TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

யாப்பிலக்கணம் தொடர்ச்சி

யாப்பிலக்கணம்

தொடர்ச்சி

இதன் முந்தையப்பதிவைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

அடி

·         சீர்கள் அடுத்ததடுத்துவருவது அடி எனப்படும்.
·         இது 5 வகைப்படும்.
1.   குறளடி       =    2 சீர்கள்.
2.   சிந்தடி        =    3 சீர்கள்.
3.   அளவடி      =    4 சீர்கள்.
4.   நெடிலடி      =    5 சீர்கள்.
5.   கழிநெடிலடி   =    5க்கும் மேற்பட்ட சீர்கள்.
·         பா’-வகை
Ø  இது 4 வகைப்படும்.
பா
ஓசை
தளை
வெண்பா
செப்பலோசை
இயற்சீர்.வெண்சீர் வெண்டளை
ஆசிரியப்பா
அகவலோசை
நேர்,நிரை ஒ,ஆ,தளை
கலிப்பா
துள்ளல் ஓசை
கலித்தளை
வஞ்சிப்பா
தூங்கல் ஓசை
ஒன்றிய,ஒன்றாத ஆசிரியத்தளை.


தொடை

Ø  தொடை எட்டு வகைப்படும்.
1.   மோனை
2.   எதுகை
3.   முரண்
4.   இயைபு
5.   அளபெடை
6.   இரட்டைத்தொடை
7.   அந்தாதி
8.   செந்தொடை

1.மோனை
Ø  முதலெழுத்து ஒன்றி வருவது.
Ø  இது எட்டுவகைப்படும்.
Ø  சீர்மோனை        =    7
Ø  அடி மோனை      =    1

·         அடிமோனை
¨       முதலடியின் முதலெழுத்தும்,இரண்டாம் அடியின் முதலெழுத்தும்,ஒன்றி வருவது.
¨       எ.கா
ன்னெஞ்  சறிவது  பொய்யற்க பொய்த்தபின்
ன்னெஞ்சே தன்னை சுடும்


·         வழிமோனை (அ) சீர்மோனை
Ø  சீர்தோறும் முதலெழுத்து ஒன்றி வருதல்.
Ø  வகைகள்
சீர்மோனை
வரும் சீர்கள்
1.   இணை-மோனை
1,2
2.   பொழிப்பு
1,3
3.   ஒருஊ
1,4
4.   கூழை
1,2,3
5.   கீழ்க்கதுவாய்
1,2,4
6.   மேல்கதுவாய்
1,3,4
7.   முற்று
1,2,3,4

2.எதுகை

  • Ø  செய்யுளின் முதலெழுத்து அளவு ஒத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும்.
  • Ø  இது 8 வகைப்படும்.
  • Ø  அடி எதுகை                =    1
  • Ø  சீர் எதுகை            =    7
  • v  அடி எதுகை
  • ·         அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது.
  • ·         எ.கா
  • ர முதல எழுத்தெல்லாம் ஆதி
  • வன் முதற்றே இலகு
  • v  சீர் எதுகை
  • Ø  சீர் தோறும் இரண்டாம் எ.உத்து ஒன்றி வருவது.
  • Ø  எ.கா
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பாக்கி
§  வகைகள்
அடி எதுகை
அடிகள்
இணை-எதுகை
1,2
பொழிப்பு
1,3
ஒருஊ
1,4
கூழை
1,2,3
கீழ்க்கதுவாய்
1,2,4
மேல்கதுவாய்
1,3,4
முற்று
1,2,3,4

3.முரண்-தொடை

  • Ø  அடிகளிலோ,சீர்களிலோ,சொல்லோ பொருளோ முரண்படுவது.
  • Ø  இது 8 வகைப்படும்.
  • Ø  அடி முரண்           =    1
  • Ø  சீர் முரண்            =    7
  • v  அடி முரண்
  • Ø  எ.கா
  • இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
  • துன்பம் கூறுதல் இலன்.

  • v  சீர்-முரண்(1,2)
  • Ø  இணை முரண்
  • எ.கா
  • பொய்மையும் வாய்மை யிடத்தே புரை தீர்ந்த
  • v  பொழிப்பு முரண்(1,3)
  • Ø  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
  • v  ஒருஊ முரண்(1,4)
  • Ø  புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
  • v  கூழை முரண்(1,2,3)
  • Ø  கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
  • v  கீழ்க்கதுவாய் முரண்(1,2,4)
  • Ø  மாலை யாமம் குழற்வரும் வைகைறை
  • v  மேற்கதுவாய் முரண்(1.3.4)
  • Ø  வானவர்கள் மலர்மாறி மண்ணிரைவிண்ணுலகில்
  • v  முற்று முரண்(1,2,3,4)
  • Ø  நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்



4.இயைபுத்தொடை
Ø  செய்யுளின் அடிகளிலும் சீர்களிலும் இறுதி எழுத்தோ,அசையோ,சீரோ ஒன்றி வருவது.
Ø  இதுவும் எட்டு வகைப்படும்.

5.அளபெடைத்தொடை
அடிதோறும் (அ) சீர்தோறும் அளபெடுத்து வருவது .
இதுவும் எட்டு வகைப்படும்
எ.கா
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச்  சான்றாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லா மழை
(இது அடி அளபெடை எனப்படும்)



ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்பட விமர்சனத்திற்கு இங்கே அழுத்துங்கள்
என்னுடைய பிற கட்டுரைகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *