TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

சரணாலயங்கள்


·         இந்தியாவில் 92 தேசியபூங்காக்களும் , 492 வனவிலங்கு சரணாலயங்களும் உள்ளன.
·         மத்திய பிரதேசம் , அந்தமான் ஆகிய பகுதிகளில் 9 தேசிய பூங்காக்கள் உள்ளன.
·         அந்தமான்-நிகோபர் தீவு்களில் மட்டும் 96 சரணாலயங்கள் காணப்படுகின்றன.

புலி பாதுகாப்பு சரணாலாயங்கள்



சரணாலாயங்கள்
அமைந்துள்ள இடங்கள்
பண்டிப்பூர்
கர்நாடகா
காசிரங்கா
அசாம்
கன்ஹா
மத்திய பிரதேசம்
மானாஸ்
அசாம்
நாமெரி
அசாம்
நம்தபா
அருணாச்சல பிரதேசம்
நாகார்ஜுனா சாகர்
ஆந்திரா
வால்மீ்கி
பீகார்
இந்திராவதி
சத்தீஸ்கர்
பலாமு
ஜார்கண்ட்
நாகர்கோல்
கர்நாடகா
கார்பெட்
உத்தரகாண்ட்
பெரியார்
கேரளா(தேக்கடி)
சிமிலிப்பால்
ஒரிசா
பச்மாரி
மத்தியபிரதேஷ்
பென்ச்
மத்தியபிரதேஷ்
சுந்தரவனம்
மேற்கு வங்கம்
ரத்னாம்பூர்
ராஜஸ்தான்
கலக்காடு,முண்டந்துறை
திருநெல்வேலி
பன்னா
மத்தியபிரதேஷ்


இவற்றில் ,

·         மிகப்பெரிய புலிகள் சரணாலாயம் – நாகார்ஜுன சாகர்
·         முதல் தேசிய பூங்கா –கார்பெட்


உயிரினப்பாதுகாப்பு மண்டலங்கள் 

1971 ஆம் ஆண்டு , யுனெஸ்கோ ‘மனிதனும் உயிர்க்கோளமும்’ என்ற திட்டத்தை உருவாக்கியது. அத்திட்டத்தின் கீழ் வரும் இந்திய காடுகள்.

1.   நீலகிரி வனஉயிரி பாதுகாப்பு மையம்
2.   மன்னார் வளைகுடா
3.   அகத்தியமலை
4.   சுந்தரவனக்காடுகள்
5.   நந்த தேவி (உத்தரகாண்ட்)
6.   தேகாங்-தியாங் (அருணாச்சல பிரதேசம்)
7.   சிமிலிப்பால் (ஒரிசா)
8.   மானாஸ் (அசாம்)
9.   கஞ்சன் ஜங்கா (சிக்கிம்)
10. கிரேட் நிக்கோபார் (அந்தமான்)
11. நாக்ரெட் (மேகாலாயா)
12. திப்ரு-கெய்க்வாக் (அசாம்)
13. கட்ஜ் வளைகுடா (குஜராத்)

வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசியபூங்காக்கள்



சரணாலயம்
மாநிலம்
விலங்குகள்
கிர் காடுகள்
குஜராத்
ஆசிய சிங்கம்
காசிரங்கா
அசாம்
காண்டாமிருகம்
சந்திரபிரபா
உத்திரபிரதேசம்
சிங்கம்
பத்ரா, பானர்கட்டா
கர்நாடகா
யானை
கார்பெட்
உத்தரகாண்ட்
புலி
டச்சிகாம்
காஷ்மீர்
காஷ்மீர் STAG
டன்டலி
கர்நாடகா
புலி
துத்வா
உத்திரபிரேசம்
புலி
காந்திசாகர்
மத்தியபிரதேசம்
புள்ளிமான்
கானா
ராஜஸ்தான்
பறவைகள்
ஜலடபாரா
மேற்கு வங்கம்
காண்டாமிருகம்
நம்தாபா
அருணாச்சலபிரதேசம்
யானை , புலி
பச்மாரி
மத்தியபிரதேசம்
புலி
ரங்கன் திட்டு
கர்நாடகா
பறவைகள்
சிமிலப்பால்
ஒரிசா
யானை, புலி
சுந்தரவனம்
மேற்கு வங்கம்
புலிகள்
சோனாய்ரூபா
அசாம்
யானை
துங்கபத்ரா
கர்நாடகா
சிறுத்தை,புள்ளிமான்
வல்வதூர்
குஜராத்
ஓநாய்,கலைமான்
கலக்காடு, முண்டந்துறை
தமிழ்நாடு
புலி
வேடந்தாங்கல்
தமிழ்நாடு
பறவைகள்
சித்திரக்குடி
தமிழ்நாடு
பறவைகள்
கரைவெட்டி
தமிழ்நாடு
பறவைகள்
கோடிக்கரை
தமிழ்நாடு
பறவைகள்
பழவேற்காடு
தமிழ்நாடு
பறவைகள்
உதயமார்தாண்டம்
தமிழ்நாடு
பறவைகள்
வடுவூர்
தமிழ்நாடு
பறவைகள்
வெள்ளோடு
தமிழ்நாடு
பறவைகள்
கூத்தன்குளம்
தமிழ்நாடு
பறவைகள்
முதுமலை
தமிழ்நாடு
யானை
வேட்டன்குடி
தமிழ்நாடு
பறவைகள்
ஶ்ரீவில்லிப்புத்தூர்
தமிழ்நாடு
சாம்பல் அணில்
விராலிமலை
தமிழ்நாடு
மயில்
காசரிபாக்
ஜார்கண்ட்
-
நாகர்கோல்
கர்நாடகா
-
சிவபுரி
ம.பி
-
ரவிகுளம்
கேரளா
-



இந்த பதிவை PDF -ல் டவுன்லோட் செய்திட இங்கே அழுத்தவும்




தொடர்புடைய பதிவுகள்


யாப்பிலக்கணம்


புதிய தலைமுறை வினாவிடை


விலங்கியல்


மாதிரிவினாத்தாள் -6



விமர்சன உலகம் தளத்தில் தற்போதைய பதிவுகள்








Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *