VAO மாதிரி வினாவிடை
1)கேட்பு துறைகளுக்கு
சந்தை மதிப்பை நில கிரயமாக வசூலித்துக்கொன்டுஅரசு நிலங்களை
எவ்வாறு மாற்றம் செய்யப்படுகிறது?
அ)குத்தகை ஆ)நிலமாற்றம்
இ)நில உரிமை மாற்றம் ஈ)நில எடுப்பு
2)அரசு நிலங்கள்
இல்லாத பட்சத்தில் தனியார் நிலங்களை கையகப்படுத்தும் சட்டம் எது?
அ)நில எடுப்புச்சட்டம்1894 ஆ)நில ஆக்ரமன சட்டம்1905
இ)நில அளவுச்சட்டம்1933 ஈ)இவற்றில் எதுவுமில்லை
3.வருவாய் தீர்வாயம்
நடத்தப்படும் நிகழ்ச்சி நிரல் கீழ்கண்ட எந்த அரசிதழில் வெளியிடப்படுகிறது?
அ)மாநில அரசிதழ் ஆ)செய்தித்தாள் விளம்பரம்
இ)சிறப்பு அரசிதழ் ஈ)மாவட்ட அரசிதழ்
4.ஆக்ரமனம் தொடர்பான
அறிக்கை கீழ்கண்ட எந்த காலக்கெடுவுக்குள் வட்டாட்சியருக்கு வழங்கப்படுகிறது?
அ)6 மாதம் ஆ)3மாதம் இ)1மாதம் ஈ)1 வருடம்
5.புதையல் என்பது
எவ்வளவு ரூபாயிற்கு மேல் இருக்க வேண்டும்?
அ)10 ரூ ஆ)100ரூ
இ)5ரூ ஈ)1000ரூ
6.கிராமங்களில்
உள்ள கால்நடைப்பட்டிக்கு பொறுப்பு அலுவலர் யார்?
அ)தலையாரி ஆ)கிராம உதவியாளர்
இ)கிராம நிர்வாக
அலுவலர் ஈ)வருவாய்ஆய்வாளர்
7.பிடிபட்ட கால்நடைகள்
பட்டியில் அடைக்கப்படக்கூடிய கால அளவு?
அ)2 நாள் ஆ)1 நாள்
இ)6 மணி நேரம் ஈ)கால அளவு நிர்ணயம் இல்லை
8. கால்நடைகள்
பட்டியில் உள்ள கால்நடைகளை ஏலம்விடும் அதிகாரி யார்?
அ)மாவட்ட ஆட்சியர் ஆ)கோட்டாட்சியர்
இ)கிராம நிர்வாக
அலுவலர் ஈ)வருவாய்ஆய்வாளர்
9.பட்டியில் உள்ள
கால்நடைகளுக்கு தீவனம் நிர்ணயம் செய்யும் அதிகாரி?
அ)மாவட்ட ஆட்சியர் ஆ)கோட்டாட்சியர்
இ)வட்டாட்சியர் ஈ)மண்டல துணை ஆட்சியர்
10.பட்டியில் அடைக்கப்பட்ட
கால்நடைகளை எத்தனை நாளில் ஏலம் விடவேண்டும்?
அ)7 நாள் ஆ)15 நாள்
இ)1 மாதம் ஈ)25 நாள்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!