TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

TNTET 551 Vacancy 2019 Paper I and II Result (Score card) Published


Tamilnadu Teacher Eligibility Test 2019

Teachers Recruitment Board College Road, Chennai-600006

Candidates can download the examination results 
(Score Card) for Tamil Nadu Teacher Eligibility Test 2019 
 Paper-I and paper II through TRB Official website @ trb.tn.nic.in


TN TET Results 2019 – Highlights:
TN Teacher Eligibility Test Result 2019

Organization Name
Tamil Nadu Teachers Recruitment Board (TN TRB)

Name Of The Exam
Tamil Nadu Teacher Eligibility Test (TNTET)

Number Of Vacancies

Multiple

Exam Date
Paper I (8th June 2019), Paper II (9th June 2019)

Job Location
Tamil Nadu

Official Site
trb.tn.nic.in


Tamil Nadu TET Cut Off Marks 2019 Category Wise:

Category
Cut Off Marks
OC
105
BC
100
BCM
95
MBC
93
SC
92
SCA
90
ST
90


The candidates are requested to use their User ID and Password for downloading their Examination Results (Score Card) through the Official 
website trb.tn.nic.in

            Step 1 – Click Login

            Step 2 – Enter User ID and Password

            Step 3 – Click Dashboard

            Step 4 – Click Here to download Examination Results (Score Card)

Candidates who forgot their user ID, can download their Examination Results (Score Card) by the following steps to be followed by them.

            Forgot User ID

            Step 1 – Click Forgot User ID.

            Step 2 – Type the registered Email ID and Submit.

            Step 3 – User ID will be sent to the registered Email ID.


Click Here To See Your Result - Paper I Score Card

Click Here To See Your Result - Paper II Score Card
Share:

TNTET 2019 Paper 1 Result Published - 551 Vacancy


Tamilnadu Teacher Eligibility Test 2019

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Paper 1 EXAMINATION RESULTS DOWNLOAD
(SCORE CARD)

The TRB has Published the TNTET 2019 passed Candidates List and Their Score card. Total 551 Candidates has passed the Exam, Women Candidates 410, Men Candidates 141 included the list.



Candidates can download the examination results (Score Card) for Tamilnadu Teacher Eligibility Test 2019 – Paper-I through TRB website from 22.08.2019.

The candidates are requested to use their User ID and Password for downloading their Examination Results (Score Card) through the Official website trb.tn.nic.in


Check Your TNTET Score  -  Click - Paper I Score Card

Check Your TNTET Score   Click - Paper II Score Card

Share:

TNPSC பொது தமிழ் Ilakkanam – பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

அ – வரிசை

 அணியர் – நெருங்கி இருப்பவர்
 அணையார் – போன்றார்
 அளைஇ – கலந்து
 அகன் – அகம், உள்ளம்
 அமர் – விருப்பம்
 அமர்ந்து – விரும்பி
 அகத்தான் ஆம் – உள்ளம் கலந்து
 அணி – அழகுக்காக அணியும் நகைகள்
 அல்லவை – பாவம்
 அற்று – அது போன்று
 அல்லைத்தான் – அதுவும் அல்லாமல்
 அன்ன – அவை போல்வன
 அகம் – உள்ளம்
 அமையும் – உண்டாகும்
 அறிகை – அறிதல் வேண்டும்
 அல்லல் – துன்பம்
 அளகு – கோழி
 அரவு – பாம்பு
 அரவம் – பாம்பு
 அரம் – வாளைக் கூர்மையாக்கும் கருவி
 அமுத கிரணம் – குளிர்ச்சியான ஒளி
 அலகு இல் – அளவில்லாத
 அலகிலா – அளவற்ற
 அன்னவர் – அத்தகைய இறைவர்
 அகழ்வாரை – தோண்டுபவரை
 அடவி – காடு
 அரம்பையர் – தேவ மகளிர்
 அளவின்று – அளவினையுடையது
 அவி உணவு – தேவர்களுக்கு வேள்வியின் பொழுது கொடுக்கப்படும்  உணவு
 அற்றே – போன்றதே
 அனைத்தாலும் – கேட்ட அத்துணை அளவிலும்
 அவியினும் – இறந்தாலும்
 அரு – உருவமற்றது
 அலகில – அளவற்ற
 அகன்று – விலகி
 அயலார் – உறவல்லாதோர்
 அழுக்காறு – பொறாமை
 அருவிணை – செய்தற்கரிய செயல்
 அடர்த்து எழு குருதி – வெட்டுப்பட்ட  இடத்தினின்றும் பீறிட்டு ஒழுகும் செந்நீர்
 அம்பி – படகு
 அல் – இருள்
 அடிமை செய்குவென் – பணி செய்வேன்
 அமலன் – குற்றமற்றவன்
 அரி – நெற்கதிர்
 அம் – அழகிய
 அரா – பாம்பு
 அல்லல் – துன்பம்
 அங்கை – உள்ளங்கை
 அங்கணர் – அழகிய நெற்றிக்கண்ணையுடைய சிவன்
 அரியாசணம் – சிங்காசணம்
 அறைகுவன் – சொல்லுவான்
 அணித்தாய் – அண்மையில்
 அடவி – காடு
 அலறும் – முழங்கும்
 அணிந்து – அருகில்
 அறைந்த – சொன்ன
 அதிசயம் – வியப்பு

ஆ – வரிசை

 ஆர்வம் – விருப்பம்
 ஆற்றவும் – நிறைவாக
 ஆற்றுணா – ஆறு – உணா
 ஆறு – வழி
 ஆடவர் – ஆண்கள்
 ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்
 ஆடுபரி – ஆடுகின்ற குதிரை
 ஆழி – மோதிரம்
 ஆனந்தம் – மகிழ்ச்சி
 ஆறு – நல்வழி
 ஆழி – கடல்
 ஆழி – உப்பங்கழி
 ஆன்ற – உயர்ந்த
 ஆன்றோர் – கல்வி, கேள்வி, பண்பு ஆகியவற்றில் சிறந்தோர்
 ஆர் அவை – புலவர்கள் நிறைந்த அவை
 ஆக்கம் – செல்வம்
 ஆயகாலை – அந்த நேரத்தில்
Advertisement

இ – வரிசை

 இன்சொல் – இனிய சொல்
 இன்சொலன் – இனிய சொற்களைப் பேசுபவன்
 இன்சொலினதே – இனிய சொற்களைப் பேசுதலே
 இன்புறாஉம் – இன்பம் தரும்
 இன்மை – இப்பிறவி
 இரட்சித்தாணா – காப்பாற்றினானா
 இணக்கவரும்படி – அவர்கள் மனம் கனியும் படி
 இல்லார் – செல்வம் இல்லாதவர்
 இடித்தல் – கடிந்துரைத்தல்
 இடுக்கண் – துன்பம்
 இசைந்த – பொருத்தமான
 இருநிலம் – பெரிய உலகம்
 இகழ்வார் – இழிவுபடுத்துவோர்
 இறப்பினை – பிறர் செய்த துன்பத்தை
 இறைந்தார் – நெறியைக் கடந்தவர்
 இன்னா – தீய
 இன்னாசொல் – இனிமையற்ற சொல்
 இழைத்துணர்ந்து – நுட்பமாக ஆராய்ந்து
 இடர் – இன்னல்
 இன்னா – தீங்கு
 இனிய – நன்மை
 இன்மை – வறுமை
 இளிவன்று – இழிவானதன்று
 இருநிலம் – பெரிய நிலம்
 இசைபட – புகழுடன்
 இரந்து செப்பினான் – பணிந்து வேண்டினான்
 இன்னல் – துன்பம்
 இறைஞ்சி – பணிந்து
 இழக்கம் – ஒழுக்கம் இல்லாதவர்
 இடும்பை – துன்பம்
 இகல் – பகை
 இறுவரை – முடிவுக்காலம்
 இயைந்தக்கால் – கிடைந்தபொழுது
 இமையவர் – தேவர்
 இறையோன் – தலைவன்
 இனிதின் – இனிமையானது
 இன்னல் – துன்பம்
 இருத்தி – இருப்பாயாக
 இந்து – நிலவு
 இடர் – துன்பம்
 இழக்கும் – கடிந்துரைக்கும்
 இடிப்பார் – கடிந்து அறிவுரை கூறும் பெரியார்
 இருள் – பகை
 இரண்டும் – அறனும் இன்பமும்
 இடர் – துன்பம்
 இரும்பணை – பெரிய பனை
 இவண் நெறியில் – இவ்வழியில்
 இனை – சுற்றம்
 இளைப்பாறுதல் – ஓய்வெடுத்தல்

ஈ – வரிசை

 ஈனும் – தரும்
 ஈன்றல் – தருதல் உண்டாக்குதல்
 ஈயும் – அளிக்கும்
 ஈரிருவர் – நால்வர்
 ஈதல் – கொடுத்தல்
 ஈயப்படும் – அளிக்கப்படும்
 ஈர்த்து – அறுத்து
 ஈண்டிய – ஆய்ந்தளித்த



மேலும் கூடுதல் குறிப்புகளை அறிய கீழ் உள்ள இணைப்பில் PDF -பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 

பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் PDF Download


Share:

TNPSC Group 4 Tamil illakanam Important Notes

 TNPSC Tamil illakanam | Tamil Grammar Study Materials


Share:

TNPSC Group 4 பொதுத் தமிழ் - 1.வேர்ச்சொல் கொடுத்து -வினைமுற்று/வினையெச்சம்/வினையாலணையும்/தொழிற்பெயர் உருவாக்கல்



பகுதி அ.1.வேர்ச்சொல் கொடுத்து -வினைமுற்று/வினையெச்சம்/வினையாலணையும்/தொழிற்பெயர் உருவாக்கல்



தாஅறிகெடு ....இப்படி எதாவது வேர்ச்சொல்லைக் கொடுத்து அதற்கான வினைமுற்று/வினையெச்சம்/வினையாலணையும்/தொழிற்பெயரை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளிலிருந்து சரியானதை தெரிவு செய்ய வேண்டும் . 
வினை முற்று என்றால் என்ன ?
வினைமுற்று என்பது, 
தொழிலையும் (நடந்தான் - இதில் நடக்கின்ற action ஐ உணர்த்துகிறது) , 
காலத்தையும் ( நடந்தான் -இறந்த காலம்) உணர்த்த வேண்டும்.
திணையை கூற வேண்டும் ( நடந்தான் என்பது 'உயர்திணை') , 
பால்  காட்டும் விகுதியோடு சொல்லானது முற்று பெற்றிருக்க வேண்டும். (நடந்தான் - ஆண்பால்)
உதாரணம் : இருந்தான்நடந்தான்கற்றான்வாழ்ந்தாள். அரும்பியதுதளர்ந்தது 

{
பொதுவாக வினைமுற்றுகள் ர்ன்,து என்ற எழுத்துகளில் முற்று பெறும்.)


வினையெச்சம் என்றால் என்ன ? 
முடிவு பெறாத வினைச் சொல் வினையெச்சம் ஆகும். 
உதாரணம் : நடந்துகண்டுபடித்து....


வினையாலணையும் பெயர் என்றால் என்ன ?
இலக்கண விளக்கம் : "ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உறுப்பு ஏற்றும்ஏற்காமலும் வேறொரு பயனிலையைக்கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் ஆகும்."
வினையாலணையும் பெயர் தன்மைமுன்னிலைபடர்க்கை என்னும் மூன்று இடங்களிலும்மூன்று காலங்களிலும் உணர்த்தி வரும்.
மேற்கண்ட விளக்கங்களைப்போல் வினையாலணையும் பெயரைக் கண்டறிவது புரியாததோகடினமானதோ அல்ல. மிகவும் எளிது. 
உதாரணம் : "கொடு" என்பதன் வினையாலணையும் பெயர் எது ?
அ.கொடுத்து
ஆ.கொடுத்த
இ.கொடுத்தல்
ஈ.கொடுத்தவள்
விடை : ஈ.கொடுத்தவள் (மூன்று இடங்களிலும்மூன்று காலங்களிலும் உணர்த்தி வந்துள்ளது)

ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் வினையாலணையும் பெயர் என்றாலே ஏதோ ஒருவகையில் "அணைத்து" வருவது போல் வரும்எ.கா. அறிந்தவன்படித்தவர்....
தொழிற்பெயர் என்றால் என்ன ?
ஒரு தொழிலை செய்வதைக் குறிப்பது தொழிற்பெயர். பாடுதல்ஆடுதல்நடித்தல்..... பொதுவாக தொழிற்பெயர்கள் தல்அல்கை என்றவாறு முடியும். 
உதாரணம் : 'வாழ்என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எது ?
அ.வாழ்க
ஆ.வாழ்வீர்
இ.வாழ்ந்தார்
ஈ.வாழ்தல்
விடை : ஈ.வாழ்தல் (தல் என முடிந்துள்ளது.)


Share:

TNPSC Group 4 பொதுத் தமிழ் -5.இலக்கண குறிப்பு



 TNPSC பொதுத் தமிழ் -5.இலக்கண குறிப்பு

தரப்பட்டிருக்கும் சொல்லுக்கு சரியான இலக்கணக் குறிப்பை கண்டறிதல்.  சில முக்கியமான இலக்கணக் குறிப்பு வகைகள் 
வினைத்தொகை 
இவ்வகை இலக்கணக்க்குறிப்பில் பகுதி (வார்த்தையின் முதல் பகுதி) வினைசொல்லாக இருக்கும். விகுதி பெயர்ச்சொல்லாக வரும்.

உதாரணமாக் : கனிவாய்அழுதுயர்,அதிர்குரல் 

வினைத்தொகை - இறந்தநிகழ்எதிர் என மூன்று காலங்களுக்கும் பொதுவானது.
உதாரணம் : வளர்மதி -  வளர்ந்த மதி வளர்கின்ற மதிவளரும் மதி (மூன்று காலங்களுக்கும் பொதுவாக உள்ளது)

இவ்விரு விதிகளிலிருந்தே நீங்கள் வினைத்தொகையை எளிதாக கண்டறிந்து கொள்ளலாம். 
பண்புத்தொகை 
இவ்வகை இலக்கணக் குறிப்பில்  கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தையின் முதல் பகுதி குணம்உருவம்நிறம்எண்சுவை போன்ற பண்பினைக் குறிபதாகவும்இரண்டாம் பகுதி பெயர்ச்சொல்லாகவும் வரும்.
உதாரணம் :  அருமறைஅரும்பொருள்வெண்கொடை. காரிருள் 

உவமைத்தொகை
இவ்வகை சொற்களில் முதல் பகுதி உவமையைக் குறிப்பதாகவும்இரண்டாவது பகுதி பெயர்ச்சொல்லாகவும் வரும்.
உதாரணம் : மலரடிமதிமுகம்கனிவாய் ( மலர் - உவமைஅடி- (பாதம்) பெயர்ச்சொல்)

ஒரு சொல் உவமைத்தொகையா என கண்டறியமுதல் பகுதிக்கும்பெயர்ச்சொல்லுக்கும் இடையே  போன்றபோல என்கிற கொற்களைப் பயன்படுத்தி பார்க்க வேண்டும்சரியான அர்த்தம் கொடுத்தால் அது உவமைத் தொகை ஆகும். (மலர் போன்ற அடிகனி போன்ற வாய் ...)
எண்ணும்மை 
இவ்வகை இலக்கணக்குறிப்பில் இரண்டு வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருக்கும். இரண்டு வார்த்தைகளிலும் "உம்" என்ற சொல் நேரடியாக தெரிய வந்தால் அது எண்ணும்மை ஆகும்.

உதாரணம் : நகையும் உவகையும்கேடும் சாக்காடும் 
இன்னும் சில இலக்கணக்குறிப்புகள் ......
முற்றும்மை :   எல்லார்க்கும்இரண்டும்முப்பழமும் 

உயர்வு சிறப்பும்மை வானினும்நிலத்தினும் ...

இழிவு சிறப்பும்மை தெருவார்க்கும்செயினும்...
பெயரெச்சம் தெளிந்தவிளைந்த

எதிர்மறைப் பெயரெச்சம் ஒழியாதஉயராதசெல்லாத

உரிச்சொற்றொடர் கடிமணம்மாநிலம் ....
சமயம் வாய்த்தால்வரும் பதிவுகளில்,  மேற்கண்ட இலக்கணக்குறிப்புகளையும் விரிவாகப் பார்க்கலாம். 


Share:

TNPSC Combined Civil Service Exam (Group 4) Hall Ticket Download 2019



Highlights:

Application Date: 14 June 2019

Closing Date of Application: 14 July 2019

Last date for Application Fee: 16 July 2019

TNPSC Group 4 VAO Exam: 1 Sept. 2019 (10 AM to 1 PM)

How to download TNPSC Group 4 Hall Ticket 2019?

Step 1: Visit the official website TNPSC www.tnpsc.gov.in

Step 2: Find and click the TNPSC Group 4 Admit card 2019 tab on the home page.

Step 3: Enter the login credentials like application number and password.

Step 4: Submit the details to view the TNPSC Group 4 Admit card.

Step 5: Kindly take a copy for your reference.


Enlisted details on the TNPSC Group 4 Hall Ticket 2019:

    Candidates have to predict the discrepancies on the admit card details to avoid rejection while entering to the examination. Such details to be verified by the candidates:-
·         Name of the Candidate
·         Registration Number
·         Gender
·         Date Of Birth
·         Email ID
·         Examination venue
·         Centre code
·         Examination Date & Time
·         Signature of the Candidate
·         photograph of the candidate
·         Instructions for the Examination

Important Links:




Official Notification

Hall Ticket Download Link


Share:

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *