பொருளாதாரம்
வறுமை ஓழிப்புத்திட்டங்கள்-2
இதன் முதல் பகுதியைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
16 .கிராமபபுற இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம்-1979
·
TRAINING
FOR RURAL YOUTH FOR SELF EMPLOYMENT
·
வறுமைக்கோட்டிற்கு
கீழ் உள்ள கிராம்பபுற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.
17.ஒருங்கினைந்த கிராம முன்னேற்ற திட்டம்-1980
·
INTEGRATED
RURAL DEVELOPMENT PROGRAM
·
மானியம்
மூலம் கிராம ஏழைகளை முன்னேற்றுதல்\
·
ஏழைகளின்
பொருளாதார தற்சார்பை ஊக்குவித்தல்.
·
RBI
– மூலம் நிதியுதவி.
·
நிதி
ஒதுக்கீடு 50% மாநில அரசு, 50% மத்தி அரசு
18. தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் – 1980
·
NATIONAL
RURAL EMPLOYMENT PROGRAM
·
கிராம
ஏழைகளுக்கு லாபகரமான வேலைவாய்ப்பு .
17.கிராமப்புற பெண்கள் (ம) குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் -1982
· DEVELOPMENT OF WOMEN AND CHILDREN IN RURAL AREAS
· வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள கிராமப்பெண்களுக்கு , சுய வேலைவாய்ப்பு .
· பெண்கள் குழுவிற்கு கடனுதவி
· இது IRDB-ன் துணை திட்டம்.
18.கிராமபுற நிலமற்றோர்க்கான வேலைஉறுதி திட்டம் -1983
·
RURAL LANDLESS EMPLOYEES GUARANTIE PROGRAM
RURAL LANDLESS EMPLOYEES GUARANTIE PROGRAM
· நிலமற்ற விவசாயி , விவசாயத்தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு.
·
உணவு
தானியம் , ரொக்கம் வழங்கப்படும்
·
1989-90
ல் இத்திட்டம் JRY-யுடன் இணைக்கப்பட்டது .
19.இந்திரா நினைவுக்குடியிருப்புத்திட்டம் – 1985-86
·
INDRA
AWAS YOJANA
·
துவக்கத்தின்போது
RLEGP-ன் துணை திட்டமாக இருந்தது
·
1996-முதல்
தனித்து செயல்படுகிறது .
·
ஊரகப்பகுதிகளில்
புதிய வீடுகள் கட்டவும் , பழைய வீடுகளை புதுப்பிக்கவும் , வறுமைக்கோட்டின் கீழூள்ளவர்களுக்கு
நிதி உதவியும் அளித்தல்.
·
நிதிப்பகிர்வு
– மத்திய அரசு 75% , மாநில அரசு 25%
20.ஆயிரம் (அ) மில்லின் கிணறு திட்டம் -1988-89
·
MILLION
WELL SCHEME
·
பட்டியல்
வகுப்பினர் , மலை வாழ் மக்கள் , மீட்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு ,இலவச திறந்த வெளி கிணறுகள்
அமைத்தல்.
·
நிதிப்பகிர்வு
–மத்திய அரசு 80% , மாநில அரசு 20%
·
இத்திட்டம்
NREP , RLEGP-ன் துணைத்திட்டம் .
21.பிரதமர் ரோஜ்கார் யோஜனா -1993
·
PRIME
MINISTER ROJKAAR YOJANA
·
சிறுதொழில்கள்
உருவாக்குதல் , வேலைவாய்ப்பு உருவாக்கம்
·
வேலையில்லா
படித்த இளைஞர்களுக்கு , சுயதொழில் கடன் .
22.ஒருங்கினைந்த பயிர் காப்பிட்டுத்திட்டம் -1985
·
COMPREHENSIVE
CORP INSURANCE SCHEME
·
விவசாய
பயிர்களுக்கான காப்பிட்டுத்திட்டம்
23. ஜவகர் ரோஜ்கார் யோஜனா திட்டம் – 1989
·
ஊரக
வேலையில்லாதவர்களுக்கு , வேலைவாய்ப்புத்திட்டம்.
24.நேரு ரோஜ்கார் யோஜனா திட்டம் – 1989
·
நகர
வேலையில்லாதவர்களுக்கு , வேலைவாய்ப்புத்திட்டம்.
25.வேலை உறுதி திட்டம் -1993
·
EMPLOYMENT
ASSURANCE SCHEME
·
கிராம
புறங்களில் ஆண்டிற்கு 100 நாள் வேலை திட்டம்.
·
பொருளாதார
அடிப்படை வசதிகளை மேம்படுத்தல்.
·
நிதிப்பகிர்வு
–மத்திய அரசு 75% , மாநில அரசு 25%
26.மாவட்ட ஊரக மேம்பாட்டு முகவை – 1995
·
DISTRICT
RURAL DEVELOPMENT AGENCY
·
ஊரக
மேம்பாடிற்கு நிதி உதவி .
27.ராஷ்ட்ரிய மகிளா கோஸ் திட்டம் – 1993
·
ஏழைப்பெண்களுக்கு
சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு கடன்.
28.மகிளா சம்ருதி யோஜனா -1993
·
ஊரகப்பெண்களிடம்
அஞ்சலக சேமிப்பை ஊக்குவித்தல் மற்றும் பொருளாதார பாதுகாப்பு
·
இத்திட்டம்
,மகிளா சுயம் சித்தா வுடன் 2001-ல் இணைக்கப்பட்டது.
29.குழந்தை தொழிலாளர் ஒழிப்புத்திட்டம் -1994
·
CHILD
LABOUR ERADIATION PROGRAM
·
ஆபத்தான
பணியில் உள்ள குழந்தை தொழிலாளர்களை மீட்டு , அவர்களை பள்ளியில் சேர்த்து கல்விபெற செய்தல்
30.கங்கா கல்யாண் திட்டம் – 1997-98
·
கிராம
நிலத்தடி நீரை மேம்படுத்த , விவசாயிகளுக்கு நிதி உதவி
·
நிதி
உதிவி- மத்திய அரசு 80 % , மாநில அரசு 20 %
இந்த பதிவை PDF-முறையில் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்
தொடர்புடைய பதிவுகள்
- பிற TNPSC பதிவுகளுக்கு இங்கே அழுத்துங்கள்
- மாதிரி வினாத்தாளை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்
- தமிழ்ப்பதிவுகளை இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்
விமர்சன உலகம்
டைம்மெஷின் -தொடர்கதை பகுதி 1 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்
டைம்மெஷின்-தொடர்கதை பகுதி2 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!