TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

கீழடி அகழ்வாராய்ச்சி - keeladi agalvaraichi in tamil

கீழடி அகழ்வாராய்ச்சி - keeladi agalvaraichi in tamil Important Notes For 
TNPSC TET TRB and more competitive Exams  




Share:

September Current Affairs Tamil and English pdf

September Current Affairs Tamil pdf




September Current Affairs English pdf


Share:

September 01 and 02 Tamil Current Affairs 2019

Share:

TNPSC பொதுத்தமிழ் – வழூஉச் சொல் திருத்தம்


  
வழூஉச் சொற்களும் திருத்தங்கள்

1. கடகால்கடைக்கால்

2. குடக்கூலிகுடிக்கூலி

3. முயற்சித்தார்முயன்றார்

4. வண்ணாத்திப்பூச்சிவண்ணத்துப்பூச்சி

5. வென்னீர்வெந்நீர்

6. எண்ணைஎண்ணெய்

7. உசிர்உயிர்

8. ஊரணிஊருணி

9. சிகப்புசிவப்பு

10. புண்ணாக்குபிண்ணாக்கு

11. கோர்வைகோவை

12. வலதுபக்கம்வலப்பக்கம்

13. தலைகாணிதலையணை

14. வேர்வைவியர்வை

15. சீயக்காய்சிகைக்காய்

16. சுவற்றில்சுவரில்

17. காவாகால்வாய்

18. நாகரீகம்நாகரிகம்

19. கயறுகயிறு

20. அடயாளம்அடையாளம்

21. அலமேலுமங்கைஅலர்மேல்மங்கை

22. அவரக்காஅவரைக்காய்

23. அறுவறுப்புஅருவருப்பு

24. அங்கிட்டுஅங்கு

25. இளநிஇளநீர்

26. இறச்சிஇறைச்சி

27. ஒசத்தி ஒயர்வுஉயர்வு

28. ஒண்டியாய்ஒன்றியாய்

29. ஒண்டிக்குடித்தனம்ஒன்றிக்குடித்தனம்

30. கவுளிகவளி

31. கோர்த்துகோத்து

32. சந்தணம்சந்தனம்

33. பதட்டம்பதற்றம்

34. புழக்கடைபுறக்கடை

35. மணத்தக்காளிமணித்தக்காளி

36. வெங்கலம்வெண்கலம்

37. வைக்கல்வைக்கோல்

38. சாயங்காலம்சாயுங்காலம்

39. அடமழைஅடைமழை

40. அடமானம்அடைமானம்

41. அருவாமனைஅரிவாள்மனை

42. அண்ணாக்கயிறுஅரைஞாண்கயிறு

43. அமக்களம்அமர்க்களம்

44. இத்தினைஇத்தனை

45. இத்துப்போதல்இற்றுப்போதல்

46. உடமைஉடைமை

47. உந்தன்உன்றன்

48. ஒம்பதுஒன்பது

49. ஒருவள்ஒருத்தி

50. கத்திரிக்காய்கத்தரிக்காய்

51. கடப்பாறைகட்ப்பாரை

52. கட்டிடம்கட்டடம்

53. காக்காகாக்கை

54. கருவேற்பிலைகறிவேப்பிலை

55. கெடிகாரம்கடிகாரம்

56. கோடாலிகோடரி

57. சாம்பராணிசாம்பிராணி

58. சிலதுசில

59. சிலவுசெலவு

60. தடுமாட்டம்தடுமாற்றம்

61. தாப்பாள்தாழ்ப்பாள்

62. துடப்பம்துடைப்பம்

63. துவக்கம்தொடக்கம்

64. துவக்கப்பள்ளிதொடக்கப்பள்ளி

65. துளிர்தளிர்

66. தொந்திரவுதொந்தரவு

67. தேனீர்; – தேநீர்

68. நேத்துநேற்று

69. நோம்புநோன்பு

70. நஞ்சைநன்செய்

71. நாகறிகம்நாகரிகம்

72. நாத்தம்நாற்றம்

73. பண்டகசாலைபண்டசாலை

74. பயிறுபயறு

75. பாவக்காய்பாகற்காய்

76. புஞ்சைபுன்செய்

77. பேரன்பெயரன்

78. முழுங்குவிழுங்கு

79. முழித்தான்விழித்தான்

80. மெனக்கட்டுவினைகெட்டு

81. மோர்ந்துமோந்து

82. ரொம்பநிரம்ப

83. வயறுவயிறு

84. வெண்ணைவெண்ணெய்

85. வெய்யில்வெயில்

86. வேண்டாம்வேண்டா

87. வெட்டிப்பேச்சுவெற்றுப்பேச்சு

88. தாவாரம்தாழ்வாரம்

89. எடஞ்சல்இடைஞ்சல்

90. எலிமிச்சம்பழம்எலுமிச்சம்பழம்

91. கைமாறுகைம்மாறு

92. தலகாணிதலையணை

93. பொடைத்தாள்புடைத்தாள்

94. அருகாமையில்அருகில்

95. ஊரணிஊருணி

96. எண்ணைஎண்ணெய்

97. வெண்ணீர்; – வெந்நீர்

98. இன்னிக்குஇன்றைக்கு

99. கழட்டுகழற்று

100. துகைதொகை

101. வத்தல்வற்றல்

102. பசும்பால்பசுப்பால்

103. வலது பக்கம்வலப்பக்கம்

104. பேத்திபெயர்த்தி

105. தின்னீர்திருநீறு

106. திருவாணிதிருகாணி

107. சாணிசாணம்

108. இரும்பல்இருமல்

109. காத்துகாற்று

110. புட்டுபிட்டு

111. கவுனிகவனி

112. இவையன்றுஇவையல்ல

113. அனியாயம்அநியாயம்

114. இடது பக்கம்இடப்பக்கம்

115. உத்திரவுஉத்தரவு

116. எதுகள்எவை

117. எந்தன்என்றன்

118. (நெல்) குத்துதல் – (நெல்) குற்றுதல்

119. சோத்துப்பானைசோற்றுப்பானை

120. பீத்தல்பீற்றல்

121. புணையம்பிணையம்

122. எல்லோரும்எல்லாரும்

123. கத்திரிக்கோல்கத்தரிக்கோல்

124. கர்ப்பூரம்கருப்பூரம்

125. கோர்த்தான்கோத்தான்

126. சித்தரித்தல்சித்திரித்தல்

127. தேங்காய் முடிதேங்காய் மூடி

128. தோற்கடித்தான்தோல்வியுற அடித்தான்

129. விசாரிஉசாவு

130. நாழிநாழிகை

131. பூசணிக்காய்பூச்சுணைக்காய்

132. முகர்தல்மோத்தல்

133. மென்மேலும்மேன்மேலும்

134. அப்பாவிஅற்ப ஆவி

135. அமக்களம்அமர்க்களம்

136. எல்கைஎல்லை

137. ஏழரை நாட்டுச் சனியன்ஏழரை ஆட்டைச் சனியன்

138. களி கூறுங்கள்களிகூருங்கள்

139. கம்மனாட்டிகைம்பொண்டாட்டி

140. கழிசடைகழியாடை

141. கிடாய்கடா

142. கெவுளிகௌ;ளி

143. சதைதசை

144. சும்மாடுசுடையடை

145. பயிறுபயறு

146. பன்னிரெண்டுபன்னிரண்டு

147. பாவக்காய்பாகற்காய்

148. மார்வலிமார்புவலி

149. முந்தாணிமுன்தானை

150. வெங்கலம்வெண்கலம்

Share:

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *