கண்ணதாசன்
·
பிறப்பு – 24.06.1927 ,
ஊர் – சிறுகூடல்பட்டி (சிவகங்கைமாவட்டம்)
·
பெற்றோர் – சாத்தப்பன்
, விசாலாட்சி .
·
இயற்பெயர் – முத்தையா
·
வளர்ப்புத் தாய் , தந்தை
– தெய்வானை , நாராயணன் .
·
கங்கை – காவிரி திட்டம்
குறித்து 40 ஆண்டுகளுக்கு முன்னபே தெளிவுபடுத்திய கவிஞர்.
·
பாரதிகண்ட கனவுத்திட்டமான
சேது சமுத்ததிர கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற பாடிய கவிஞர் .
·
இவரை திரைப்பட உலகினுக்கு
அறிமுகப்படுத்தியவர் – ராம்நாத் .
·
கண்ணதாசன் எழுதிய முதல்
திரைஇசைப்பாடல் – ‘கலங்காதிரு மனமே’ (கன்னியின் காதல் திரைப்படம்)
·
இறுதியாக எழுதிய திரை இசைப்பாடல்
‘கண்ணே கலைமானே’ (திரைப்படம் - மூன்றாம்பிறை)
·
கண்ணதாசன் கவிதைகள் எனும்
நூல் வெளிவந்த ஆண்டு 1959 .
பரிசும்
பாராட்டும்
·
இந்தியாவின் சிறந்த பாடல்
ஆசிரியருக்கான தேசிய விருது 1969
·
தமிழக அரசின் அரசவைக் கவிஞர்
1978
·
அண்ணாமலை அரசர் நினைவுப்பட்டம்
1979
·
சேரமான் காதலி எனும் நாவலுக்கு
1979-ல் சாகித்திய அகாதமி .
·
கவியரசு என்று அழைக்கப்பட்டார்
.
·
தன் இறப்பிற்காக இரங்கற்பா
பாடியவர்
·
இயற்றமிழ் கவிஞர் என்றழைக்கப்பட்டார்
.
·
சிறுகூடல்பட்டியில் தோன்றிய
பாட்டுப்பறவை .
·
காதல் , தத்துவம் பாடுவதில்
வல்லவர் .
சிறந்த
நூல்கள்
·
அர்த்தமுள்ள இந்துமதம்
, ஆட்டணந்தி ஆதிமந்தி
·
மாங்கனி , தைப்பாவை , தேர்
திருவிழா ,
·
கல்லக்குடி மாகாவியம் ,
வேளங்குடித் திருவிழா
·
ஆயிரம்தீவு அங்கையற் கன்னி,
சிவகங்கைச் சீமை
·
ராச தண்டனை (கம்பர் – அம்பிகாபதி
வரலாற்றைக் கூறும் நூல்)
·
சேரமான் காதலி (சாகித்ய
அகாதமி)
·
ஏசு காவியம் (இறுதியாக எழுதிய
நூல்)
வாழ்க்கைச்
சரிதம்
·
எனது வசந்தகாலம்
·
வனவாசம் (பிறப்பு முதல்
தி.மு.க.வில் இணைந்தது வரை)
·
மனவாசம் (காங்கிரஸ் கட்சியில்
இருந்த காலம்)
·
எனது சுயசரிதம் (வனவாசத்தில்
விடுபட்ட பகுதி)
மறைவு
·
அமெரிக்கவாழ் தமிழர்கள்
அழைப்பை ஏற்று டெட்ராய்டு நகர் தமிழ்ச்சங்க விழாவில் கலந்துகொண்ட போது உடல்நலக்குறைவு
ஏற்பட்டு சிகாகோ நகர மருத்துவ மனையில் 17.10.1981-ல் மரணம் அடைந்தார் .
·
மணிமண்டபம் – காரைக்குடி
.
சிறந்த
தொடர்கள்
·
உண்மையைச் சொல்லி நன்மையைச்
செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்.
·
செந்தமிழ்ச் சொல்லெடுத்து
இசைத்தொடுப்பேன் .
·
போற்றுவார் போற்றட்டும்
; புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்.
·
சாவே ! உனக்கு ஒருநாள் சாவு
வந்து சேராதா ? (நேருவின் மறைவுக்கு பாடிய பாடல்)
·
வீடுவரை உறவு , வீதிவரை
மனைவி
·
ஆடையின்றி பிறந்தோம்
ஆசையின்றி பிறந்தோமா ?
·
மாற்றம் எனது மானிட தத்துவம்
·
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
·
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்
இல்லாமை இல்லாத நிலை வேண்டும
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!