6-ம் வகுப்பு பதிவினைப்படிக்க
இங்கே அழுத்துங்கள் .
7-ம் வகுப்பு முதல்
பதிவினைப்படிக்க இங்கே அழுத்துங்கள்.
7-ம் வகுப்பு
, இரண்டாம் பதிவினைப்படிக்க இங்கே அழுத்துங்கள் .
IMPORTANT LINKS:
10th Standard - Book Back & Creative One Mark Questions - Free Online Tests!
TN New Syllabus Text Books 1st Std to 12th Std PDF Collections
TNPSC TET TRB - பொதுத் தமிழ் இலக்கணம் Important Notes
6th to 12th Standard Samacheer Kalvi Old Text Books Tamil and English Medium - Click Here
TN New Syllabus Text Books 1st Std to 12th Std PDF Collections
TNPSC TET TRB - பொதுத் தமிழ் இலக்கணம் Important Notes
6th to 12th Standard Samacheer Kalvi Old Text Books Tamil and English Medium - Click Here
15.நால்வகைச்சொற்கள்
·
தனியாக
வராமல் , பெயர் மற்றும் வினைச்சொற்களை சார்ந்து வரும் சொற்கள் – இடைச்சொல் .
·
செய்யுளுக்கே
உரிமை பெற்று வரும் சொற்கள் – உரிச்சொல் .
16.இரட்டுற மொழிதல்
·
ஆசிரியர்
– காளமேகப்புலவர்
·
இயற்பெயர்
– வரதன்
·
ஊர்
– கும்பகோணம் (அ) விழுப்புரம் என்ற கருத்து நிலவுகிறது .
·
இவர்
வைணவத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறியவர் .
·
திருவரங்க
மடப்பள்ளியில் சிறிதுகாலம் வேலைப்பார்த்தவர் .
·
ஆடுபரி
– ஆடுகின்ற குதிரை ,
·
பரிவாய்
– அன்பாய் , குதிரையின் வாய்
·
துன்னலர்
– பகைவர் , அழகிய மலர்
·
‘தனிப்பாடல்
திரட்டை தொகுத்தவர்’ – சந்திரசேகர கவிதாசப்பண்டிதர் . தொகுப்பித்தவர் – ராமநாதபுரம்
பொன்னுசாமி .
·
‘கற்றது
கைம்மண்ணளவு , கல்லாதது உலகளவு’ என்று பாடியவர் – ஔவை .
17.காந்தியடிகள்
கடிதம்
·
இக்கடிதம்
, 1917 ல் குஜராத்தில் புரோச் எனும் நகரில் நடந்த , இரண்டாம் கல்வி மாநாட்டில் காந்தியடிகள்
பேசியதைத் தழுவி , பாடபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது .
18.சிந்தனைச்செல்வம்
·
ஆசிரியர்
– திருமுருக கிருபானந்த வாரியார் .
19.இடுகுறி , காரணப்பெயர்கள்
·
தமிழில்
மிகுதியாக உள்ள பெயர்கள் – காரணப்பெயர்கள்
·
மரங்கொத்தி
– காரண சிறப்புப்பெயர்
20.திருவாரூர் நாண்மணிமாலை
·
ஆசிரியர்
– குமர குருபர்
·
பெற்றோர்
– சண்முகசிகாமணி கவிராயர் , சிவகாமசுந்தரி .
·
வேறுநூல்கள்
– நீதிநெறிவிளக்கம் , மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழ் , கந்தர் கலிவெண்பா , முத்துக்குமாரசாமி
பிள்ளைத்தமிழ் , மதுரைக்கலம்பகம் ,
·
காலம்
– 17ம் நூற்றாண்டு .
·
திருவாரூர்
நாண்மணிமாலையில் உள்ள மொத்த பாடல்கள் – 40 .
·
நாண்மணிமாலை
– முத்து,பவளம், மரகதம்,மாணிக்கம் .
·
அதேபோல்
இந்நூலில் உள்ள நால்வகைப்பா – வெண்பா , ஆசிரியப்பா, கட்டளை கலித்துறை, ஆசிரியவிருத்தம்
.
·
தென்மலை
– தெற்கிலுள்ள திருவாரூர் , பூங்கோயில் – திருவாரூர்க்கோவில் .
21.மெய்ப்பொருள்
கல்வி
·
ஆசிரியர்
– வாணிதாசன்
·
இயற்பெயர்
– எத்திராசலு (அ) அரங்கசாமி .
·
பெற்றோர்
– திருக்காமு , துளசியம்மாள்
·
சிறப்புப்பெயர்
– கவிஞரேறு , பாவலர்மணி , தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த்
·
ஊர்
– புதுவையை அடுத்த வில்லியனூர் .
·
காலம்
– 22.07.1915 - 07.08.1974
·
மெய்ப்பொருள்
கல்வி என்பது , இவரின் குழந்தை இலக்கியம் என்ற நூலில் வரும் ஒரு பாடல் ஆகும் .
22.தூங்கா நகர்
·
தூங்கா
நகரம் எனப்படுவது – மதுரை
·
தமிழ்நாட்டின்
இரண்டாம் பெரிய நகரம் - மதுரை
·
தென்னிந்தியாவின்
ஏதென்ஸ் என்றழைக்கப்படும் நகரம் - மதுரை
·
‘தமிழ்க்கெழு
கூடல்’ என்று புறநானூறு பாராட்டிய நகரம் – மதுரை
·
‘தாங்கரு
மரபின் மகிழ்நனை மதுரை ’ என்ற நூல் – சிறுபாணாற்றுப்படை
·
‘ஆலவாய்
என்பது மதுரை’ என்ற நூல் – திருவிளையாடற்புராணம்
·
மதுரையில்
ஆடைகள் விற்கும் பகுதி – அறுவை வீதி
·
தானியக்கடை
பகுதி – கூலவீதி
·
பொற்கதைகள்
இருக்கும் வீதி – பொற்வீதி
·
மன்னர்கள்
வாழும் வீதி – மன்னவர் வீதி
·
அந்தணர்கள்
வாழும் வீதி – மறையவர் வீதி
·
‘சேரநாடு
வேழமுடைத்து , சோழநாடு சோறுடைத்து , பாண்டிய நாடு முத்துடைத்து , தொண்டை நாடு – சான்றோர்
உடைத்து ‘ என்பது பழமொழி .
·
அரிமர்த்தணப்பாண்டியனிடம்
அமைச்சராய் பணியாற்றியவர் – மாணிக்கவாசகர்
·
குமரகுருபரர்க்கு
, மீனாட்சியம்மையே சிறுபிள்ளையாக வந்து , முத்தமணிமாலை பரிசளித்தது , மதுரையில் .
·
மதுரையில்
4-வது தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர் – பாண்டித்துரை
·
திருஞானசம்பந்தர் , கூன்பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவர் .
·
மீனாட்சி
கோவிலின் பழமையான கோபுரம் – கிழக்குக்கோபுரம்
·
மீ.கோவில்
கோபுரங்களில் உயரமானது – தெற்கு கோபுரம் (160.9 அடி , 1511 சுதை உருவம் உள்ளது )
·
மரம்
பயன்படுத்தாமல் கட்டப்பட்டது – நாயக்கர் மஹால் (தூண்கள் 82 அடி உயரம் , 19 அடி சுற்றளவு)
24.கண்ணதாசன்
·
ஊர்
– சிறுகூடல் பட்டி
·
காலம்
– 1927 – 1981
·
இயற்பெயர்
– முத்தையா
·
வேறுபெயர்
– காரைமுத்துப்புலவர் , வணங்காமுடி , பார்வதிநாதன் , ஆரோக்கியநாதன் , கமகப்பிரியா
25. ஏர்முனை
·
‘ஏர்முனைக்கு
நேரிங்கே எதுவுமில்லை ’ எனப்பாடியவர் - மருதகாசி
·
திரைக்கவித்திலகம்
என அழைக்கபடுபவர் –மருதகாசி
·
ஊர்
– திருச்சி யில் உள்ள மேலகுடிக்காடு
·
பெற்றோர்
– அய்யம்பெருமாள் , மிளகாயி அம்மாள் .
·
முட்டு
என்பதன் பொருள் – குவியல்
·
இவரின்
காலம் – 13.02.1920 – 29.11.1989
26.பொங்கல் வழிபாடு
·
ஆசிரியர்
– ந பிச்சமூர்த்தி .
·
இயற்பெயர்
– ந. வேங்கடலிங்கம்
·
ஊர்
– கும்பகோணம் , தஞ்சை .
·
காலம்
– 15.08.1900 – 04.12.1976
·
இவர்
வழக்குரைஞராக பணியாற்றிய காலம் – 1924 -1938 (14 ஆண்டுகள்)
·
கோவில்
நிர்வாக அலுவலராய் இருந்த காலம் – 1938 -1954 (16 ஆண்டுகள்)
·
கனகம்
– பொன் , நிவேதனம் – படையமுது , கடுகி – விரைந்து .
·
‘பாரதிக்குப்பின்
கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவர்’ – ந.பிச்சமூர்த்தி .
27. நெசவு
·
‘பூக்களில்
சிறந்த பூ , பருத்திப்பூ’ என்றவர் – திரு.வி.க
·
பாவுநூல்
, ஊடைநூல் இணைந்து உருவாகும் ஆடை – கலிங்கம்
·
திருப்பூர்
– பின்னலாடை
·
மதுரை
– சுங்குடிப்புடவை
·
உறையூர்
– கண்டங்கி
·
காஞ்சி
– பட்டு
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!