GROUP - II, VAO
மாதிரி
வினாத்தாள் -1
தமிழ்
1.’சித்திரக்கவி’
என அழைக்கப்படுபவர் யார்?
அ.பரிதிமாற்கலைஞர் ஆ.தேவநேய பாவனர்
இ.ந.மு.வேங்கடசாமி
நாட்டார் ஈ.திரு.வி.க
2.காந்தியடிகளால்
தத்ததெடுக்கப்பட்ட மகள் எனப்படுபவர் யார்?
அ.அம்மாக்கண்ணு ஆ.லீலாவதி
இ.அம்புஜத்தம்மாள் ஈ.அ
(ம) ஆ இரண்டும்
3.பண்டைய காலத்தில்
சுங்கச்சாவடியும்,கலங்கறை விளக்கமும் இருந்த துறைமுகம்?
அ.கொற்கை ஆ.காவிரிபூம்பட்டிணம்
இ.முசிறி ஈ.தொன்டி
4.’அந்தம்’ என்பதன்
எதிச்சொல்?
அ.ஆதி ஆ.முதல்
இ.இறுதி ஈ.அ (ம) ஆ
5.கரிசல் கதைகளின்
தந்தை யார்?
அ.பிச்சைமூர்த்தி ஆ.இராஜ.நாராயணன்
இ.கு.ப.இராசகோபாலன் ஈ.புதுமைப்பித்தன்
6.இறைவன் ஏழிசையால்
இசைப்பவனாய் உள்ளான் எனப்பாடியவர்?
அ.திருஞானசம்பந்தர் ஆ.திருநாவுக்கரசர்
இ.சுந்தரர் ஈ.மாணிக்கவாசகர்
7.’கதரின் வெற்றி’எனும்
நூலின் ஆசிரியர்?
அ.கிருஷ்ணசாமி
பாவலர் ஆ.காசி விஷ்வநாதர்
இ.சங்கரதாஸ் சுவாமிகள் ஈ.பம்மல் சம்பந்தனார்
8.’ஐந்தவித்தான்
ஆற்றல் அகல்விசும்பு’-இத்தொடையில் இடம்பெற்றுள்ள தொடை எது?
அ.மோனை ஆ.எதுகை
இ.முரண் ஈ.அந்தாதி
9.கங்கர் குலத்தில்
தோன்றிய தலைவன்
அ.ஆதிசேடன் ஆ.குலசேகரன்
இ.செழிய தரையன் ஈ.வீரராகவர்
10.காமராசரின்
அரசியல் குரு யார்?
அ.நேரு ஆ.காந்தி
இ.சத்தியமூர்த்தி ஈ.ராஜாஜி
11.தூய தமிழ்சொல்
எது?
அ.காகிதம் ஆ.மகசூல்
இ.உறுப்பினர் ஈ.இலாபம்
12.நுண்மான் நுழைபுலம்
உடையாரை __________ என்பர்.
அ.புலவர் ஆ.இயக்குநர்
இ.கவிஞர் ஈ.பாடகர்
13.மணிக்கொடி இதழை
சிறுகதை இதழாக மாற்றியவர்?
அ.P.S.ராமையா ஆ.மௌனி
இ.இராமகிருஷ்ணன் ஈ.வா.வே.சு.ஐயர்
14.வேறுபட்ட சொல்
எது?
அ.அம்பி ஆ.திமில்
இ.பாவை ஈ.வங்கம்
15.காரைமுத்துப்புலவர்,வணங்காமுடி,கமகப்பிரியன்
என அழைக்கப்படுபவர்?
அ.கண்ணதாசன் ஆ.வாணிதாசன்
இ.வண்ணதாசன் ஈ.முத்தையா
16.”புரட்சிக்கவி”
என அழைத்தவர்
அ.பாரதியார் ஆ.வள்ளலார்
இ.அண்ணா ஈ.பாரதிதாசன்
17.காமராசர் மணிமண்டபம்
அமைந்துள்ள இடம்
அ.சைதாப்பேட்டை ஆ.விருதுநகர்
இ.கன்னியாகுமரி ஈ.தேனாம்பேட்டை
18.பிரித்தெழுதுக;”அலகிலா”
அ.அலகு+இல்லா ஆ.அலகு+இலா
இ.அலகி+இல்லா ஈ.அல+இலா
19.கையில் கம்பன்
கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு – என பாடியவர்
அ.முடியரசன் ஆ.கவிமணி
இ.பாரதி ஈ.பாரதிதாசன்
20.கீழ்கண்டவற்றில்
எது உயிர்த்தொடர் குற்றியலுகலரம்?
அ.ஆடு ஆ.ஆறு
இ.பட்டு ஈ.உனது
-தொடரும்
Ans Please
ReplyDelete