TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

மாதிரி வினாத்தாள்-5(31-50 கேள்விகள்)

மாதிரி வினாத்தாள்-5
31-50 கேள்விகள்


1-15 கேள்விகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
16-30 கேள்விகளைப்படிக்க இங்க அழுத்துங்க

நண்பர்களே!இன்றுடன் என்னுடைய இந்த வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிறது.இவ்வளவு குறுகிய காலத்துல் 25,000 ஹிட்ஸ்களுக்கு மேல் வழங்கி தொடர்ந்து ஆதரவளித்துவரும்  வாசகர்களுக்கு நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

31.1000 பிறக்கும் குழந்தைகளுக்கு இறப்பு வீதம் என்பது?
அ)இறப்பு வீதம்                          ஆ)பிறப்பு வீதம்
இ)உயிருடன் பிறப்பு                     ஈ)இறந்து பிறக்கும் வீதம்

32.மால்தஸ் மக்கள் தொகை கோட்பாடு எனும் புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு?
அ)1869                                   ஆ)1776
இ)1857                                   ஈ)1798

33.மக்கள்தொகையில் இயல்பான வளர்ச்சிவீதம் என்பது?
அ)குறிப்பிட்ட காலத்தில் பிறப்புவீதம்+இறப்பு வீதம்
ஆ)குறிப்பிட்ட காலத்தில் பிறப்புவீதம்-இறப்பு வீதம்
இ)குறிப்பிட்ட காலத்தில் பிறப்புவீதம்/இறப்பு வீதம்
ஈ)குறிப்பிட்ட காலத்தில் பிறப்புவீதம்*இறப்பு வீதம்

34.இந்திய மக்கள் தொகையில் தற்பொழுது நிலவும் ஐந்தாவது நிலை இவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ)குறைவான செழுமைக்காலம்  ஆ)மிக குறைவான செழுமைக்காலம்
இ)நடுத்தர செழுமைக்காலம்            ஈ)மிக உயர்ந்த செழுமைக்காலம்

35.இந்திய மக்கள்தொகையில் பெரும்பிரிவினை ஆண்டு
அ)1971                             ஆ)1981
இ)1921                             ஈ)1912

36.இந்தியாவில் 1901-ல் ………..மில்லியன் ஆக இருந்த மக்கள்தொகை,2011-ல்……….மில்லியனாக அதிகரித்துள்ளது.
அ)237.5,1210                              ஆ)238.5,1027
இ)238.5,1210                         ஈ)240,1210

37.இந்தியாவில் முதன்முறையாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்ற ஆண்டு?
அ)1872                             ஆ)2011
இ)2001                             ஈ)1881

38.உத்தம அளவு மக்கள் தொகையில்
அ)உண்மை தலா வருமானம் (அ) தலா உற்பத்தி உச்சத்தில் இருக்கும்.
ஆ)நாட்டு உற்பத்தி மக்கள் தொகைக்குச்சமமாக இருக்கும்
இ)அனைத்து வளங்களும் முழுமையாக பயன்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும்
ஈ)அ,ஆ மற்றும் இ அனைத்தும்

39.கொடிய வறுமை,வியாதி,நிலநடுக்கம்,வெள்ளம் ஆகியவை ……..தடைகள் மற்றும் காலம் தாழ்ந்த திருமணம்,குடும்ப நலத்திட்டங்கள்….தடைகள்.
அ)செயற்கை,இயற்கை                  ஆ)இயற்கை,செயற்கை
இ)மரபுசார்,மரபு சாராத                  ஈ)மரபுசாராத,மரபுசார்

40.’அச்சுறுத்தக்கூடிய அதிவேகமான மக்கள்தொகை வளர்ச்சி வீதம்’என்பது?
அ)மக்கள்தொகை வளர்ச்சி       ஆ)மக்கள்தொகை நெருக்கம்
இ)மக்கள்தொகை வெடிப்பு        ஈ)மக்கள்தொகை பெரும்பிரிவினை

41.தமிழ்நாடு கீழ்கண்ட எந்த தொழில்தொகுப்புகளுக்கு பெயர்பெற்றது?
அ)துணிகள்                              ஆ)ரசாயணம்
இ)நகைகள் மற்றும் கற்கள்       ஈ)கண்ணாடி

42.பல்லவர் காலத்தில் பின்பற்றப்பட்ட கோயில் கலைபாணி எது?
அ)திராவிடக்கலைபாணி                ஆ)நகரபாணி
இ)வேசரபாணி                    ஈ)இந்தோ சாரசனிக் பாணி

43.குப்தர் காலத்தில் நாணயங்களை அறிமுகப்படுத்திய அரசன் யார்?
அ)முதலாம் சந்திரகுப்தர்                ஆ)ஸ்கந்த குப்தர்
இ)ஶ்ரீகுப்தர்                                    ஈ)குமார குப்தர்

44.யாருடைய ராணுவ நடவடிக்கை அலகாபாத் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது?
அ)ராம குப்தா                           ஆ)புருகுப்தா
இ)சந்திரகுப்தா                          ஈ)சமுத்திர குப்தா

45.துளையிடப்பட்ட நாணயங்களை பயன்படுத்திய மரபு
அ)மௌரியர்                             ஆ)நந்த மரபு
இ)குஷாணர்கள்                         ஈ)குப்தர்கள்

46.3-வது புத்த சமய மாநாட்டிற்கு தலைமை தாங்கிய புத்த துறவி?
அ)மொகாலி புத்திஷா                   ஆ)சபகமி
இ)அசுவகோசர்                          ஈ)கனிஸ்கர்

47.தர்ம ஸ்தானியம்,கண்டக சோதனம் ,என மௌரியர்காலத்தில் எதை அழைத்தனர்?
அ)வரிகள்                               ஆ)மாகாணங்கள்
இ)நீதிமன்றங்கள்                              ஈ)அரசின் பட்டம்

48.கல்லில் வடித்த காவியம் என்றழைக்கப்படுவது எது?
அ)தாஜ்மஹால்                          ஆ)ஜஹாங்கீர் கல்லறை
இ)மோதி மசூதி                          ஈ)ஜிம்மா மசூதி

49.தவறானவற்றை தேர்வு செய்க.
அ)புத்தா                                 ஆ)கங்கா
இ)தம்மா                                 ஈ)சங்கா

50.மகதத்தை ஆண்ட முதல் மரபு
அ)மௌரிய மரபு                              ஆ)கன்வ மரபு
இ)குப்த மரபு                            ஈ)ஹர்யங்க மரபு

1-15 கேள்விகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
16-30 கேள்விகளைப்படிக்க இங்க அழுத்துங்க
51-75 கேள்விகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்



என்னுடைய நேற்று,நாளை,இன்று சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

என்னுடைய பூமி-சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பக்தி இலக்கியம்-பகுதி 2 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

மற்ற TNPSC பதிவுகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்


Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *