TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys
Showing posts with label மாதிரி வினாத்தாள். Show all posts
Showing posts with label மாதிரி வினாத்தாள். Show all posts

மாதிரி வினாத்தாள் 6 பகுதி-2 | Model Test Online

மாதிரி வினாத்தாள் 6

பகுதி-2


இதன் முந்தைய பகுதியைப்படிக்க இங்கே அழுத்துங்கள்


21.பொருந்தாதைக்காண்க

அ)புவியீர்ப்பு முறை   -     ஹேமடைட் தாது
ஆ)நுரைமிதப்பு முறை -     லிமோனைட் தாது
இ)மின்காந்த பிரிப்பு   -     கேசிட்டரைட் தாது
ஈ)வேதியியல் முறை  -     Al பிரித்தெடுத்தல்

22.மத்திய நிர்வாகத்தீர்பாயத்தின் (CAT) தீர்ப்பை எதிர்த்து எந்த நீதிமன்றத்தில் முறையிடலாம்?

அ)உச்சநீதிமன்றம்                             ஆ)உயர்நீதிமன்றம்
இ)அனைத்து நீதிமன்றங்களிலும்       ஈ)மேல்முறையீடு செய்ய இயலாது

23.மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

அ)1952                                   ஆ)1953
இ)1951                                   ஈ)1956

24.சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தினம்?

அ)ஏப்ரல் 6                              ஆ)பிப்ரவரி 22
இ)செப்டம்பர் 16                         ஈ)டிசம்பர் 12

25.மேற்கிந்திய மறுமலர்ச்சியின் தந்தை?

அ)மோகன்ராய்                          ஆ)ரானாடே
இ)திலகர்                                ஈ)பிபின் சந்திரபால்

26.சுதேசி இயக்கத்தின் உடனடி காரணமான நிகழ்வு

அ)அந்நிய பொருளாதார கொள்கை           ஆ)திலகர் கைது
இ)வங்கப்பிரிவினை                    ஈ)மேற்கூரிய அனைத்தும்

27.ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட 10 பேரும் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி கொண்டனர் எனில் மொத்த கைக்குலுக்கல்களின் எண்ணிக்கை என்ன?

அ)10             ஆ)9              இ)45             ஈ)40

28.3 மணிகள், 36 வினாடி,45 வினாடி,48 வினாடி இடைவெளிகளில் ஒலி அடிக்கின்றன.மூன்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றாக அடிக்கத்துவங்கினால் மீண்டும் எவ்வளவு நேரம் கழித்து ஒன்றாக ஒலி அடிக்கும்?

அ)18 நிமிடங்கள்                              ஆ)12 நிமிடங்கள்
இ)10 நிமிடங்கள்                        ஈ)8 நிமிடங்கள்

29.இரு குறிப்பிட்ட எண்களின் மீ.சி.ம மற்றும் மீ.பெ.வ-ன் பெருக்கல்பலன் 24.அவ்வெண்களின் வித்தியாசம் 2 எனில் அவற்றுள் பெரிய எண் எது?

அ)6              ஆ)8              இ)10             ஈ)4

30.2014-மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் யார்?

அ)நவ்நீத்கவர் தில்லான்                      ஆ)மானாஸ்வி
இ)கோயல் ராணா                             ஈ)ஜஸ்பால்

31.விஸ்டன் பத்திரிக்கையின் அட்டையில் முதன்முதலாக எந்த இந்தியகிரிக்கெட் வீரர் படம் வெளியிடப்பட்டுள்ளது?

அ)தோணி                               ஆ)விராட்கோலி
இ)ஷிகர்தாவான்                         ஈ)சச்சின் டெண்டுல்கர்

32.சந்தன மரங்கள் பொதுவாக காணப்படும் இடங்கள்?

அ)பசுமைமாறாக்காடுகள்               ஆ)இலையுதிர் காடுகள்
இ)அல்பைன் காடுகள்                   ஈ)சாவானாஸ்

33. 7:15 என்ற விகிதத்துடன் எந்த எண்ணைக்கூட்ட அந்த விகிதம் 7:11 ஆக மாறும்?

அ)6              ஆ)7                    இ)8              ஈ)9

34.முதலாம் நரசிம்மவர்மன் வாதாபிமீது படையெடுத்து சென்ற போது அவரது படைத்தளபதி யார்?

அ)பரஞ்சோதி                            ஆ)தர்ம்பாலார்
இ)மானவர்மன்                          ஈ)இவற்றில் யாருமில்லை

35.M.S.சுப்புலட்சுமியை கீழ்கண்ட எந்த கோவிலுக்கு ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்டார்?

அ)பழனி முருகன்                             ஆ)திருப்பதி
இ)பத்மநாபா சுவாமி                          ஈ)இதில் எதுவுமில்லை

36.பொருத்துக

1.நுண்துகள் கொள்கை           -     A)ஹைஜென்ஸ்
2.அலைக்கொள்கை               -     B)நியூட்டன்
3.மின்காந்தக்கொள்கை           -     C)பிளாங்க்
4.குவாண்டம் கொள்கை          -     D)மாக்ஸ்வெல்
            1           2           3           4
அ)         B           A           D           C
ஆ)         B           D           A           C
இ)         C           A           D           B
ஈ)          A           B           C           D

37.வன்கொடுமைத்தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

அ)1955                             ஆ)1976
இ)1973                             ஈ)1989

38.நெருக்கடி நிலை பிரகடனங்களை தவறாக பயன்படுத்துவதில் இருந்து பாதுகாப்பு வழங்கிய சட்டதிருத்தம்?

அ)1978-44வது சட்டதிருத்தம்       ஆ)1971-24வது சட்டதிருத்தம்
இ)1975-38வது சட்டதிருத்தம்       ஈ)1976-42வது சட்டதிருத்தம்

39.ஒளியினால் பாதிக்கப்படும்விதைகளை முழு இருளிலேயே முளைக்கச்செய்ய பயன்படுபவை?

அ)ஆக்சின்                               ஆ)சைட்டோகனின்
இ)ஜிப்ரலின்                             ஈ)அப்சிசிக் அமிலம்

40.புரோட்டோசைலக்குழாய்கள் வெளிப்புறத்தை நோக்கி காணப்பட்டால் அத்தகைய சைவ வகை?

அ)வெளிநோக்கு சைலம்          ஆ)உள்நோக்கு சைலம்
இ)புளோயம்சூழ் சைலம்          ஈ)ஆரப்போக்கு சைலம்

இந்த பதிவை PDF-ல் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

தமிழ்பதிவுகளை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

என்னுடைய பிற பதிவுகளைப்படிக்கஇங்கே அழுத்துங்கள்

பிறமாதிரிவினாத்தாள்களை டவுன்லோட் செய்யஇங்கே அழுத்துங்கள்
Share:

முக்கிய பொது அறிவு கேள்விகள் மற்றும் விடைகள்




1.   மண்ணின் மேற்பரப்பு வளம் நீக்கப்படுவது , மண் அரிப்பு

2.   இயற்கையாக  உருவாக்கப்பட்டு , முழுமையாக மக்கிப்போகும் பிளாஸ்டிக் பொருள் , பையோபேல்.


3.   பையோபேல் தயாரிக்கப் பயன்படும் நுண்ணுயுரி , ஆல்காலஜென்கள்

4.   பையோபேல் என்பது , ஹோமோ பாலிமர் (அ) பாலிஹைட்ராக்சைடு ப்யூரெட்.


5.   புதுப்பிக்கக்கூடிய பொருட்களை , நுண்ணியுரிகளால் சிதைத்து உருவாக்குவது பயோ பிளாஸ்டிக் (அ) உயிரி பிளாஸ்டிக் எனப்படும் .

6.   சிதைத்தலில் பயன்படும் நுண்ணுயிரிகள் , பூமைசிட்ஸ் , சைகோ மைசிட்ஸ்.


7.   பாலிதீன் எரிப்பதால் உருவாகும் நச்சுவாயுக்கள் , பாஸ்போவின் மற்றும் டையாக்ஸின் .

8.   அச்சடித்த காகிதங்களில் உள்ள தனிமம் , காரியம்


9.   உலகளாவிய விலங்குகள் பாதுகாப்பு (ம) பராமரிப்பு மையம் உள்ள இடம் , மார்தீஸ் நகர் (சுவிஸ்)

10. அழிந்து வரும் விலங்குகள் குறித்த தகவல் புத்தகம் , ரெட் டேட்டா புக்


11. லைகன்கள் மற்றும் பாசிகளை கொல்லும் வாயு ,சல்பர்-டை-ஆக்சைடு.

12. இயற்கைக்கு மாறாக , பறவைகள் மெல்லிய ஓடுடைய முட்டைகளை இடக்காரணம் , பூச்சிக்கொல்லிகள் (DDP)


13. சிகரெட் புகையிலுள்ள வேதிப்பொருள் ,பென்சோ பைரின் (ம) 7விதமான ஹைட்ரோ கார்பன்கள்.

14. சிகரெட் புகையிலுள்ள கதிரியக்கப்பொருள் ,பொலேனியம் 210


15. நீர்மாசுத்தடுப்பு (ம) கட்டுப்பாட்டு சட்டம் – 1974 .

16. காற்று மாசுத்தடுப்பு (ம) கட்டுப்பாட்டு சட்டம் – 1981 .


17. சுற்றுச்சூழல் மாசுத்தடுப்பு (ம) கட்டுப்பாட்டு சட்டம் – 1986 .

18. வனத்தடுப்பு (ம) கட்டுப்பாட்டு சட்டம் – 1980


19. மோட்டார் வாகனச்சட்டம் – 1988

20. பசுந்தாள் உரங்கள் என்பவை சணப்பை மற்றும் கொத்தவரை


21. உயிரி உரங்கள் என்பவை , சைனோ பாக்டிரியங்கள் .

22. பூச்சிக்கொல்லிக்கு எடுத்துக்காட்டு மலாத்தியான் (ம) DDP


23. DDP – Dichtoro Dipenel Drichloro Ethane

24. பூஞ்சைக்கொல்லிக்கு எ.கா போர்டாக்ஸ் கலவை .


25. எலிக்கொல்லிக்கு எ.கா ஆர்சனிக் , ஜிங்க் பாஸ்பேட்.



இந்த பதிவை PDF –ல் டவுன்லோட் செய்திட இங்கே அழுத்துங்கள் .



தொடர்புடைய பதிவுகள்


தொடர்புடைய பதிவுகள்








விமர்சன உலகம் தளத்தில் தற்போதைய பதிவுகள்






Share:

மாதிரி வினாத்தாள் - 9 | Model Test - 9



நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு



1.   உலக பாரம்பரியச்சின்னங்கள் குழுவின் ( World Heritage Committee ) 238 –வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்ற இடம் ?

அ) நியூயார்க்                    ஆ) வியன்னா
இ) தோஹா                     ஈ) டெல்லி



2.   ஐரோப்பிய நாடாளூமன்றத்தின் தலைவராக சமிபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்ட்டின் ஸ்ச்சுவல்ஸ் (Martin Schulz ) எந்நாட்டைச்சார்ந்தவர் ?

அ) பிரான்ஸ்                    ஆ) பெல்ஜியம்
இ) கிரிஸ்                       ஈ) ஜெர்மனி



3.   2015 ஜூன் 14 அன்று கடற்படையில் சேர்க்கப்பட்ட புதிய விமானந்தாங்கி போர்க்கப்பல் ?

அ) INS விக்கரமாதித்யா               ஆ) INS சகாயத்திரி
இ) INS விக்ரந்த்                  ஈ) INS விராட்



4.   குஜராத் மாநிலம் சர்தார் சரோவர் அணையின் உயரத்தை 121.92 மீட்டரிலிருந்து  எத்தனை மீட்டராக உயர்த்தபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ?

அ) 131.92 மீட்டர்                 ஆ) 141.92 மீட்டர்
இ) 138.62 மீட்டர்                 ஈ) 136.82 மீட்டர்


5.   2014 பிரஞ்ச் ஓபன் டென்னிஸ்  போட்டியில் யாரைத்தோற்கடித்து ரஃபேல் நாடல் ஒன்பதாவது முறையாக கோப்பையை வென்றார் ?

அ) ரோஜர் பெடரர்               ஆ) நவோக் திஜோவக்
இ) ஆண்டி முரே                 ஈ) ரோலன்ட் கேரோஸ்


6.   2013 – 2014 ம் ஆண்டிற்கான CEAT சர்வதேச (CRICKETER OF THE YEAR ) கிரிக்கெட் விருதினை பெற்றவர் ?

அ) விராட்கோலி                 ஆ) ஷிகர்தவான்
இ) ஷாகிப் அல்ஹாசன்                ஈ) மிட்சன் ஜோன்சன்


7.   ஐ.நா மனித உரிமைகள் ஆனையத்தின் புதி உயர் ஆனையராக தேர்வு பெற்றுள்ள ZEID RA’AD ZEIS AL – HUSSAIN எந்நாட்டைச்சார்ந்தவர் ?

அ) ஜோர்டான்                   ஆ) செக் குடியரசு
இ) கத்தார்                      ஈ) சவுதி அரேபியா


8.   ஶ்ரீகொண்ட மதுசூதன் சாரி என்பவர் யார் ?

அ) புதிய அட்டார்னி ஜெனரல்     ஆ) தெலுங்கான சபாநாயகர்
இ) சீமாந்திரா சபாநாயகர்         ஈ) சமஸ்கிருத விருது பெற்றவர்


9.   ஐ.நா சபையின் 69 – வது தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டவர் ?

அ) JUDN CARLOS (SPAIN)                ஆ) DMITRY O ROGOZON (RUSSIA)
இ) PETER MUTHARIKA (MALAVI)      ஈ) SAM KAHAMBA KUTESA (UGANDA)


10. ஸ்பெய்ன் நாட்டின் புதிய மன்னர் ?

அ) ஆறாம் ஃபிலிப்              ஆ) முதலாம் சார்லஸ்

இ) ஜான் கார்லஸ்               ஈ) சார்லஸ் டிக்கோ   
Share:

TNPSC ஆன்லைன் டெஸ்ட்

TNPSC தேர்வாணையம் நடத்தும் இலவச ஆன்லைன் டெஸ்டில் பங்கேற்க , கீழே உள்ள லிங்கை அழுத்தவும் . 50 கேள்விகள் வரும் இந்த தேர்வு , வரப்போகும் GROUP 4 ற்கு உதவியாக இருக்கும் .



http://182.18.176.43/tnpscdemo/index.aspx
Share:

மாதிரி வினாத்தாள் - 10

நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு - 2


1.    மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ?

அ) சோனியா காந்தி              ஆ) கமல்நாத்
இ) ராகுல் காந்தி                      ஈ) மல்லிகார்ஜுனே கார்கே


2.   மாநிலங்களவையின் புதிய எதிர்க்கட்சி தலைவர் ?

அ) குலாம் நபி ஆசாத்                ஆ) அம்பிகா சோனி
இ) மேனகா காந்தி               ஈ) ப.சிதம்பரம்


3.   மத்திய அரசின் எந்தத்துறை நிர்வாக திறுனக்காக ISO 9001 சான்றிதழ் சமீபத்தில் பெற்றுள்ளது ?

அ) Department of finance            ஆ) Department of Personal and Training
இ) Department of Forest             ஈ) Department of Home


4.   கடந்த ஜூன் 8 , 2014 அன்று தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உண்டான பாகிஸ்தான் விமானநிலையம் ?

அ) இஸ்லாமாபாத்               ஆ) கராச்சி
இ) ராவல்பின்டி                  ஈ) லாகூர்


5.   ஐ.நா பொதுச்சபை கீழ்கண்ட எந்த தலைவர் பெயரில் ஒரு புதிய பரிசினை உண்டாக்கியுள்ளது ?

அ) மகாத்மா காந்தி              ஆ) மார்ட்டின் லூதர் கிங்
இ) நெல்சன் மண்டேலா               ஈ) கரிபால்டி


6.   சமீபத்தில் ஆப்பிரிக்க யூனியனில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்ட நாடு ?

அ) எகிப்து                      ஆ) மத்திய ஆப்பிரிக்க குடியரசு
இ) மொராக்கோ                  ஈ) சோமாலியா


7.   2014 IPL போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எத்தனையாவது முறையாக கோப்பையை வென்றது ?

அ) 1                            ஆ) 2
இ) 3                            ஈ) 4


8.   பிரஞ்ச் ஓப்பன் – 2014 போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கோப்பையை வென்றவர் ?

அ) செரினா வில்லியம்ஸ்        ஆ) வீனஸ் வில்லியம்ஸ்
இ) சய்மோனா ஹால்ப்                ஈ) மரியா சரபோவா


9.    எகிப்தில் நடைபெற்ற உலககோப்பை பில்லியட்ஸ் போட்டியில் கோப்பையை வென்ற இந்தியர் ?

அ) பங்கஜ் அத்வானி            ஆ) சாய்னா நெஹ்வால்
இ) சாய்ராம்                          ஈ) வீரேந்தர் பட்டாச்சார்யா


10. ஆஸ்திரேலியா ஓப்பன் பேட்மின்டன் போட்டியில் கோப்பையை வென்ற சாய்னா நெஹ்வாலுடன் இறுதி ஆட்டத்தில் மோதிய கரோலினா மாரின் எந்த நாட்டைச்சார்ந்தவர் ?

அ) இத்தாலி                     ஆ) ஸ்பெய்ன்
இ) போர்ச்சுகல்                  ஈ) அர்ஜென்டினா


Share:

மாதிரி வினாத்தாள் – 7



1.கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
அ) விசையின் திருப்புத்திறன் –    வாட்
ஆ) வேலை                     -     ஜூல் –வினாடி
இ) திறன்                  -     நியூட்டன்-மீட்டர்
ஈ) விசையின் அலகு        -     நியூட்டன்



2.வாகனங்களில் நீரியல் நிறுத்தியின் தத்துவம் ,
அ) நியூட்டனின் இயக்கவிதி
ஆ) ட்யூலங்,பெட்டிட் விதி
இ) மிதப்பு இயக்கவிதி
ஈ) ஆர்க்கிமிடிஸ் விதி



3.ஒரு லென்சின் திறன் +1 டயாப்டர் எனில் , அதனுடைய குவி தூரம்?
அ) 1 செமீ                            ஆ) 10 செமீ
இ) 100 செமீ                          ஈ)  0.1 செமீ



4.நீரின் அடர்த்தி _____வெப்பநிலையில் பெருமமாகும்.
அ) 0°                                ஆ) 4°
இ) 14°                                ஈ) 100°



5.கடலின் ஆழத்தைக்கண்டறிய பயன்படும் கருவி
அ) ரேடார்                            ஆ) ஃபேதோமீட்டர்
இ) சோனார்                               ஈ) மெட்டா மீட்டர்


6.தமிழ்நாட்டில் ஹேமடைட் தாது அதிகம் கிடைக்கும் மாவட்டம்
அ) தூத்துக்குடி                        ஆ) நெய்வேலி
இ) சேலம்                            ஈ) தர்மபுரி


7.புறவேற்றுமையைக்காட்டாத தனிமம் எது?
அ) கார்பன்                            ஆ) வெள்ளியம் 
இ) பாஸ்பரஸ்                         ஈ) நியான்


8. நியூட்ரானைக்கண்டுபிடித்தவர்?
அ) J.J. தாம்சன்                       ஆ) கோல்டுஸ்டீன்
இ) நீல்ஸ்போர்                        ஈ) சாட்விக்



9.கதிரியக்க தனிமம் எது?
அ) ரேடியம்                                 ஆ) ஆர்கான்
இ) ரேடான்                           ஈ) கிரிப்டான்


10. எரித்த எலும்புச்சாம்பல்  என்பது?
அ) கால்சியம் பாஸ்பைடு
ஆ) கால்சியம் பாஸ்பேட்டு
இ) கால்சியம் கார்பனேட்

ஈ) கால்சியம் ஆக்சைடு  




இந்த பதிவை PDF-ல் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துவும்   



தொடர்புடைய இடுகைகள்

யாப்பிலக்கணம்


புதிய தலைமுறை வினாவிடை


விலங்கியல்


மாதிரிவினாத்தாள் -6



விமர்சன உலகம் தளத்தில் தற்போதைய பதிவுகள்





Share:

தமிழ் மாதிரி வினாத்தாள் | Online Tamil Model Test



1.ஆழி என்ற சொல்லின் பொருள் யாது?
அ)தோடு                             ஆ)மோதிரம்
இ)ஆனை                             ஈ)வயல்

2.ஆ-என்பதன் பொருள் யாது?
அ)காளை                             ஆ)பசு
இ)மாடு                               ஈ)எருமை

3.தமிழ் எங்கள் உயிர் எனப்பாடியவர்?
அ)பாரதிதாசன்                       ஆ)பாரதியார்
இ)கவிமணி                                ஈ)நாமக்கல் கவிஞர்

4.அம்மானை  என்பது யார் விளையாடும் விளையாட்டு?
அ)குழந்தைகள்                        ஆ)ஆண்கள்
இ)பெண்கள்                                ஈ)இருவரும்

5.முருகனால் சிறையிடப்பட்டவன் யார்?
அ)திருமால்                                ஆ)பிரம்மா
இ)சிவன்                              ஈ)விநாயகர்

6.தமிழகத்தின் அன்னிபெசன்ட் என போற்றப்படும் அம்மையார், முதல் போராட்டத்தை துவக்கிய ஆண்டு?
அ)1883                               ஆ)1880
இ)1912                               ஈ)1917

7.மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழை இயற்றியவர்?
அ)மீனாட்சி சுந்தரம்                   ஆ)ஒட்டக்கூத்தர்
இ)குமரகுருபர்                        ஈ)குணங்குடியார்

8.தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்றழைக்கப்படும் நகரம்?
அ)ஆலப்புழா                          ஆ)மதுரை
இ)சென்னை                                ஈ)எர்ணாக்குளம்

9.திருமலை நாயக்கர் மஹால், கலைநயத்தில் எதை ஒத்தது?
அ)அஜந்தா                            ஆ)மாமல்லபுரம்
இ)தாஜ்மஹால்                       ஈ)மீனாட்சியம்மன் கோவில்

10.மதுரை என்ற சொல்லின் பொருள் யாது?
அ)கோவில்                           ஆ)தேன்
இ)இனிமை                                 ஈ)பழமை
11.நான்மாடக்கூடல் என வழங்கப்படும் நகரம்?
அ)கும்பகோணம்                      ஆ)சிதம்பரம்
இ)மதுரை                            ஈ)ஶ்ரீரங்கம்

12.சேரநாடு _________ உடைத்து.
அ)முத்து                             ஆ)சோறு
இ)பொன்                             ஈ)வேழம்

13.குமரகுருபரர் பிறந்த ஊர்?
அ)திருவைகுண்டம்                   ஆ)மதுரை
இ)ஶ்ரீரங்கம்                           ஈ)திருவாரூர்

14.’கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு’-யார் கூற்று?
அ)பரணர்                             ஆ)கபிலர்
இ)ஔவை                            ஈ)பாரதியார்

15.காளமேகப்புலவரின் இயற்பெயர் யாது?
அ)பரதன்                             ஆ)வரதன்
இ)கலியன்                            ஈ)எத்திராஜலு

16.ராமானுஜம் தின்னைப்பள்ளியில் படித்த ஊர் எது?
அ)கும்பகோணம்                      ஆ)காஞ்சிபுரம்
இ)மதுரை                             ஈ)தஞ்சை

17.சோழருக்கு உரிய மாலை?
அ)பனம்பூ                            ஆ)அத்திப்பூ
இ)வேப்பம்பூ                          ஈ)முல்லைப்பூ

18.தலபுராணவேந்தர் என அழைக்கப்படுபவர்?
அ)மீனாட்சி சுந்தரம்                   ஆ)குமரகுருபரர்
இ)சேக்கிழார்                          ஈ)பரஞ்சோதி முனிவர்

19.’நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே’-எனப்பாடியவர்?
அ)பரணர்                             ஆ)கபிலர்
இ)மோசிக்கீரனார்                          ஈ)ஔவை

20.அம்மை,அப்பன் என்ற சொல் வழங்கும் நாடு?
அ)குமரி நாடு                        ஆ)கொங்கு நாடு
இ)நாஞ்சில் நாடு                      ஈ)தொண்டை நாடு


இந்த பதிவை PDF-ல் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்


என்னுடைய பயணம்@டைம் மெஷின் தொடர்கதையைப்படிக்க  இங்கே அழுத்துங்கள்

பக்தி இலக்கியம் பற்றி படிக்க இங்கே அழுத்துங்கள்

பிற TNPSC பதிவுகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்


அனைத்துப்பதிவுகளையும் டவுன்லோட் செய்ய  இங்கே அழுத்துங்கள்



Share:

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *