TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

TNPSC தமிழ்(நூல் ,நூலாசிரியர்)-1 | அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

TNPSC தமிழ்(நூல் ,நூலாசிரியர்)-1

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

1.மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்
                                                                             -
 சீவக சிந்தாமணி

2.தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,
வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை
வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை.
                                                                            -
 திருக்குறள்

3.செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் 
                                                                          -
 சிலப்பதிகாரம்

4.இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை

5.நெடுந்தொகை - அகநானூறு

6.கற்றறிந்தார் ஏற்கும் நூல் - கலித்தொகை

7.பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி.

8.மணிமேகலை துறவு, துறவு நூல்,
பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் -மணிமேகலை

9.புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - புறநானூறு 

10.வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை

11.பாணாறு - பெரும்பாணாற்றுப்படை

12.பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு - குறிஞ்சிப்பாட்டு

13.புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை - திருமுருகாற்றுப்படை

14.வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - நாலடியார்

15.சின்னூல் என்பது - நேமிநாதம்

16.வெற்றி வேட்கை, திராவிட வேதம்,
தமிழ் மறை வேதம், திருவாய் மொழி - நறுந்தொகை

17.திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து
மூவர் புராணம் -பெரிய புராணம்

18.ராமகாதை, ராம அவதாரம்,
கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்

19.முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி

20.கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.

21.தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்
22.குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி

23.குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்

24.உழத்திப்பாட்டு - பள்ளு

25.இசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை

26.அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை

27.தமிழர் வேதம் - திருமந்திரம்

28.தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி
 -
 திருவாசகம்

29.தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்

30.குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்

31.குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.

32.பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்.

33.திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை.

34.புலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு

35.தூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம்.

36.தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்

37.தமிழர்களின் கருவூலம் - புறநானூறு

38.96
வகை சிற்றிலக்கிய நூல் - சதுரகாதி.

39.கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி

40.தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள்

41.வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்

42.64
புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம்


43.இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

44.இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை

45.இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்

46.இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை

47.நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார்.

48.பாவைப்பாட்டு - திருப்பாவை

49.பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் - கலம்பகம்



Share:

16 comments:

  1. It's very helful to me thanks.

    ReplyDelete
  2. தங்களுடைய கருத்துகளுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  3. அருமை அருமை

    ReplyDelete
  4. நான் யார் என்பதை தமிழ் வழி அறிய ஓர் முயற்சி

    ReplyDelete
  5. நான் யார் என்பதை தமிழ் வழி அறிய ஓர் முயற்சி

    ReplyDelete
  6. Amazing Content with positive aspects.valueable content is shared.Impressed by your thoughts Maths classes in indirapuram ghaziabad Utkarsh Foundation Classes provide a unique opportunity for kids to excel in Academics by providing Individually Focused Advanced Courses with practical learning in Maths, Science & Logical Reasoning at the right age.This results in the enhancement of overall skills of our students that not only helps them in achieving top ranks in Olympiads but also builds a strong foundation for IIT JEE and NEET

    ReplyDelete
  7. Benefits of taking ielts coaching from Cambridge English Academy (CEA) India
    - Study material, notes, and extra classes support
    - Highly educated and experienced teacher teaches you
    - Limited Student Batch
    - Doubt clearing and mock test facilities available
    To know more or to take coaching in Noida, visit the website = Best IELTS Coaching in Noida

    ReplyDelete
  8. Thanks for Post This Amazing Blog>

    Best Canada Taxation assignment help provided by BookMyEssay with free rework policy.

    ReplyDelete
  9. Do you need Managerial Accounting Assignment Help for A+ grade? Get affordable Assignment Help Services in UK from our top dedicated assignment writing experts. Visit Casestudyhelp .com today for conclusion starters for speeches.

    ReplyDelete
  10. Thank you for this useful information
    If you are looking for Case Study Assignment Help in Australia, you are in the right place. Hire Case Study Help experts to get top-quality case study Assignment help and solutions from us today!

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *