01.01.2019 நிலவரப்படி தொடக்கக் கல்வித்துறையில் 31.12.2008 முடிய பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களின் 3 சதவீதம் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் உயர்வுக்கு தகுதி படைத்தவர்களின் முன்னுரிமை பட்டியல் விவரம்.
Showing posts with label Kalviseithi. Show all posts

DEE - Teachers General Transfer New Instructions
DEE - Teachers Transfer New Instructions
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்திற்குள் பணிமாறுதல் முடிந்த பிறகு ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திக்கு பணி நிரவல் மூலம் பிற ஒன்றியத்திற்கு மாறுதலில் சென்றுள்ள ஆசிரியர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் வாய்ப்பு கொடுத்து தாய் ஒன்றியத்திற்கு EMIS இணையதளம் மூலம் மாறுதல் வழங்கலாம் என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - செயல்முறைகள்.

{Latest News} - தொடக்கக்கல்வி துறைக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு
தொடக்கக் கல்வி இயக்ககம்
பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை
18.11.2019 முதல் 21.11.2019 வரை நடைபெறவுள்ளது.
1 .பட்டதாரி -பட்டதாரி ஆசிரியர்களுக்கான (வருவாய் மாவட்டத்திற்குள்) மாறுதல்
கலந்தாய்வு 18.11.2019 (மு.ப)
2.வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொது "
பொது மாறுதல் கலந்தாய்வு 18.11.2019 (பி.ப)
மாவட்டம் விட்டு மாவட்டம்
3.தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 19.11.2019
கலந்தாய்வு
4.தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு 19.11.2019 (பி.ப)
கலந்தாய்வு
5.இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 20.11.2019 (மு.ப)
ஒன்றியத்திற்குள்
6.இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 20.11.2019 (பி.ப)
வருவாய் மாவட்டத்திற்குள்
7.பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு
மாவட்டம் விட்டு மாவட்டம் 21.11.2019
8.இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

DSE - Teachers Transfer Counseling 2019 - New Norms Published.
பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான நெறிமுறைகள் பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியீடு
DSE - Teachers Transfer Counseling 2019 - New Norms Published. ( Date : 09.11.2019 )

Flash News : DSE - Teachers Transfer 2019 - Revised Counseling Schedule
Revised Schedule
இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர், தையல் மற்றும் கலையாசிரியர்கள் கலந்தாய்வு மாறுதல் அட்டவணை வெளியீடு
2019 - 2020 ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் நெறிமுறைகள் சார்ந்த அரசாணைஙள் வெளியிடப்பட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.