TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

மாதிரி வினாத்தாள் -2 (நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுஅறிவு வினாக்கள்)

         நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுஅறிவு வினாக்கள்


1.இந்தியாவின் நயாகரா என அழைக்கப்படும் நீர்வீழ்ச்சி ?

அ)ஜோக் நீர்வீழ்ச்சி            ஆ)ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி

இ)சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி   ஈ)பர்கானா நீர்வீழ்ச்சி



2.அசாம் மாநிலம் அசோம் என பெயர் மாற்றப்பட்ட வருடம்?

அ)2007                     ஆ)2006

இ)2011                      ஈ)2010



3.நேதாஜி சுபாஷ் சந்திரபபோஸ் விளையாட்டு நிறுவனம் உள்ள இடம்

அ)பாட்டியாலா             ஆ)டெல்லி

இ)கொல்கத்தா              ஈ)இந்தூர்


4.2019ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடம்

அ)தோஹா                ஆ)இன்சியோன்

இ)ஹனோய்               ஈ)குவாங்சூ


5)”Indian War Of Independence”என்ற நூலின் ஆசிரியர்

அ)பரசாவர்கள்              ஆ)ராதாகிருஷ்ணன்

இ)ராஜேந்திர பிரசாத்        ஈ)நேரு


6.உக்ரைனிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துள்ள 2 மாநிலங்கள்?

அ)Kier and Galicia            ஆ)Luhansk and Galicia

இ)Donetsk and Luhansk             ஈ)Luhansk and Kier


7.முதல் சர்வதேச டென்னிஸ் பிரிமியர் லீக் எங்கு நடைபெற உள்ளன

அ)பாஸ்டன்                ஆ)டெல்லி

இ)மணிலா                 ஈ)லண்டன்


8.சமீபத்தில் 5 நாள் உலக இளைஞர் மாநாட்டை நடத்திய நாடு

அ)இந்தியா                 ஆ)நேபாளம்

இ)இலங்கை                ஈ)ரஷ்யா


9.டென்னீஸ் வீராங்கனை விக்டோரியா அசரான்கே அந்நாட்டைச் சார்ந்தவர்

அ)ஸ்பெயின்               ஆ)பெலாரஸ்

இ)அமெரிக்கா              ஈ)ரஷ்யா


10.ஐ.நா 2013ம் ஆண்டு அமைதி நடவடிக்கை எந்நாட்டுடன் தொடர்புடையது?

அ)நைஜீரியா               ஆ)சிரியா


இ)சூடான்                  ஈ)மாலி.

Share:

2 comments:

  1. 1.இந்தியாவின் நயாகரா என அழைக்கப்படும் நீர்வீழ்ச்சி
    Chitrakoot Falls, Jagdalpur, Bastar district,Chhattisgarh
    on the Indravati River.

    ReplyDelete
  2. s u r ryt!!!but u also try to c this options!!!the chitrkoot falls r not in our option.if it is on ther u r ryt!!!obsolutely u r ryt and thanks for share this with us!!!

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *