TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

சமச்சீர் புத்தகம் – எட்டாம் வகுப்பு - 1 | Samacheer Kalvi 8th Std Notes Tamil


ஆறாம் வகுப்பு பாடங்களைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

ஏழாம் வகுப்பு பாடங்களைப்படிக்க இங்கே அழுத்துங்கள்


1.வாழ்த்து


·         ‘முத்தே பவளமே’ எனத்துவங்கும் பாடலை இயற்றியவர் – தாயுமானவர்
·         ‘பராபரம்’ என்பதன் பொருள் – மேலான பொருள் , இறைவன்
·         தாயுமானவரின் பெற்றோர் – கேடிலியப்பர் , கெசவல்லி அம்மை
·         ஊர் – வேதாரண்யம் (திருமறைக்காடு)
·         தாயுமானவர் , திருச்சி விசயரங்க சொக்கநாதரிடம் கருவூல அதிகாரியை வேலை பார்த்தார் .
·         ‘தமிழ்மொழியின் உபநிடதங்கள்’ எனப்படுபவை – தாயுமானவர் பாடல்கள்
·         தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள இடம் – லட்சுமிபுரம் (ராமநாதபுரம்)
·         தாயுமானவர் காலம் – 18 ம் நூற்றாண்டு

1.திருக்குறள்

·         காப்பு – காவல்
·         நீரவர் – அறிவுடையவர்
·         கேண்மை – நட்பு
·         பேதையர் – அறிவிலார்
·         நவில்தோறும் – கற்க கற்க
·         நயம் – இன்பம்
·         நகுதல் – சிசித்தல்
·         இடித்தல் – கடிந்துகொள்ளுதல்
·         கிழமை – உரிமை
·         முகந்த – முகம் மலர
·         அகம் – உள்ளம்
·         ஆறு – நல்வழி
·         உய்த்து – செலுத்தி
·         அல்லல் – துன்பம்
·         உடுக்கை – ஆடை
·         இடுக்கண் – துன்பம்
·         கொட்பின்றி – வேறுபாடின்றி
·         ஊன்றும் – தாங்கும்
·         புனைதல் – புகழ்தல்
·         ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’ எனப்பாடியவர் – பாரதி
·         ‘வள்ளுவனைப்பெற்றதால் பெற்றதே’ எனப்பாடியவர் – பாரதிதாசன் .
·         திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
·         பேதையர் நட்பு – தேய்பிறை போன்றது
·         பண்புடையார் தொடர்பு – நவில்தோறும் நூல்நுயம் போன்றது
·         அறிவுடையார் நட்ப – வளர்பிறை போன்றது .

3 . G.U . போப்


·         பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவில் , 1820 – ல் ஜீ.யூ.போப் பிறந்தார் .
·         பெற்றோர் – ஜான் போப் , கேதரின்
·         முதலில் சென்னை சாந்தோமிலும் , பின் திருநெல்வேலி சாயர்புத்திலும் (7 ஆண்டுகள் , 1842 - 49) வாழ்ந்தார் .
·         பின் தஞ்சாவூரில் பணியாற்றினார் . அங்கிருக்கும்போதுதான் புறநானூறு , நன்னூல் , திருக்குறள் , திருவாசகம் போன்றவற்றை பயின்றார் .
·         இவர் மொழிபெயர்த்த நூல்கள் – திருக்குறள் , திருவாசகம் , நாலடியார் .
·         ஜி.யூ போப் தமிழ்மொழி மீதான ஆய்வுக்கட்டுரைகளை எழுதிய இதழ்கள் -  இந்திய சஞ்சிகை , இந்திய தொல்பொருள் ஆய்வு .
·         தமிழ்ச்செய்யுள்ள கலம்பகத்தைத்தொகுத்தவர் – ஜீ.யூ.போப் (600 பாடல்கள் )
·         உதகமண்டலத்தில் 1858 ல் பள்ளி துவங்கி ஆசிரியராய் பணியாற்றினார் .
·         1885 முதல் 1908 வரை , 23 வருடங்கள்   தமிழ் , தெலுங்கு ஆசிரியராய் இங்கிலாந்தில் பணிபுரிந்தார் .
·         திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்ட வருடம் – 1886
·         1900 – ல் திருவாசகத்தை , ஜீ.யு.போப் மொழிபெயர்க்கும் போது அவருடைய வயது 86 .
·         இவர் பதிப்பித்த தமிழ்நூல்கள் – புறப்பொருள் வெண்பாமாலை , புறநானூறு , திருவருட்பயன் .
·         இவர் இறந்த ஆண்டு – 11.02.1908
·         ‘இறந்தும் இறவாமல் வாழும் தமிழ் மாணவர் ’ – ஜீ.யு.போப்

5. பாரதி தாசன்


·         “கன்னல் பொருள் தரும் தமிழே  ! நீ ஒரு பூக்காடு” – எனப்பாடியவர் – பாரதிதாசன் .
·         ‘உடல் மண்ணுக்கு , உயிர் தமிழுக்கு’ – பாரதிதாசன்
·         20-ம் நூற்றாண்டின் கவிதைவானில் ஒளிநிலவாய் பவனிவந்த பெருங்கவிஞர் – பாரதிதாசன் .
·         ‘அறியாமை இருளில் முடங்கி கிடந்த கருத்து குருடர்களை பகுத்தறிவு ஒளிபெற்று விழிப்புறச்செய்தவர்’ – பாரதிதாசன் .
·         ‘கொள்கையற்ற கூனர்களை கொள்கை உரம்பெற்று நிமிர்ந்து நிற்க செய்தவர்’ – பாரதிதாசன் .
·         ‘வீடெல்லாம் நாடெல்லாம் மக்களின் இதயக்கூடெல்லாம் இன்பத்தமிழ் மணக்கவேண்டும்’ – பாரதிதாசன் .
·         ‘சூரியஒளிபெறாத செடியும் , பகுத்தறிவு ஒளிபெறாத சமூகமும் வளர்ச்சி அடையாது ’ என்றவர் – பாரதிதாசன்
·         ‘தமிழுக்கு அமிழ்தென்று பேர்’ – பாரதிதாசன்

·         ‘இருட்டறையில் உள்ளதடா உலகம் ’ ‘புதியதோர் உலகு செய்வோம்’ – பாரதிதாசன் .  


இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
Share:

4 comments:

  1. அருமை... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே !!!

    ReplyDelete
  3. கன்னல் என்பதன் பொருள் என்ன?

    ReplyDelete
  4. அண்ணா மொழித்திறன் மற்றும் இலக்கணம் &மொலோத்திரன் பயிற்சி ஆகியவற்றைஉம் இணைந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.. உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *