TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

சாலைப்போக்குவரத்து



இந்திய சாலைகள் 33.5 லட்சம் கி.மீ நீளமுடையது .

தேசிய நெடுஞ்சாலைகள் (NH)

·         எல்லைப்புறம் , மாநில தலைநகர்கள் , துறைமுகம் , முக்கிய நகரங்கள் , ராணுவச்சாலைகள் ஆகியவற்றை மத்திய அரசு பராமரிக்கிறது.

·         உலகின் உயரமான நெடுஞ்சாலை லே(காஷ்மீர்) – மணாலி(இமாச்சல்)

·         இந்தியாவை வடக்கு தெற்காக சாலைகள் மூலம் இணைக்கும் நகரங்கள் ஶ்ரீநகர் – கன்னியாகுமரி

·         கிழக்கு மேற்காக சாலைகள் மூலம் இணைக்கும் நகரங்கள் , சில்சார் (அசாம்) – போர்பந்தர் (குஜராத்)

·         தங்க நாற்கரச்சாலை திட்டம் என்பது டெல்லி, மும்பை, சென்னை ,கொல்கத்தா ஆகிய நான்கு மாநகரங்களையும் இணைப்பதாகும் (2004)

NH1 நெடுஞ்சாலை


·         முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள்

நெடுஞ்சாலை பெயர்
தொடக்கம்
முடிவு
NH1
டெல்லி
அமிர்தசரஸ்
NH2
டெல்லி
கொல்கத்தா
NH3
ஆக்ரா
மும்பை
NH4
பூனே
சென்னை
NH5
கொல்கத்தா
சென்னை
NH6
கொல்கத்தா
நாக்பூர்
NH7
வாரணாசி
குமரி
NH8
டெல்லி
மும்பை
NH9
மும்பை
விஜயவாடா
NH47A
எர்ணாகுளம்
கொச்சி(துறைமுகம்)
NH45
சென்னை
திண்டுக்கல்
NH47
சேலம்
குமரி
NH48
மதுரை
தனுஷ்கோடி
NH49
பெங்களூர்
மங்களூர்
NH22
அம்பாலா
சிம்லா
NH15
ராஜஸ்தான் பாலைவனம்

இவற்றுள் ,

NH7 நெடுஞ்சாலை

NH7- இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை(2369 கி.மீ)

NH47A – இந்தியாவின் சிறிய தேசிய நெடுஞ்சாலை(6 கி.மீ)

NH47- வழி(சேலம்-கோவை-திருச்சூர்-எர்ணாகுளம்-திருவனந்தபுரம்-குமரி)

NH22- இந்தியா, சீனா, திபெத் எல்லைகளின் வழியே செல்லும்.


மாநில சாலைகள் (SH)

·         இது அடித்தள சாலைகள்

·         மாநில அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும்

·         மாவட்டத்தலைநகரங்களை , மாநிலத்தின் தலைநகரோடு இணைப்பவை

மாவட்ட சாலைகள்

·         மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பவை
·         கிராமங்களை , மாவட்டத்தின் தலைநகரோடு இணைப்பவை

கிராமச்சாலைகள்

·         கிராமங்களை, அருகிலிருக்கும் நகரங்களோடு இணைப்பவை

பன்னாட்டுச்சாலைகள்

·         மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பவை
·         வெளிநாட்டுடன் தொடர்பில் இருப்பவை

எல்லைப்புறச்சாலைகள்

·         நாட்டின் எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள , மத்திய அரசின் சாலைகள்.

மேம்பட்ட சாலைகள்

·         மேம்பட்ட தொழில்நுட்பத்தில் 200கி.மீ-க்கும் அதிகமான தூரத்தில் , அமைப்பட்டிருக்கும் 6 வழிச்சாலைகள் .

·         பூனே-மும்பை


NOTES

·         அதிக சாலைகளை கொண்ட இந்திய மாநிலங்கள் மஹாராஸ்டிரா, உத்திரபிரதேசம், தமிழ்நாடு.

ந்த பதிவை PDF வகையில் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

தொடர்புடைய இடுகைகள்


வறுமை ஒழிப்பு திட்டங்கள்- பகுதி1 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

வறுமை ஒழிப்புத்திட்டங்கள்- பகுதி2ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பதிவுகள் அனைத்தையும் படிக்க இங்கே அழுத்துங்கள்

டவுன்லோடுகளை செய்ய இங்கே அழுத்துங்கள்


விமர்சன உலகத்தில் தற்போதைய பதிவுகள்












Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *