GROUP - II, VAO
மாதிரி வினாத்தாள் -1
தமிழ்
மாதிரி வினாத்தாள் – 1 ன் தொடர்ச்சி
21.மகளீரின் கூந்தல்
பற்றி ஐயம் ஏற்பட்ட பான்டிய மன்னன்
அ.சூடாமனி பான்டியன் ஆ.வங்கிய சேகரன்
இ.சண்முகப்பான்டியன் ஈ.அ(ம)இ
22.’காய்ச்சீர்’எத்தனை
வகைப்படும்
அ.2 ஆ.3
இ.4 ஈ.5
23.போதி மரம் என்பது
அ.அரச மரம் ஆ.வேம்பு
இ.ஆலமரம் ஈ.தேக்கு மரம்
24.’முரப்பு நாடு’எந்த
மண்டலத்தை சேர்ந்த்து
அ.பாண்டிய மண்டலம் ஆ.சோழ மண்டலம்
இ.சேர மண்டலம் ஈ.தொண்டை மண்டலம்
25.இராணி மங்கம்மாள்
யாரை விடுதலை செய்தார்
அ.மெல்லோ ஆ.போசேத்
இ.நரசப்பையன் ஈ.சல்பீர்கான்
26.எது தொழிற்பெயர்
விகுதி இல்லை
அ.அரவு ஆ.மை
இ.அம் ஈ.அ
27.எழுத்துப்பிறமப்பின்
அடிப்படையில் பொருந்தாச்சொல்லை காண்க
அ.நான்கு ஆ.வேம்பு
இ.பார்வை ஈ.தாவரம்
28.திருவாதிரையான்
எவ்வகைப்பெயர்
அ.காலம் ஆ.பண்பு
இ.தொழில் ஈ.இடம்
29.ஆயுதக்குறுக்கத்தில்’’ஃ’
மாத்திரை அளவு என்ன?
அ.1/4 ஆ. ½
இ.1 ஈ1 ½
29.தில்லையாடி
வள்ளியம்மை பிறந்த ஊர்
அ.தில்லையாடி ஆ.புதுச்சேரி
இ.ஜோகன்ஸ்பெர்க் ஈ.திருக்கடையூர்
30.அகத்திக்கீரை
எந்நோயை குணப்படுத்தும்
அ.கண் பார்வை ஆ.இருமல்
இ.பல் நோய் ஈ.குரல்வளம்
31.எழுத்து எத்தனை
வகைப்படும்
அ.2 ஆ.10
இ.30 ஈ.247
32.’அறம் செய்ய
விரும்பு’ – எவ்வகை வாக்கியம்
அ.விளைவு ஆ.உணர்ச்சி
இ.கட்டளை ஈ.உடன்பாட்டு
33.’ஞானக்கண்’-இலக்கண
குறிப்பு தருக
அ.உருவகம் ஆ.உரிச்சொல்
இ.உம்மைத்தொகை ஈ.முற்றெச்சம்
34.உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தாரே எனக்கூறும் நூல்
அ.புறநானூறு ஆ.மணிமேகலை
இ.சிலப்பதிகாரம் ஈ.வளையாபதி
35.கோ-ஆப்டெக்ஸ்
தனது எத்தனையாவது கிளைக்கு வள்ளியம்மை மாளிகை எனப்பெயரிட்டுள்ளது?
அ.100 ஆ.1000
இ.600 ஈ.500
36.’Lay Out’-தமிழ்ச்சொல்
தருக
அ.அச்சுப்படி ஆ.செய்தித்தாள் வடிவமைப்பு
இ.வெளியே ஈ.தலையங்கம்
37.சாண்டில்யன்
எழுதிய நூல் எது?
அ.கயல்விழி ஆ.ஜீவ பூமி
இ.தியாக பூமி ஈ.நினைவுப்பாதை
38.’திராவிடம்’
என்ற சொல்லை பயன்பாட்டிற்கு கொன்டு வந்தவர் யார்?
அ. ச.அகத்திய லிங்கம் ஆ.கால்டுவெல்
இ.பெரியார் ஈ.G.U.போப்
39.’அடக்கினார்’-வேர்ச்சொல்
தருக
அ.அட ஆ.அடக்கி
இ.அடக்கினார் ஈ.அடக்கு
40.கைத்தொழில்
ஒன்றை கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்-என பாடியவர்
அ.பாரதி ஆ.கவிமணி
இ.முடியரசன் ஈ.இராமலிங்கனார்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!