கி.மு
1000 முதல் கி.மு 600 வரை
·
யஜூர்,
சாம , அதர்வண வேதங்கள் , பின்வேதகாலத்தில் வெளிவந்தன.
·
யஜூர்வேதம்
, யாகங்கள் செய்யப்படும்போது , பாடப்படும் பாடல்களின் தொகுப்பு .
·
சாம
வேதம் , இசைப்பாடல்களின் தொகுப்பு.
·
அதர்வண
வேதம் , மந்திரம் , தந்திரம் மற்றும் மருத்துவம் பற்றி கூறும் வேதம் .
·
ஆரண்யங்கள்
என்பவை , காட்டில் எழுத்தப்பட்ட இலக்கியங்கள் ஆகும்
.
·
பிராமாணங்கள்
என்பவை , யாகங்கள் செய்யும் குருக்களுக்கு வழிகாட்டும் நூல் ஆகும்.
·
இந்து
மத தத்துவங்களை கொண்ட நூல் , உபநிடதங்கள் எனப்படும் .
·
பகவத்
கீதை
§
சிறந்த
தத்துவநூல்
§
18
பாகங்களை உடையது .
·
உபநிடதங்கள்
என்றால் , ஆசிரியர்முன் அமர்ந்துகற்றல் எனப்பொருள் .
·
கோசலம்
, விதேகம் , மகதம் , காசி , பாஞ்சாலம் போன்ற ஜனாக்கள் தோன்றின .
·
இக்காலத்தில்
, ஆரியர்கள் , சப்தசிந்துவிலிருந்து கங்கைச்சமவெளியை நோக்கி சென்றார்கள் .
·
பெண்களின்
மதிப்பு குறையத்தொடங்கியது.
·
ஆனால்
, கார்கி , மைத்ரேயி போன்ற பெண்கள் , கல்வியில் சிறந்து விளங்கினர் .
·
அரசர்கள்
தங்கள் பதவிக்காக , ராஜசுயம் , வாஜ்பேயம் , போன்ற போட்டிகளையும் அஸ்வமேத யாகங்களும்
செய்தனர் .
·
ஏக்ராட்
, சாம்ராட் , சர்வபௌவா போன்ற பட்டங்களை அரசர்கள் சூட்டிக்கொண்டனர்.
·
வர்ணம்
எனும் சாதி அமைப்பு , இக்காலத்தில் தான் தோன்றியது .
·
ஒரு
தனிமனிதனின் வாழ்க்கை நிலையை ஆசிரமம் என்று 4 நிலைகளாக பிரிக்கின்றனர் .
§
பிரம்மச்சாரியம் - மாணவப்பருவம்
§
கிரகஸ்தம் - குடும்பநிலை
§
வனப்பிரஸ்தம் - துறவு
நிலை
§
சந்நியாசம் - முற்றும்
துறந்த நிலை
·
பார்லி
, அரிசி போன்றவை முக்கிய உணவாக இருந்தன.
·
இக்காலத்தில்
ஸ்மிருதி இலக்கியங்களில் ,6 தலைப்புகளில் நூல்கள் எழுதப்பட்டன.
1.
தரமசாஸ்திரம்
2.
ஜோதிட
சாஸ்திரம்
3.
இலக்கணம்
4.
சொற்பிறப்பியல்
5.
ஒவியியல்
6.
அளவியல்
·
வேதங்களிலிருந்து
உபவேதங்கள் தோன்றின.
·
அதர்வண
வேதத்தின் உபவேதம் ஆயூர்வேதம்
·
யஜூர்
வேதத்தின் உபவேதம் தனூர்வேதம் (போர் பயிற்சி)
·
சாம
வேதத்தின் உபவேதம் காந்தார்வ வேதம் (பாடல்கலை)
·
சில்பவேதம்
எனும் துணை வேதம் , கட்டிடக்கலை பற்றி கூறுகிறது.
·
பின்வேதகாலத்தில்
, நிக்ஷா , சதமனா , கிருஷ்ணலம் போன்ற நாணயங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
·
சதிப்பழக்கம்
பற்றி கூறும் வேதம் அதர்வணவேதம் .
·
ஒர்
உயர்ஜாதி ஆண், தாழ்ஜாதிப்பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் முறைக்கு பெயர் , அனுலோமா
திருமண முறை
·
உயர்ஜாதி
பெண் , தாழ்ஜாதி ஆணை திருமணம் செய்து கொள்ளும் முறைக்கு பிரதிலோமா எனப்பெயர்.
·
குழந்தையில்லா
விதவை , இறந்த கணவனின் தம்பியுடன் வாழும் முறைக்கு , நியோகா எனப்பெயர் .
·
மேலும்
பலதார மணம் , சிறார் மணம் , விதவை மறுமணம் அனுமதிக்கப்பட்டது.
இந்த
பதிவை PDF-ல் டவுன்லோட் செய்திட இங்கே அழுத்துங்கள் .
தொடர்பான
இடுகைகள்
தொடர்புடைய பதிவுகள்
விமர்சன உலகம் தளத்தில் தற்போதைய பதிவுகள்
Superb . . Thank you so much for your effects for us. . Continue sir
ReplyDelete