு புதிய பரிசினை உண்டாக்கியுள்ளது ?

அ) மகாத்மா காந்தி              ஆ) மார்ட்டின் லூதர் கிங்
இ) நெல்சன் மண்டேலா               ஈ) கரிபால்டி


6.   சமீபத்தில் ஆப்பிரிக்க யூனியனில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்ட நாடு ?

அ) எகிப்து                      ஆ) மத்திய ஆப்பிரிக்க குடியரசு
இ) மொராக்கோ                  ஈ) சோமாலியா


7.   2014 IPL போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எத்தனையாவது முறையாக கோப்பையை வென்றது ?

அ) 1                            ஆ) 2
இ) 3                            ஈ) 4


8.   பிரஞ்ச் ஓப்பன் – 2014 போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கோப்பையை வென்றவர் ?

அ) செரினா வில்லியம்ஸ்        ஆ) வீனஸ் வில்லியம்ஸ்
இ) சய்மோனா ஹால்ப்                ஈ) மரியா சரபோவா


9.    எகிப்தில் நடைபெற்ற உலககோப்பை பில்லியட்ஸ் போட்டியில் கோப்பையை வென்ற இந்தியர் ?

அ) பங்கஜ் அத்வானி            ஆ) சாய்னா நெஹ்வால்
இ) சாய்ராம்                          ஈ) வீரேந்தர் பட்டாச்சார்யா


10. ஆஸ்திரேலியா ஓப்பன் பேட்மின்டன் போட்டியில் கோப்பையை வென்ற சாய்னா நெஹ்வாலுடன் இறுதி ஆட்டத்தில் மோதிய கரோலினா மாரின் எந்த நாட்டைச்சார்ந்தவர் ?

அ) இத்தாலி                     ஆ) ஸ்பெய்ன்
இ) போர்ச்சுகல்                  ஈ) அர்ஜென்டினா


Share:

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *