TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

சமச்சீர் புத்தகம் : ஏழாம் வகுப்பு - 2 | Samacheer Kalvi 6th Standard Notes

சமச்சீர் 7-ம் வகுப்பு தொடர்ச்சி

ஆறாம் வகுப்பு தமிழைப்படிக்க இங்கே அழுத்துங்கள் .


9.மீனாட்சி சுந்தரனார்

·         பிறந்த ஊர் – திரிசுரபுரம் (திருச்சி) அருகே எண்ணெய் கிராமம் .
·         ஆண்டு – 06.04.1815 – 01.02.1876
·         பெற்றோர் – சிதம்பரம் , அன்னத்தாச்சியார் .
·         இவரின் மாணவர்கள் – குலாம் காதர் நாவலர் , சாமிநாதன் , சவரிராயலு , தியாகராசர் .
·         தலபுராணங்கள் பாடுவதில் வல்லவர் – மீனாட்சி சுந்தரனார் .
·         இவர் சிலகாலம் திருவாவடுதுறை ஆதினமாக பணியாற்றினார் .
·         ‘நோய்க்கு மருந்து இலக்கியம் என்றவர் ’ – மீனாட்சி சுந்தரனார் .


10.கோவூர்க்கிழார்

·         பிறந்த ஊர் – உறையூர் (நலங்கிள்ளியின் தலைநகரம்)
·         இவர் , நலங்கிள்ளியின் அவைத்தலைவர் .
·         குளமுற்றத்துஞ்சிய கிள்ளிவளவனின் தலைநகரம் – புகார் .
·         சோழனின் மாலை – அத்தி , பாண்டியனின் மாலை – வேப்பம்பூ , சேரனின் மாலை – பனம்பூ .
·         மலையமான் திருமுடிக்காரியின் பிள்ளைகளை , கிள்ளிவளவனிடமிருந்து காப்பாற்றியவர் – கோவூர்க்கிழார் .
·         ‘இளந்தத்தனார் எனும் புலவரை மீட்டச்செம்மல்’ – கோவூர்க்கிழார் .
·         ‘குறள்நெறிக்கதைகளின்  ஆசிரியர்’ – கே.சுந்தராஜன் .



11.உயிர்மெய் , ஆய்தம்

·         ஆய்த எழுத்தின் வேறுபெயர்கள் – அஃகேனம் , முற்றுப்புள்ளி , முப்பாற்புள்ளி , தனிநிலை .
·         ‘பாடிவீடுகள்’ என்பவை , போரின்போது புறப்பட்ட படையினர் , தங்கி இளைப்பாற .
·         என்றும் புகழ் சேர்ப்பது – புலனடக்கம் . அமரருள் உய்ப்பது – அடக்கம் .

12.திரிகடுகம்


·         ஆசிரியர் – நல்லாதனார்
·         ஊர் – திருநெல்வேலி மாவட்டம் திருத்து எனும் கிராமம் .
·         ‘பால் பற்றி சார்பு’ என்பதன் பொருள் – ஒரு பக்க சார்பு
·         தூஉயம் – தூய்மை உடையோர் , தூனு – புதர் .
·         ‘தான் வழங்கும் நாட்டில் பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றி தனித்து இயங்கவல்ல மொழியே தனிமொழி’ – என்று கூறியவர் – பரிதிமாற்கலைஞர் .
·         ‘திருந்திய பண்பும் , சீர்த்த நாகரிகமும் , பொருந்திய தூயமொழியே செம்மொழி’ என்றவர் – பரிதிமாற்கலைஞர் .


13.கணிதமேதை ராமானுஜம்


·         பிறந்த ஊர் – ஈரோடு
·         காலம் – 22.12.1887 – 26.04.1920
·         பெற்றோர் – சீனிவாசன் , கோமளம்
·         1880-ல் லண்டனில் 15 வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கியவர் – கார் .
·         ‘தன் கணித தேற்றங்களை , யார்மூலம் கேள்விகளாக தொகுத்து , இந்திய கணித கழக பத்திரிக்கைக்கு ராமானுஜர் அனுப்பினார் ?’ – பிரான்சிஸ் ஸ்ப்ரிங் .
·         ராமானுஜரின் கட்டுரைகள் ‘பெர்னௌலிஸ் எண்கள்’ என்ற தலைப்பில் வெளியானது .
·         ராமானுஜர் மேற்கல்வி பெற , உதவிக்கு கடிதம் அனுப்பியது ஹார்டி என்பவருக்கு .  இதற்கு ராமானுஜத்திற்கு உதவியவர் – E.H. நெவில் .
·         ராமானுஜர் இங்கிலாந்து புறப்பட்ட தேதி – 17.03.1914
·         ‘ஆய்லராக இல்லாவிட்டாலும் , ராமானுஜர் குறைந்த பட்சம் ஒரு ஜகோபி’ என்றவர் – லிட்டில்வுட் . (ஆய்லர் – சுவிஸ் நாட்டு கணித மேதை . ஜகோபி – ஜெர்மன் நாட்டு கணிதமேதை )
·         ‘கணிதத்திறமையால் , விஞ்ஞான உலகை பிரமிக்கச்செய்து , வரலாற்றில் ஒரு குறிப்பிடத்த்கக இடத்தைப்பெற்ற ஒரு பிறவிக்கணிதமேதை ராமானுஜர்’ என்றவர் – இந்திராகாந்தி
·         ‘ராமானுஜர் ஒரு முதல் தர கணிதமேதை ’ என்றவர் – ஆளுநர் லார்ட் மென்ட் .
·         ’20-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய கணிதமேதை ராமானுஜர்’ என்றவர் – சூலியன் .

ஹார்டி மற்றும் லிட்டில்வுட்

·         கணித இரட்டை மாமேதைகள் என்றழைக்கப்படுபவர்கள் – ஹார்டி , லிட்டில்வுட் .
·         ‘ரோசர்ஸ் ராமானுஜன் கண்டுபிடிப்புகள்’ என்ற நூலை வெளியிட்டவர் – ஹார்டி .
·          “இறைவன் தந்த பரிசு ராமானுஜர்” என்றவர் – E.T.பெல் .
·         ராமானுஜர் இங்கிலாந்தில் பெற்ற பட்டம் FRS . ஆண்டு 1918 .
·         ராமானுஜரின் வெண்கலச்சிலையை இந்தியாவிற்கு அளித்தவர்கள் – ரிச்சர்ட் , ஆஸ்கே (அமெரிக்கா) , 1984 .
·         ராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் உள்ள இடம் – சென்னை .




இதன் தொடர்ச்சியைப்படிக்க , இங்கே அழுத்துங்கள் .
Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *