TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

முக்கிய தினங்கள்

முக்கிய தினங்கள்


நண்பர்களே சென்ற VAO தேர்வில் தினங்கள் பற்றிய கேள்விகள் ஏதும் இடம்பெறாததால் தற்போது வரவுள்ள GROUP-2 தேர்வில் கேட்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இந்த பதிவை வெளியிடுகிறேன்.இதில் முக்கிய உலக தினங்கள் மற்றும் இந்திய தினங்கள் மற்றும் எதனால் அதைக்கொண்டாடுகிறார்கள் என்பதை பற்றி மாதவாரியாக கூறியுள்ளேன்.

முக்கிய தினங்கள் 

ஜனவரி  

9
பிறவாசிய பாரதிய நிவாஸ்
(வெளிநாடு வாழ் இந்தியர் தினம்)
NRI
10
உலக சிரிப்பு நாள்
12
தேசிய இளைஞர் தினம்
(விவேகானந்தர் பிறந்த நாள்)
15
இந்திய தரைப்படை தினம்
(கரியப்பா பதவி ஏற்ற தினம்)
24
தேசிய பெண்குழந்தைகள் தினம்
(2009 முதல்)
25
தேசிய வாக்காளர் தினம்
(2011 முதல்)

தேசிய சுற்றுலா தினம்
26
உலக சுங்கவரி தினம்
30
தியாகிகள் தினம்
(காந்தி நினைவு நாள்)

சர்வதேச தொழுநோய் ஒழிப்பு தினம்

பிப்ரவரி 

21
உலக தாய்மொழி தினம்
24
மத்திய கலால்வரி தினம்
28
தேசிய அறிவியல் தினம்
(C.V.ராமன் பிறந்த தினம்)

மார்ச் 

4
தேசிய பாதுகாப்பு தினம்
8
சர்வதேச மகளிர் தினம்
15
உலக நுகர்வோர் தினம்
21
உலக காடுகள் தினம்
22
உலக நீர் தினம்
23
உலக வானிலை தினம்
24
உலக காசநோய் தினம்

ஏப்ரல் 

2
சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்
3
உலக ஆட்டிசம் தினம்
5
உலக கடல் தினம்
7
உலக சுகாதர தினம்
17
உலக ரத்தசோகை தினம்
18
உலக பாரம்பரிய தினம்
21
இந்திய ஆட்சிப்பணி தினம்
23
உலக புத்தகம்(ம) காப்புரிமை தினம்
24
பஞ்சாயத்துகள் தினம்
26
உலக அறிவுசார் சொத்துகள் தினம்

மே 

1
தொழிலாளர் தினம்
3
பத்திரிக்கை சுதந்திர தினம்
8
உலக செஞ்சிலுவை தினம்
11
இந்திய தொழில்நுட்ப தினம்
12
உலக செவிலியர் தினம்
15
சர்வதேச குடும்ப தினம்
17
உலக தொலைத்தொடர்பு தினம்
21
பயங்கரவாத எதிர்ப்பு தினம்
(ராஜிவ் காந்தி மரணம்)
24
காமன்வெல்த் தினம்
25
உலக தைராய்டு தினம்
31
உலக புகையிலை ஒழிப்பு தினம்

ஜூன் 

1
உலக பால் தினம்
5
சர்வதேச சுற்றுசூழல் தினம்
14
உலக ரத்ததான தினம்
26
உலக போதை ஒழிப்பு தினம்
27
உலக நீரழிவு தினம்

ஜூலை 

1
மருத்துவர் தினம்
11
உலக மக்கள்தொகை தினம்
15
தமிழக கல்விவளர்ச்சி தினம்
(காமராசர் பிறந்த தினம்)
26
கார்கில் நினைவு தினம்

ஆகஸ்ட் 

6
ஹிரோஷிமா தினம்
9
நாகசாகி தினம்

வெள்ளையனே வெளியேறு தினம்
15
தென்கொரியா சுதந்திர தினம்
29
தேசிய விளையாட்டு தினம்

செப்டம்பர் 

5
ஆசிரியர் தினம்
8
சர்வதேச எழுத்தறிவு தினம்
14
இந்திய மொழிகள் தினம்
16
உலக ஓசோன் தினம்
22
புற்றுநோயாளிகள்(ரோஜாக்கள்) தினம்
25
சமூக நீதிகள் தினம்
27
உலக சுற்றுலா தினம்

அக்டோபர் 

1
உலக முதியோர் தினம்
2
சர்வதேச அஹிம்சை தினம்
(காந்தி பிறந்த தினம்)
(2007 முதல்)
4
உலக விலங்குகள் நல தினம்
8
இந்திய விமானப்படை தினம்
9
உலக அஞ்சல் தினம்
10
தேசிய அஞ்சல் தினம்
14
உலக தர தினம்
16
உலக உணவு தினம்
24
ஐ.நா. தினம்
31
தீவிரவாத எதிர்ப்பு தினம்
(இந்திராகாந்தி மரணம்)

நவம்பர் 

9
சட்டப்பணிகள் தினம்
10
சர்வதேச அறிவியல் தினம்
11
தேசிய கல்வி தினம்
14
குழந்தைகள் தினம்
19
தேசிய ஒருமைப்பாட்டு தினம்
(இந்திரா காந்தி பிறந்த நாள்)
20
பிரபஞ்ச குழந்தைகள் தினம்

டிசம்பர் 

1
உலக AIDS தினம்
2
தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினம்
(போபால் விஷவாயு)
3
உலக மாற்றுதிறனாளிகள் தினம்
4
இந்திய கடற்படை தினம்
7
கொடி தினம்
9
சர்வதேச லஞ்ச ஒழிப்பு தினம்
10
மனித உரிமைகள் தினம்
11
உலக ஆஸ்துமா தினம்
18
சிறுபாண்மையோர் உரிமை தினம்
23
விவசாயிகள் நல தினம்



Share:

1 comment:

  1. http://www.tnpsctagaval.in/2013/09/blog-post_9642.html in this உலக காசநோய் தினம் மாற்றி பதிவிடப்பட்டுள்ளதே எது சரி

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *