TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

அட்ச மற்றும் தீர்க்க கோடுகள்

அட்ச மற்றும் தீர்க்க கோடுகள்

(LATITUDE & LANGTUDE)

அட்சக்கோடுகள்

v  உலக உருண்டையில் கிடைமட்டமாக (அ) கிழக்கு மேற்காக வரையப்பட்டிருக்கும் கற்பனைக்கோட்டிற்கு அட்சக்கோடுகள் என்று பெயர்.

v  உலகில் முதல் அட்சக்கோடு மற்றும் தீர்க்ககோட்டினை வரைந்தவர்-டாலமி


v  புவியின் மையத்தில் 0டிகிரி அச்சக்கோட்டிற்கு நிலநடுக்கோடு அல்லது புவிமையக்கோடு எனப்பெயர்.

v  புவியின் வடிவம் GEOID அல்லது புவி வடிவம்.


v  0° அட்சக்கோட்டிற்கு வடக்கே வரையப்பட்டுள்ள 23 ½ ° வட அட்சத்திற்கு கடகரேகை.23 ½ ° தென் அட்சக்கோட்டிற்கு , மகர ரேகை.

v  66 ½ ° வட அட்சக்கோட்டிற்கு ஆர்க்டிக் வட்டம்.66 ½ ° தென் அட்சக்கோட்டிற்கு அன்டார்டிக் வட்டம் என்று பெயர்.


v  90°வட அட்சத்திற்கு ஆர்க்டிக் துருவம் அல்லது வட துருவம்.90° தென் அட்சத்திற்கு அன்டார்டிக் துருவம் அல்லது தென் துருவம்.

v  அட்சக்கோடுகள் புவியின் வெப்பநிலையை கணக்கிட உதவுகிறது.

தீர்க்கக்கோடுகள்

v  உலக உருண்டையில்,செங்குத்தாக அல்லது வடக்கு தெற்காக வரையப்படுபம் கற்பனைக்கோட்டிற்கு தீர்க்கக்கோடுகள் எனப்பெயர்.

v  இக்கோடுகள், வட மற்றும் தென் துருவத்தை இணைக்க உதவுகிறது.


v  இது புவியில், நேரத்தை கணக்கிட உதவுகிறது.

v  இரு தீர்க்கக்கோடுகளுக்கு இடையேயான இடைவெளி 111 கி.மீ


v  ஒரு தீர்க்கக்கோட்டை கடக்க சூரிய ஒளி எடுத்துக்கொள்ளும் நேரம் 4 நிமிடம்

v  GMT – Greanwitch Mean Time


v  புவியின் மையத்தில் வரையப்பட்டிருக்கும் 0° கோட்டிற்கு , கிரின்விச்  மையக்கோடு எனப்பெயர்.

v  இக்கோட்டை மையமாக வைத்துதான் உலகின் நேரம் கணக்கிடப்படுகிறது.


v  பூமி,மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுவதால் , கிரின்விச் தீர்க்கரேகையிலிருந்து மேற்கே செல்லச்செல்ல நேரம் குறையும்.கிழக்கே செல்ல நேரம் அதிகரிக்கும்.

v  180° தீர்க்ககோடு , சர்வதேச தேதிக்கோடு எனப்படுகிறது.


v  180° மேற்கு மற்றும் 180° கிழக்கு ஆகியவை ஒரே கோடாகும்.

v  இந்தியாவில் மொத்தம் 29 தீர்க்கக்கோடுகள் செல்கின்றன.


v  இந்தியாவின் திட்டநேரம் ,82½ ° கிழக்குத்தீர்க்ககோடு செல்லும் அலகாபாத்தை மையமாக வைத்து கணக்கிடப்படுகிறது.

v  இந்தியாவில் சூரிய உதயத்தைக்கானும் முதல்மாநிலம், அருணாச்சல பிரதேசம்.(97° கி,தீர்க்ககோடு)


v  இந்தியாவில் கடைசியாக சூரிய உதயத்தைக்காணும் மாநிலம், குஜராத்(68° கி.தீகோ)

v  அ.பிரதேசத்திற்கும் குஜராத்திற்கும் இடையேயுள்ள சூரிய உதய நேரம், 1 மணி 56 நிமிடங்கள்.


v  உலகின் சூரிய உதயத்தைக்காணும் முதல்நாடு, ஜப்பான்.

v  உலகில் உள்ள நேரமண்டலங்களின் எண்ணிக்கை, 24.


இந்த பதிவை PDF-ல் டவுன்லோட் செய்திட இங்கே அழுத்துங்கள்

பிற TNPSC பதிவுகளுக்கு இங்கே அழுத்துங்கள்

என்னுடைய பயணம்@டைம் மெஷின்-கதையை படிக்க  இங்கே அழுத்துங்கள்
Share:

6 comments:

  1. அருமையான பதிவு..ரொம்ப நன்றி தல😀😀🙏🙏

    ReplyDelete
  2. Thanks for your dedicated job. May god shower all his blessings to you people

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *