TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழகம்-முழுபார்வை2




(சிறப்புகள் ஏரிகள் நீர்வீழ்ச்சிகள் கோட்டைகள் மண் வகைகள் கனிம வகைகள் இயற்கை அமைப்பு )



 தமிழகத்தின் சிறப்புகள் 



உலகின் நீளமான கடற்கரைமெரீனா 13 கி.மீ
மிக உயர்ந்த சிகரம்தொட்டபெட்டா
மிக நீளமான ஆறுகாவிரி 760 கி.மீ
தமிழகத்தின் நுழைவாயில்தூத்துக்குடி
தென்னிந்தியாவின் மான்செஸ்டர்கோயம்புத்தூர்
மலை வாசஸ்தலகங்களின் ராணிஉதகமண்டலம்
மிக உயரமான கொடி மரம்செயிண்ட் ஜார்ஜ் கோட்டை
(உயரம் 150 அடி)
மிகப்பெரிய கோயில்தஞ்சை பெரிய கோயில்
தமிழக நெற்களஞ்சியம்தஞ்சாவூர்
மிகப் பெரிய அணைமேட்டூர் அணை
மிகப்பழமையான அணைகல்லனை
மிகப்பெரிய மாவட்டம்ஈரோடு(8,162 ச.கி.மீ)
மிகச்சிறிய மாவட்டம்கன்னியாகுமரி
அதிக மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம்சென்னை
குறைந்த மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம்சிவகங்கை
மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம்சென்னை
மக்கள் தொகை குறைவாயுள்ள மாவட்டம்பெரம்பலூர்
மிக உயரமான கோபுரம்திரு வில்லிபுத்தூர்
மிகப்பெரிய பாலம்பாம்பன் பாலம்
மிகப்பெரிய தேர்திருவாரூர் தேர்
கோயில் நகரம்மதுரை
ஏரிகளின் மாவட்டம்காஞ்சிபுரம்
தென்னாட்டு கங்கைகாவிரி
மலைகளின் இளவரசிவால்பாறை
மலைகளின் ராணிநீலகிரி



தமிழகத்தின் ஏரிகள்




அம்பத்தூர் ஏரிசென்னை
பேரிஜம் ஏரிகொடைக்கானல்
செம்பரம்பாக்கம்காஞ்சிபுரம்
கழிவேலி ஏரிவிழுப்புரம்
கொடைக்கானல் ஏரிகொடைக்கானல்
ஊட்டி ஏரிஉதகமண்டலம்
போரூர் ஏரிசென்னை
பழவேற்காடு ஏரிசென்னை
புழல் ஏரிதிருவள்ளூர்
சோழவரம் ஏரிதிருவள்ளூர்
சிங்காநல்லூர் ஏரிகோயம்புத்தூர்
வாலாங்குளம் ஏரிகோயம்புத்தூர்
வீராணம் ஏரிகடலூர்






தமிழகத்தின் நீர்வீழ்ச்சிகள் -

பைக்காரா நீர்வீழ்ச்சிஊட்டி
செங்குபதி அருவிகோயம்புத்தூர்
சிறுவாணி நீர்வீழ்ச்சிகோயம்புத்தூர்
சுருளி நீர்வீழ்ச்சிதேனி
திற்பரப்பு நீர்வீழ்ச்சிகன்னியாகுமரி
உலக்கை அருவிகன்னியாகுமரி
வைதேகி நீர்வீழ்ச்சிகன்னியாகுமரி
வட்டப்பாறை நீர்வீழ்ச்சிஏற்காடு
காளிகேசம் நீர்வீழ்ச்சிகன்னியாகுமரி
ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிகொல்லிமலை
ஐயனார்  நீர்வீழ்ச்சிவிருதுநகர்
கேத்தரின் நீர்வீழ்ச்சிகோத்தகிரி
குற்றாலம் நீர்வீழ்ச்சிதிருநெல்வேலி
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிதர்மபுரி
கிள்ளியூர் நீர்வீழ்ச்சிசேர்வராயன் மலை
கும்பக்கரை நீர்வீழ்ச்சிபெரியகுளம்
குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சிமதுரை
குரங்கு அருவிகோயம்புத்தூர்


தமிழகத்திலுள்ள கோட்டைகள் 



அறந்தாங்கி கோட்டைஅறந்தாங்கி
திண்டுக்கல் கோட்டைதிண்டுக்கல்
ஜெல்டாரியா கோட்டைபழவேற்காடு
செஞ்சிக் கோட்டைசெஞ்சி
மனோரா கோட்டைதஞ்சாவூர்
ராஜகிரி கோட்டைசெஞ்சி
ரஞ்சன்குடி கோட்டைபெரம்பலூர்
சங்ககிரி கோட்டைசேலம்
புனித டேவிட் கோட்டைகடலூர்
புனித ஜார்ஜ் கோட்டைசென்னை
திருமயம் கோட்டைபுதுக்கோட்டை
உதயகிரிக்கோட்டைநாகர்கோயில்
வட்டக்கோட்டைகன்னியாகுமரி
வேலூர் கோட்டைவேலூர்





 மண் வகைகள்


மண் வகைகள்                                                 மாவட்டங்கள்
வண்டல் மண்தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி
கரிசல் மண்கோயம்புத்தூர், மதுரை, இராமநாதபுரம் மர்றும் திருநெல்வேலி
செம்மண்சிவகங்கை, இராமநாதபுரம்
துருக்கல் மண்காஞ்சிபுரம்,திருவள்ளூர், தஞ்சாவூர், மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலையின் உச்சி
உவர் மண்வேதாரண்யத்தின் பெரும்பானமை பகுதிகள், சோழமண்டல் கடற்கரை மற்றும் கடலோர மாவட்டங்கள்

கனிம வகைகள் 


உலோகக் கனிமங்கள் 

கனிமங்கள்                             கிடைக்கும்  மாவட்டங்கள்
இரும்புத்தாதுசேலம், நாமக்கல், திருவண்ணாமலை
பாக்ஸைட்சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, தருமபுரி, விழுப்புரம்
தங்கம்கோயம்புத்தூர், நீலகிரி
குரோமைட்சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு
பைரைட்விழுப்புரம்

அலோகக் கனிமங்கள்

சுண்ணாம்புக்கல்விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம்,சேலம்
மைக்காதிருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், இராமநாதபுரம்
மாக்னசைட்கோயம்புத்தூர், இராமநாதபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி
ஸ்டீயடைட்சேலம், நாமக்கல், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு
உப்புசென்னை, தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவள்ளூர்

 கனிம எரிபொருட்கள்
பெட்ரோலியம்பனங்குடி(திருவாரூர்)நரிமணம்(காவிரி டெல்டா)
பழுப்பு நிலக்கரிநெய்வேலி(கடலூர்


தமிழகத்தின் இயற்கை அமைப்பு


மிழகம் 8' 5' வட அட்ச ரேகை முதல் 13' 35' வட அட்ச ரேகை வரையிலும், 76' 15' கிழக்கௌ தீர்க்க ரேகை முதல் 80' 20; கிழக்கு தீர்க்க ரேகை வரையிலும் பரவிக் கிடக்கிறது.

                           தெற்கு எல்லையான கன்னியாகுமரியில் வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடல் என மூன்றும் சங்கமிக்கிறது.

                                  இந்திய பரப்பளவில் தமிழகம் 4 சதவீதத்தைப் பெற்றுள்ளது.

                                  பரப்பளவில் இந்தியாவின் 11 வது பெரிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

                                  தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1,30,058 சதுர கிலோமீட்டர் ஆகும். 

வடக்குஆந்திரமாநிலம்,கர்நாடக மாநிலம்
மேற்குகேரள மாநிலம்
கிழக்குவங்காள விரிகுடா
தெற்குஇந்தியப்பெருங்கடல்

                                                  தமிழக எல்லை முனைகள்

வடக்குபுலிகாட் ஏரி(பழவேற்காடு)
மேற்குஆனைமலைக் குன்றுகள்
கிழக்குகோடியக்கரை
தெற்குகன்னியாகுமரி

                                                தமிழகத்திலுள்ள மலைகள் 

மேற்குத்தொடர்ச்சி மலைகள்கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
நீலகிரி மலைஜவ்வாது மலை
ஆனைமலைகல்வராயன் மலை
பழனி மலைசேர்வராயன் மலை
கொடைக்கானல்பச்சை மலை
குற்றாலம்கொல்லிமலை
மகேந்திரகிரிஏலகிரி மலை
அகத்தியர் மலைசெஞ்சி மலை
ஏலக்காய் மலைசெயின்ட் தாமஸ் குன்றுகள்
சிவகிரிபல்லாவரம் மலைகள்
வருஷநாடு மலைவண்டலூர்

தமிழகத்தின் புராதனச் சின்னங்கள்


புராதனச் சின்னங்கள்அறிவிக்கப்பட்ட ஆண்டுமாவட்டம்
மாமல்லபுரம் கோயில்கள்                     1985காஞ்சிபுரம்
தஞ்சை பெரிய கோயில்                     1987தஞ்சாவூர்
கங்கை கொண்ட சோழபுரம்                      2004அரியலூர்
ஐராவதீஸ்வரர் கோயில்                      2004தஞ்சாவூர்
நீலகிரி மலை ரயில்                      2005நீலகிரி


         

                                       தமிழகத்திலுள்ள கணவாய்கள்



தால்காட் கணவாய்
போர்காட் கணவாய்
பாலக்காட் கணவாய்
செங்கோட்டை கணவாய்
ஆரல்வாய்க்கணவாய்



                                         


இந்த பதிவு http://www.madhumathi.com என்ற வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.அவ்வுரிமையாளர் ஆட்சேபித்தால் என் வலைப்பூவிலிருந்து நீக்கப்படும்.

 
Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *