TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

சமச்சீர் புத்தகம் – எட்டாம் வகுப்பு – 4 | Samacheer Kalvi 8th Std Books



ஆறாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
ஏழாம் வகுப்பு பாடத்தைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
 எட்டாம்  வகுப்புப்பாடத்தைப்படிக்க இங்கே அழுத்துங்கள்


22. செய்தி உருவாகும் வரலாறு
·         BULLET IN – சிறப்பு செய்தி இதழ்
·         EDITTORIAL – தலையங்கம்
·         FLASH NEWS – சிறப்புச்செய்தி
·         GREEN PROOF – திருத்தப்படாத அச்சுப்படி
·         DEAD LINE – குறித்த காலம்
·         FAKE NEWS – பொய்ச்செய்தி
·         FOLIO NUMBER – இதழ் எண்
·         LAY OUT – செய்தித்தாள் வடிவமைப்பு

26. திருமந்திரம்
·         தமிழர் வேதம் என்றழைக்கப்படும் நூல் – திருமந்திரம்
·         ஆசிரியர் – திருமூலர்
·         காலம் – 5 ம் நூற்றாண்டின் பிற்பகுதி
·         திருமந்திரம் , சைவத்திருமுறைகளில் 10 வதாக உள்ளது
·         இது 3000 பாடல்களை உடையது
·         ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் ’ என்று பாடியவர் – திருமூலர்

27. தேம்பாவணி
·         முகை – மொட்டு
·         மேனி – உடல்
·         தேம்பாவணியின் ஆசிரியர் – வீரமாமுனிவர் (கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி)
·         பெற்றோர் – கொண்டல் போபெஸ்கி , எலிசபெத் .
·          ஊர் – காஸ்திக்கிளியோன் , இத்தாலி .
·         வீரமாமுனிவருக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் – சுப்ரதீபக்கவிராயர் .
·         வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் – ஞானோபதேசம் , பரமானந்த குரு கதை, சதுரகராதி , திருக்காவலூர் கலம்பகம் , தொன்னூல் விளக்கம் .
·         தேம்பாவணி 3 காண்டங்கள் , 36 படலம் , 36155 பாடல்களை உடையது .

27 . நாடகக்கலை
·         நாடகம் – நாடு + அகம்
·         நாடகத்தின் வேறுபெயர் – கூத்துக்கலை .
·         ‘தமிழின் தொன்மையான கலைவடிவம் ’ – நாடகக்கலை .
·         நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பிய இயல் – மெய்ப்பாட்டியல் .
·         ‘கூத்தாட்டவை குழாத்தன்றே’ – நாடக செய்தியைக்கூறும் திருக்குறள் .
·         ‘நாடகக்கலை , காட்சித்திரைகள் , நாடக அரங்கின் அமைப்பு பற்றி விரவாக கூறும் நூல் ’ – சிலப்பதிகாரம் .
·         பரிதிமாற்கலைஞரின் நாடக இலக்கண நூல் – நாடகவியல்
·         நாடகம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள்
1.   சுவாமி விபுலானாந்தாவின் மதங்கசூளாமணி
2.   மறைமலையடிகளின் சாகுந்தலம் .
·         தொழில்முறை நாடக அரங்குகள் பற்றிய ஆராய்ச்சி நூல் – நாடகத்தமிழ் (ஆசிரியர் – பம்மல் சம்பந்தனார் )
·         மத்தவிலாசம் எனும் நாடகநூலை எழுதியவர் – மகேந்திரவர்ம பல்லவர் .
·         குறவஞ்சி நாடகம் தோன்றிய காலம் – நாயக்கர் காலம்
·         ‘உழவர்களின் வாழ்க்கையைச்சித்தரிக்கும் நாடகம் ’ – பள்ளு .
·         ‘நொண்டி நாடகம் ’ தோன்றிய காலம் – 17 ம் நூற்றாண்டின் பிற்பகுதி .
·         கட்டியங்காரன் உரையாடல்களோடு , முழுதும் பாடல்களாக அமைந்த நாடகம் – ராமநாடகம் , நந்தனார் சரித்திரம் .
·         ‘புராணக்கதை’களைமையமாக வைத்து நடத்தப்பட்ட நாடகவகை – தெருக்கூத்து .
·         டம்பாச்சாரி விலாசம் எனும் நாடகநூலை எழுதியவர் – காசிவிஸ்வநாதர்
·         மனோன்மனியம் எனும் நாடகநூலை எழுதியவர் – சுந்தரம்பிள்ளை .
·         தமிழின் முதல் சமுதாய நாடகம் – கதரின் வெற்றி .
·         ‘தமிழ்நாடக மறுமலர்ச்சியின் தந்தை’ – கந்தசாமி .
·         ‘நாடக சாலையை ஒத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து’ – கவிமணி .



Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *