31. சொர்ண ஜெயந்தி கிராம சுவரோஜ்கார் யோஜனா
(SJGSRS) - 1999
·
சுயவேலைவாய்ப்பு
மூலம் ஊரகவேலையின்மை , வறுமை ஒழிப்பு
·
வங்கிக்கடன்
, ஆரசு மானியம் மூலம் ஊரக ஏழைப்பெண்கள் முன்னேற்றம் .
·
சுய
உதவிக்குழுக்கள் மூலம் நுண்கடன்கள் அளித்தல் .
·
வேலைவாய்ப்பு
பயிற்சி கடன் , தொழில்நுட்ப உதவி அளித்தல் .
·
மத்திய
அரசு 75 % , மாநில அரசு 25 % உதவி அளிக்கிறது
.
·
இதனுடன்
இணைக்கப்பட்ட திட்டங்கள்
§
TRYSEM
§
DNCRA
§
MWS
§
கங்கா
கல்யாண்
32 . பிரதான மந்திரி கிராமோதயா திட்டம் – 2000
·
வறுமை
ஒழிப்புக்கோட்டிற்கு கீழே அதிகம்பேர் வாழும்
கிராமங்களில் அடிப்படை வசதி ஏற்படுத்தல் .
33 . வந்தே மாதரம் திட்டம் – 2004
·
கருவுற்ற
தாய்மார்களுக்கு அரசு , தனியார் ஒத்துழைப்பு மற்றும் மருத்துவ பயிற்சி .
·
தாய்நலம்
காத்தல , இறப்பை தடுத்தல் .
34. ஜனனி சுரக்சா யோஜனா திட்டம் – (JSY) 2005
·
வறுமைக்கோட்டிற்கு
கீழுள்ள கருவுற்ற தாய்மார்களுக்கு மருத்துவப்பாதுகாப்பு , குழந்தை நலம்
·
சேவை
மற்றும் பண உதவி
·
100%
மத்திய அரசு உதவி
·
பயிற்றுவிக்கப்பட்ட
மருத்துவ வல்லுநர் , பெண் சமூக ஆர்வலர்கள் மூலம் , குழந்தை மற்றும் தாய் இறப்பை தடுத்தல்
.
35. பாரத் நிர்மான் திட்டம் – 2005
·
6
பகுதிக்கு முக்கியத்துவம்
1.
நீர்ப்பாசனம்
2.
குடிநீர்
3.
வீட்டுவசதி
4.
சாலை
வசதி
5.
தொலைபேசி
6.
மின்சாரம்
·
இதன்
கொள்கை , A STEP TOWARDS VILLAGE
·
கிராம
அடிப்படை வசதிகளை மேம்படுத்தலே இதன் நோக்கம் .
36. ஸ்வாதர் திட்டம் – 2001
·
ஆதரவற்ற
பெண்களுக்கான வாழ்க்கை மேம்பாட்டு திட்டம் .
·
அவர்களுன்
சமூக அதிகாரத்தை காப்பாற்றும்படி உருவாக்கப்பட்டது .
37.தேசியதொழுநோய் ஒழிப்பு திட்டம் – 1983
·
NATIONAL
LAPRACY ERADICATION ACT
·
அறிமுகப்படுத்திய
பிரதமர் – நரசிம்மராவ்
·
இருஅவை
உறுப்பினர்களும் , இந்நிதியினைப்பெற தகுதியானவர்கள்
·
இதன்மூலம்
, 1 ஆண்டுக்கு , ஒரு தொகுதிக்கு ரூ.5 கோடி வழங்கப்படும் .
·
இத்திடத்தின்
மூலம் செய்யப்படும் வேலைகளுக்கு (சாலை , மின்விளக்கு , சாக்கடை) , அதிகபட்சமாக ரூ.
10 லட்சம் வழங்கப்படும் .
·
மத்திய
அரசின் அமலாக்க துறையினால் நடைமுறைப்படுத்தப்பட்டது .
39. சப்லா – ( SAPLA ) – 1999
·
18
வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கானது .
·
குடும்பநலம்
, சமூகசேவை , உடல்நலம் பற்றின விழிப்புணர்வு .
·
பலமுனை
பிரச்சனைகளுக்கான தீர்வு
40 . ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் –
ICDS
·
6
வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் நல மேம்பாடு
·
கருவுற்ற
தாய்மார்களுக்கு , ஊட்டச்சத்து , சுகாதாரா வசதி .
இந்த பதிவை PDF- ல் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!