TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

TNUSRB Police Constable Hall Ticket – தமிழக காவல் துறை தேர்வு நுழைவுச்சீட்டு 2020 !

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் பதிவானது 26.10.2020 ஆம் தேதி வரை செயலில் இருந்தது. இந்த பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN POLICE தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு  மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNUSRB Police Constable தேர்வு தேதி:

இரண்டாம் நிலை காவலர் , சிறைக் காவலர் & தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்து தேர்வானது 13.12.2020 அன்று நடைபெற உள்ளது. எழுத்து தேர்வு நடைபெறும் தேதி, இடம் பற்றிய விவரங்கள் தேர்வு நுழைவுச்சீட்டில் இடம் பெற்று இருக்கும்.

TN PC தேர்வு நுழைவுச்சீட்டு:

தமிழக காவல் துறை தேர்வானது 13.12.2020 அன்று நடைபெற உள்ளது. தற்போது 11741 பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம்.

Download TN Police Constable Exam Date 2020 Pdf

Download Hall Ticket 2020 – Direct Link

Share:

TN Police Exam Study Materials , Question Papers and Answer Keys PDF Free Download

 Tamilnadu Police Exam - Last Year Question Paper with Answer Key ( Exam Date: 25.8.2019 )


  • TNUSRB Police Exam 2019 - Original Question Paper with Answer Key | Chanakya IAS - Download Here
  • TNUSRB Police Exam 2019 - Original Question Paper with Answer Key | Jai Hind - Download Here
  • TNUSRB Police Exam 2019 - Original Question Paper with Answer Key | Citizen - Download Here
  • TNUSRB Police Exam 2019 - Original Question Paper with Answer Key | Eswar - Download Here
  • TNUSRB Police Exam 2019 - Original Question Paper with Answer Key | Sri Ram - Download Here
Tamilnadu Police Exam - Latest Study Materials

  1. TNUSRB 6th Maths - Important Study Materials - Download Here
  2. TNUSRB 6th Social - Important Study Materials - Download Here
  3. TNUSRB 7th Maths - Important Study Materials - Download Here
  4. TNUSRB 7th Social - Important Study Materials - Download Here
  5. TNUSRB 8th Maths - Important Study Materials - Download Here
  6. TNUSRB 9th Maths - Important Study Materials - Download Here
  7. TNUSRB 9th Social - Important Study Materials - Download Here
  8. TNUSRB 10th Maths - Important Study Materials - Download Here
  9. TNUSRB Police Constable Exam - Model Question Paper 1 - Download Here
  10. TNUSRB Police Constable Exam - Model Question Paper 2 - Download Here
  11. TNUSRB Police Constable Exam - Model Question Paper 3 - Download Here
  12. TNUSRB Police Constable Exam - Model Question Paper 6 - Download Here
  13. TNUSRB Botany - Important Study Materials - Download Here
  14. TNUSRB Chemistry - Important Study Materials - Download Here
  15. TNUSRB Physics - Important Model Question Papers - Download Here
  16. TNUSRB Physics - Important Study Materials - Download Here
  17. TNUSRB Police Constable Exam - Model Question Paper 12 - Download Here
  18. TNUSRB Police Constable Exam - Model Question Paper 13 - Download Here
  19. TNUSRB Police Constable Exam - Model Question Paper 15 - Download Here
  20. TNUSRB Police Constable Exam - Model Question Paper 16 - Download Here
  21. TNUSRB Police Constable Exam - Model Question Paper 17 - Download Here
  22. TNUSRB Police Constable Exam - Model Question Paper 18 - Download Here
  23. TNUSRB Police Constable Exam - Model Question Paper 19 - Download Here
  24. TNUSRB Police Constable Exam - Model Question Paper 20 - Download Here
  25. TNUSRB Police Constable Exam - Previous Year Question Paper 2017 - Download Here
  26. TNUSRB Police Constable Exam - Previous Year Question Paper 2010 - Download Here
  27. TNUSRB Psychology - Important Study Materials - Download Here
  28. TNUSRB SI Exam - Model Question Paper 1 - Download Here
  29. TNUSRB SI Exam - Previous Year Question Paper 2012 - Download Here
  30. TNUSRB SI Exam - Previous Year Question Paper 2010 - Download Here
Share:

TNUSRB Police Constable Syllabus 2020 – Download Jail Warden & Fireman Exam Pattern

 TNUSRB Police Constable Syllabus

Name of the Board

Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB)

Post Name

Grade 2 Police Constable, Jail Warder and Fireman

Vacancy

10906

Exam Date

13-12-2020

Status

Syllabus & Exam Pattern Available

Last Date

26-10-2020

TNUSRB Police Constable Jail Warder & Fireman Exam Pattern:

Subject

Marks

Duration

General Knowledge(Objective Type)

50

1 Hour 20 Minutes

Psychology(Objective Type)

30

Fitness Exam

15

Special Marks

5

Total Marks

100

 

TNUSRB Police Constable Jail Warder & Fireman Syllabus:

General Science:

·          Botany

·         Zoology

·         Chemistry

·         Physics

·          Mathematics

·          Indian National Movements Current Affairs

·          Physocology

·          Geography

 

TNUSRB Police Constable Jail Warder & Fireman Syllabus PDF

Share:

NEET Exam 2020 - Full Question Paper with Answer Key Download

 


NEET Exam 2020 - Question Paper and Key Answer






















Share:

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2020 – 3162 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2020 – 3162 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் (TN Postal Circle) 3162 GDS பணியிடங்களை நிரப்ப தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, கல்வி தகுதி மற்றும் தேர்வு செயல் முறை ஆகிய விவரங்களை அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலியிடங்கள்:

தமிழ்நாடு தபால் துறையில் Branch Postmaster(BPM), Assistant Branch Post Master(ABPM) & Dak Sevak  பதவிக்கு 3162 பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணியின் பெயர் :

Branch Postmaster(BPM), Assistant Branch Post Master(ABPM) & Dak Sevak

வயது வரம்பு:

ஜி.டி.எஸ் பதவிகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது முறையே 01.09.2020 தேதியின்படி முறையே 18 மற்றும் 40 வயது இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியை குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும்.
  • அடிப்படை கணினி பயிற்சி    

  • தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் (Merit List) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் :
  • OC / OBC / EWS ஆண் விண்ணப்பதாரர்கள் – ரூ. 100 /-
  • Female , SC/ST & PWD விண்ணப்பதாரர்கள் – Nil
விண்ணப்பிக்கும்முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் http://www.tamilnadupost.nic.in/ or http://appost.in/gdsonline என்ற இணைய தளத்தின் மூலம் 01.09.2020 முதல் 30.09.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

Share:

NEW EDUCATION POLICY | கல்விக்கொள்கை 2020வின் தமிழ் வடிவம்!

அனைவருக்கும் வணக்கம், இந்த கோப்பில் இருப்பது மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக்கொள்கை 2020வின் தமிழ் வடிவம். இது அதிகார்வப்பூர்வ மொழிபெயர்ப்பு அல்ல. அரசு இதனை அதிகார்வப்பூர்வமான மொழிமாற்றம் செய்து வெளியிடும். அது எப்போது வரும் என்று தெரியாததால் தேசிய கல்விக்கொள்கை பற்றிய உரையாடல்கள் ஏற்கனவே நடந்துகொண்டிருப்பதாலும் கொள்கை தமிழில் இருந்தால் இன்னும் பரவலான உரையாடலுக்கு வித்திடும் என்பதாலும் இந்த இடைக்கால கோப்பு. நண்பர்கள் சுமார் 50 நபர்கள் ஒன்றிணைத்து ஒரு வார இறுதியில் முடித்த மொழிமாற்றம். எண்ணம் தோன்றிய 75 மணி நேரத்திற்குள் இதனை முடித்திருக்கின்றோம். நிச்சயம் மிகச்சரியான கலைச்சொற்களை பயன்படுத்தாமல் போயிருக்கலாம். வரி வரியாக இரண்டுக்கு மூன்று நபர்கள் திருத்தம் செய்தே இணையத்தில் வெளியிடுகின்றோம். வாணி பிழை திருத்திக்கும் நன்றி. இரவு பகல் பாராமல் மொழி பெயர்ப்பில் துணை நின்ற அத்துனை நண்பர்களுக்கும் மிக்க நன்றி. வாசிப்போம். உரையாடுவோம். NEP Tamil 2020 ( pdf )
Share:

Arts & Science College Admissions - Required documents

Required Documents | தேவையான ஆவணங்கள்

The candidates must be ready with the following details for Registration . விண்ணப்பம் பதிவு செய்ய கீழ்க்கண்ட விவரங்களைத் தயாராக வைத்துக் கொள்ளவும்.

1. Name of the Candidate ( விண்ணப்பதாரரின் பெயர் )

2. E - mail ID ( மின்னஞ்சல் முகவரி )

3. Mobile phone number ( அலைபேசி எண் )

4. Community / Caste details ( anguy / wr 16GT ) ST / SCA / SC / MBC & DNC / BCM / BC / Others

5. Special Reservation Requested ( சிறப்பு இடஒதுக்கீடுகள் வேண்டுதல் )

Sons / daughters of Ex - servicemen ( முன்னாள் இராணுவ வீரர் மகன் / மகள் )

Differently abled persons ( மாற்றுத் திறனாளிகள் )

Eminent sports persons ( விளையாட்டு வீரர்கள் )

National Cadet Corps ( தேசிய மாணவர் படை )

6. Details of Registration fee to be paid through Internet ( பதிவுக் கட்டணம் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கான விவரம் ) Credit card / Debit card / Net banking details ( கடன் அட்டைபற்று அட்பை இணையத்தின் வழி கட்டணம் செலுத்தும் விவரங்கள் ) Demand Draft id permitted only at DFC ( வரவு காசோலையை DFC வாயிலாக மட்டும் செலுத்தலாம் )

7. Aadhar number - optional ( ஆதார் எண் - விருப்பம் இருப்பின் )

8. XII std Examination Registration Number ( 12 ம் வகுப்பு தேர்வு பதிவெண் )

9.XII std Mark sheet ( 12 ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் )

10. List of Colleges and courses willing to apply ( விண்ணப்பிக்க விரும்பும் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளின் பட்டியல் )

11. Use the DATA SHEET for Application Registration . ( விண்ணப்பம் பதிவு செய்ய தரவுத் தாளை பயன்படுத்தவும் )
Share:

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதி அறிவிப்பு.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 20 முதல் விண்ணப்பிக்கலாம் தமிழக உயர்கல்வித் துறை அறிவிப்பு

வருகிற திங்கட்கிழமை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் வருகிற திங்கட்கிழமை முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

www.tngasa.in

www.tndceonline.org

www.tngptc.in

www.tngptc.com

ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்
Share:

பள்ளிக்கல்வித்துறை பாடங்கள் டிவியில் ஒளிபரப்பாகும் சேனல்கள்...



தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கல்வித் தொலைக்காட்சி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கல்வித் தொலைக்காட்சியில் தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன .

இதனை கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம் .

1. TACTV ( தமிழ்நாடு அரசு கேபிளில் ) 200 2. SCV - 98
3. TCCL - 200
4. VK DIGITAL - 55
5. AKSHAYA CABLE - 17
6. Youtube - shorturl.at/pJKVO

இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் . 
Share:

TANGEDCO - TNEB Exam Study Material

TANGEDCO - TNEB Exam Study Materials - 2020


TANGEDCO - TNEB Assistant Engineer ( AE ) ECE Exam Study Material - Download here

TANGEDCO - TNEB Assistant Engineer ( AE ) EEE Exam Study Material - Download here
Share:

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *