ஆறாம் வகுப்பு
சமச்சீர் தொடர்ச்சி .
பதிவு 1-ஐப்படிக்க
இங்கே அழுத்துங்கள் .
20. திண்ணையை இடித்து
தெருவாக்கு
·
எழுச்சிமிகு
கவிதைகள் எழுதுவதில் வல்லவர் – தாராபாரதி
·
நூல்கள்
– புதிய விடியல்கள் , இது எங்கள் கிழக்கு
·
‘வெறுங்கை
என்பது மூடத்தனம் ’ – தாராபாரதி .
21 . தேசியம் காத்த
செம்மல்
·
முத்துராமலிங்கர்
காலம் – அக்.30 , 1908 – அக்.30 , 1968 .
·
பிறந்த
ஊர் – பசும்பொன் (ராமநாதபுரம் - மாவட்டம்)
·
பெற்றோர்
– உக்கிரபாண்டித்தேவர் , இந்திராணி .
·
ஆசிரியர்
– குறைவற வாசித்தான் பிள்ளை .
·
தொடக்கக்கல்வி
பயின்ற இடம் – கமுதி .
·
குரு
– நேதாஜீ .
·
தேசியம்
காத்த செம்மல் என முத்துராமலிங்கனாரைப்பாராட்டியவர் – திரு.வி.க.
·
வேறுபெயர்
–பிரணவ கேசரி, வேதாந்த பாஸ்கர் , சண்டமாருதம், இந்து-புத்த சமய மேதை .
·
நேதாஜி
மதுரைக்கு வந்தது – 6.9.1939 .
·
அஞ்சல்தலை
– 1955 (வாழும்போதே )
·
‘தண்ணீர்
விட்டோ வளர்த்தோம் . கண்ணீரால் காத்தோம்’ – பாரதி .
23. ஐராதிஸ்வரர்
கோவில்
·
யானை
உரிப்போர்த்தார் – கஜசம்ஹாரமூர்த்தி
·
அடிமுடி
தேடவைக்கும் அண்ணாமலையார் – லிங்கோத்பவர் .
·
தாராசுரம்
கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் , மண்டபமும் , வான்வெளி ரகசியத்தைக்கூறுகிறது என்று
கூறியவர் – கார்ஸ்சேகன் .
·
கலைகளின்
சரணாலயம் – ஐராதீஸ்வரர் கோவில் .
24.மேரி கியுரி
·
பிறந்த்து
– போலந்து , 1867 . மறைவு – 1934 .
·
படித்த
கல்லூரி - பிரான்சு .
·
மேரி
மற்றும் அவரது கணவர் பியூரி இருவரும் முதன்முதலில் கண்டறிந்தது – பொலேனியம் .
·
பின்னர்
ரேடியம் (புற்றுநோய் குணமாக்கமுடியும் என்பதற்காக 1911 நோபல் பரிசு .)
·
இவர்களின்
குடும்பம் மொத்தம் 3 நோபல் பரிசுகளை பெற்றுள்ளது .
25. பட்டுக்கோட்டை
கலியாணசுந்தரம் .
·
‘செய்யும்
தொழிலே தெய்வம்’ – எனப்பாடியவர் – பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் .
·
மக்கள்
கவிஞர் , பொதுவுடைமைக்கவிஞர் – ப.க.சுந்தரனார் .
·
பிறந்த
ஊர் – செம்படுத்தான் காடு (பட்டுக்கோட்டை)
·
காலம்
– 13.04.1930 – 08.10.1959
·
‘கல்லைத்தான்
மண்ணைத்தான் ’ எனத்துங்கும் பாடலின் ஆசிரியர் – இராமச்சந்திர கவிராயர் .
·
பதுமத்தான்
– தாமரையிலுள்ள பிரம்மன் .
·
‘துன்பத்தையும்
நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்’ – ராமச்சந்திர கவிராயர்.
26. அந்த காலமும்
இந்த காலமும்
·
பாமரமக்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமுதாயப்பாடல்களை
எழுதியவர் - உடுமலை நாராயண கவி .
·
பகுத்தறிவு
கவிராயர் – உடுமலை நாராயணக்கவி
·
காலம்
– 25.09.1899 – 23.05.1981 .
27.நாடும் நகரமும்
·
தொழில்களால்
பெயரநடைந்த ஊர்களின் பெயர் – பேட்டை.
·
நகரம்
– சிறந்த ஊர்
·
முரப்பு
நாடு –பாண்டிய மண்டலம் (பொருனை ஆறு அருகில்)
·
குறுகூர்
– ஆழ்வார்த்திருநகரி
·
பாண்டி
நாட்டின் விருதுப்பட்டி – விருதுநகர்
·
‘ஊரும்
பேரும்’ என்ற நூலை எழுதியவர் – ரா.பி.சேதுப்பிள்ளை .
·
புலம்
– நிலம் , நெய்தல் – குப்பம், கடற்கரை நகரம் – பட்டிணம் , கடற்கரை ஊர் – பாக்கம்
28 . குற்றால குறவஞ்சி
·
ஆசிரியர்
– திரிகூட ராசப்ப கவிராயர்
·
வேறு
நூல் – திருக்குற்றாலநாதர் உலா
·
மந்தி
– பெண்குரங்கு
·
வேணி
– ஞடை .
·
குற்றால
நாதர் – சிவபெருமான் .
29. மரமும் பழைய
குடையும்
·
கோட்டு
மரம் – பல கிளைகள் உடைய மரம்
·
பீற்றல்
குடை – பிய்ந்த குடை
·
மரமும்
குடையும் என்ற பாடலை எழுதியவ – அழகிய சொக்கநாதர்
·
ஊர்
– திருநெல்வேலி மா, தச்சநல்லூர்
·
காலம்
– 19-ம்நூற்றாண்டு .
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!