மாதிரி வினாத்தாள்-2
(நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு)
மாதிரி வினாத்தாள் 2ன் தொடர்ச்சி
11.ஐநா வின்
IMOன் தலைமயிடம் எது?
அ)ஜெனீவா ஆ)லண்டண்
இ)வியன்னா ஈ)ரோம்
12.சர்வதேச நீதிமன்றத்தில்
தற்போது நீதிபதியாக உள்ள இந்தியர்
அ)B.N.ராய் ஆ)தல்வீர் பன்டாரி
இ)R.S.பதக் ஈ)நாகேந்திர சிங்
13.அமெரிக்கா ஒசாமா
பின்லேடனை சுட்டுக்கொன்ற நடவடிக்கை
A)Operation
New Dawn B)Operation
Odessey Dawn
C)Operation
Neptune Spear D)Operation
Joint Endeavor
14.நவம்பர்
2013ல் IORA(Indian Ocean Rim Association)அமைச்சர்கள் மாநாடு நடைபெற்ற இடம்?
அ)பெர்த் ஆ)டாக்கா
இ)கொழும்பு ஈ)மாலி
15.ஷாங்காய் கூட்டமைப்பு
நாடுகள்(SC0) அமைப்பில் 2013ல் புதிதாக சேர்ந்துள்ள நாடு?
அ)இந்தோனிசியா ஆ)ரஷ்யா
இ)இலங்கை ஈ)துருக்கி
16.SHORA என்பது
எந்நாட்டின் பாராளுமன்றம்?
அ)வங்க தேசம் ஆ)டென்மார்க்
இ)ஜெர்மன் ஈ)ஆப்கானிஸ்தான்
17.உலகின் உயரமான
எரிமலை “Ojas Salado” எந்நாட்டில் உள்ளது?
அ)அர்ஜென்டினா ஆ)பிரேசில்
இ)ஜப்பான் ஈ)சிலி
18.100% வங்கி
வசதி பெற்ற இந்தியாவின் முதல் மாவட்டம்?
அ)எர்ணாகுளம் ஆ)மணப்புரம்
இ)திரிச்சூர் ஈ)பாலக்காடு
19.இந்தியாவின்
முதல் பெண் IAS அதிகாரி?
அ)கிரண்பேடி ஆ)அன்னா
ஜார்ஜ் மல்ஹோத்ரா
இ)நீரஜா பானட் ஈ)புனீத் அரோரா
20.தமிழ்நாடு தோட்டப்பல்கலைக்கழகம்
துவங்கப்பட்ட ஆண்டு?
அ)2011 ஆ)2012
இ)2010 ஈ)2009
21.பாலைவன நரி
என அழைக்கப்பட்டவர் யார்?
அ)ஹிட்லர் ஆ)பிஸ்மார்க்
இ)எர்வின் ரோமல் ஈ)நெப்போலியன்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!